புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு Poll_c10 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு Poll_m10 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு Poll_c10 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு Poll_m10 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 11, 2016 10:36 am

வரலாற்று நாவல்களின் தன்மையை வடிவமைத்த எழுத்தாளர்
சாண்டில்யன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
-
 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு WJWsvJwrR9OAHcxL2crx+download
-
நாகப்பட்டினம் மாவட்டம்,  திருஇந்தளூரில் 1910 -ஆம் ஆண்டு
நவம்பர் 10 -ஆம் தேதி பிறந்தார் சாண்டில்யன்.
அவரது இயற்பெயர் பாஷ்யம்.  பெற்றோர் பெயர் ,
சடகோபன் அய்யங்கார், பூங்கோதைவல்லி.

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த  
சாண்டில்யனுக்கு 1929 -ல் திருமணம் நடந்தது. மனைவி
பெயர்  ரங்கநாயகி.  சில வருடங்களில் குடும்பத்தோடு
சென்னைக்கு வந்து தி.நகரில் குடியேறினார்.

சென்னையில் கல்கி, வெ.சாமிநாத சர்மா போன்ற
ஆளுமைகளின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு சாண்டில்யனின்
வாழ்க்கையை மாற்றியது.  அவ்வப்போது சிறு சிறு கட்டுரைகள்
எழுதிக் கொண்டிருந்த சாண்டில்யனை 'திராவிடன்'
பத்திரிக்கையில் பணியாற்றிய  நண்பர் சுப்பிரமணியன்  
சிறுகதை எழுதத் தூண்டினார்.  

சாண்டில்யன் எழுதிய முதல் சிறுகதை 'சாந்தசீலன்'. அந்தச்
சிறுகதையைப் படித்த பலரும் பாராட்டினார்கள். கதையைப்
படித்த எழுத்தாளர் கல்கி  எழுத்து நடையும்., சிறுகதையின்
யுத்தியும் வித்தியாசமாக இருந்ததால்   ஆனந்த விகடனில்  
சிறுகதைகள் எழுதும் வாய்ப்பை அளித்தார்

. 'கண்ணம்மாவின் காதலி' , 'அதிர்ஷ்டம்' போன்ற சிறுகதைகள்
ஆனந்த விகடனில் வெளிவந்தன. எழுத்தார்வம் அதீதமாக,
அது சார்ந்த துறையிலேயே பயணிக்க விரும்பிய சாண்டில்யன்,
சுதேசமித்திரன் இதழில் சேர்ந்தார் .  

1935 முதல்  1945 வரை  நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் பணி
புரிந்தார். சென்னை உயர்நீதிமன்ற செய்திகளை எழுதும் பணி
சாண்டில்யனுக்கு கொடுக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில்
மகாத்மா காந்தியைப் பேட்டி எடுத்தப் பெருமையும்
சாண்டில்யனுக்கு உண்டு.
-
 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு ILQfM0OVTjSrgJiReRA9+0001_1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 11, 2016 10:38 am

 வரலாற்றை எழுதினார்.. வரலாறாய் நின்றார் - சாண்டில்யன் பிறந்ததின பகிர்வு CisvL72vQOar0YmjjMF0+kadal-pura_14055
--

சாண்டில்யன்

எழுத்துத் துறையில் இமயம் தொட்ட சாண்டில்யன்,  
அதன் தொடர்ச்சியாக திரைப்படத் துறையிலும் கால்பதித்தார்.
'அம்மா' 'தியாகய்யா' 'என் வீடு' போன்ற திரைப்படங்களுக்கு
திரைக்கதைகள் எழுதினார்.

சினிமா சார்ந்த தனது அனுபவங்களை 'சினிமா வளர்ந்த கதை'
என்ற பெயரில் எழுதவும் செய்தார்.  தொடக்கத்தில் சமூகக்
கதைகளையும், தேசிய உணர்வு, விடுதலைப் போராட்டம் சார்ந்த
கதைகளையும் எழுதிய சாண்டில்யன் காலப்போக்கில் சரித்திர
நாவல்களின் பக்கம் நகர்ந்தார்.  அவரது சரித்திர கதைகள்
பல்வேறு இதழ்களில் வெளிவரத் துவங்கின.

48 வரலாற்று புதினங்களை எழுதியிருக்கிறார் சாண்டில்யன்.
இதுதவிர, 'புரட்சி பெண்' என்ற அரசியல் புதினத்தையும்,
நிறைய சிறுகதைகளும் கூட  எழுதியுள்ளார். 'கடல் புறா',
'யவன ராணி' 'கன்னி மாடம்','ராஜ திலகம்', 'ராஜ பேரிகை'
போன்ற நூல்கள் இப்பொழுதும் விற்பனையில் முன்னணியில்
உள்ளன.  

சாண்டில்யன்

சாண்டில்யன் எழுத்தின் சிறப்பே, காட்சி நிகழ்விடத்தைப் பற்றிய
விவரணை தான். வாசகனை அந்த சூழலுக்கு உள்ளேயே இழுத்துச்
செல்லும் சக்தி மிகுந்த எழுத்து அவருடையது.

கடல் புறாவின் முதல் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் வரும்
சாண்டில்யனின் வரிகள் இவை..,

'அந்தத் தூரத்திலும் முரட்டுப் புரவிகளின் கனைப்புக் கேட்டது
அவள் காதுகளுக்கு. காவற் படகுகள் பல சங்கமப் பகுதியில்
எங்கும் விரைந்து கொண்டிருந்தன. கப்பல் செல்ல முற்பட்டு
விட்டதைக் கண்ட காவற்படகுகளின் எரியம்புகள் அந்தக்
கப்பலின் மீது சரமாரியாக வரத் தொடங்கின.

அவளைச் சுற்றிலும் பறந்தன. அவற்றைச் சிறிதும் அலட்சியம்
செய்யாமல் கடற்கரையைப் பார்த்துக் கொண்டே நின்றாள்
கடாரத்தின் இளவரசி'.

இந்த வரிகளைக் கடக்கும்போது, ஒரு போர் வீரனாக கடாரத்தின்
இளவரசியோடு களம் காணும் உணர்வு வாசகனுக்கு ஏற்படும்.
-
------------------------------------------
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக