உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
+10
கார்த்திக் செயராம்
சசி
SRINIVASAN GOVINDASWAMY
innilaa
விமந்தனி
பாலாஜி
ராஜா
Hari Prasath
T.N.Balasubramanian
Aathira
14 posters
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
First topic message reminder :
ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
கட்டுரையாளர் கவனத்திற்கு,
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.
பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.
நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
Last edited by ராஜா on Thu Dec 22, 2016 10:32 pm; edited 1 time in total (Reason for editing : Date Chaged)
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி. நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன். மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார். வாழ்த்துகள்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மேற்கோள் செய்த பதிவு: 1233842மாணிக்கம் நடேசன் wrote:ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி. நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன். மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார். வாழ்த்துகள்.
நன்றி மாணிக்கம் அய்யா அவர்களே !
டத்தோ அவர்களை முதல் முறையாக ஆதிரா அவர்களுடன் நாங்கள் சந்தித்து, பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு அவருக்கு அழைப்பு விடுத்தது, அழைப்பிற்கு இணங்க அவர் வந்து சிறப்பித்தது ---அதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம் . நன்றி அய்யா. எங்கள் சார்பாக சத்தமில்லாமல் நீங்கள் செய்த உதவிக்கு வெறும் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ நன்றி சொல்லமுடியாது அய்யா.

ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Fri Feb 17, 2017 2:55 pm; edited 1 time in total (Reason for editing : edited once)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மேற்கோள் செய்த பதிவு: 1233843 நமது ஈகரை, இது கூட செய்ய மாட்டோமா? இதுக்கெல்லாம் நன்றி எதற்கு ஐயா. என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லையே என்னும் வருத்தம் தான். எனது உடல் நலமின்மை தான் காரணம் .T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233842மாணிக்கம் நடேசன் wrote:ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி. நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன். மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார். வாழ்த்துகள்.
நன்றி மாணிக்கம் அய்யா அவர்களே !
டத்தோ அவர்களை முதல் முறையாக ஆதிரா அவர்களுடன் நாங்கள் சந்தித்து, பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு அவருக்கு அழைப்பு விடுத்தது, அழைப்பிற்கு இணங்க அவர் வந்து சிறப்பித்தது ---அதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம் . நன்றி அய்யா. எங்கள் சார்பாக சத்தமில்லாமல் நீங்கள் செய்த உதவிக்கு வெறும் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ நன்றி சொல்லமுடியாது அய்யா.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ரமணியன்
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மேற்கோள் செய்த பதிவு: 1233844மாணிக்கம் நடேசன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233843 நமது ஈகரை, இது கூட செய்ய மாட்டோமா? இதுக்கெல்லாம் நன்றி எதற்கு ஐயா. என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லையே என்னும் வருத்தம் தான். எனது உடல் நலமின்மை தான் காரணம் .T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233842மாணிக்கம் நடேசன் wrote:ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி. நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன். மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார். வாழ்த்துகள்.
நன்றி மாணிக்கம் அய்யா அவர்களே !
டத்தோ அவர்களை முதல் முறையாக ஆதிரா அவர்களுடன் நாங்கள் சந்தித்து, பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு அவருக்கு அழைப்பு விடுத்தது, அழைப்பிற்கு இணங்க அவர் வந்து சிறப்பித்தது ---அதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம் . நன்றி அய்யா. எங்கள் சார்பாக சத்தமில்லாமல் நீங்கள் செய்த உதவிக்கு வெறும் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ நன்றி சொல்லமுடியாது அய்யா.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ரமணியன்
ஆம் அய்யா ,தங்கள் உடல் நலம் குன்றியுள்ளதால்தான் தங்களால் பங்கேற்கமுடியவில்லை என்பதும் அறிந்தோம்.
சீக்கிரமே நலம் பெறுவீர்.
நன்றி,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
ஆதிரா அவர்களுக்கு
கவி பேரரசு வைரமுத்து அவர்கள்
பொன்னாடை போர்த்தி கெளரவிக்கிறார்கள் .

சற்று முன்னர் தான் மக்கள் தொலைக்காட்சி வழி இந்த ஈடில்லா நிகழ்ச்சி தொகுப்பினை கண்டு ரசித்தேன்,
சின்ன அக்காவின்ன பேட்டி மிகச் சிறப்பாக இருந்தது. எங்கள் நாட்டு அமைச்சரின் கணீர் குரலில் அருமையாக உரை ஆற்றி இருந்தது, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்ந்திருந்தது, பொதுவில் மக்கள் தொலைக்காட்சிக்கு நமது நன்றி. இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு உண்டா? இருந்தால் எப்பொழுது???
சின்ன அக்காவின்ன பேட்டி மிகச் சிறப்பாக இருந்தது. எங்கள் நாட்டு அமைச்சரின் கணீர் குரலில் அருமையாக உரை ஆற்றி இருந்தது, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்ந்திருந்தது, பொதுவில் மக்கள் தொலைக்காட்சிக்கு நமது நன்றி. இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு உண்டா? இருந்தால் எப்பொழுது???
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மாணிக்கம் நடேசன் wrote:சற்று முன்னர் தான் மக்கள் தொலைக்காட்சி வழி இந்த ஈடில்லா நிகழ்ச்சி தொகுப்பினை கண்டு ரசித்தேன்,
சின்ன அக்காவின்ன பேட்டி மிகச் சிறப்பாக இருந்தது. எங்கள் நாட்டு அமைச்சரின் கணீர் குரலில் அருமையாக உரை ஆற்றி இருந்தது, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்ந்திருந்தது, பொதுவில் மக்கள் தொலைக்காட்சிக்கு நமது நன்றி. இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு உண்டா? இருந்தால் எப்பொழுது???
ஆம் அய்யா .
திருக்குறளை பற்றி அமைச்சர் அவர்கள் பேசியது ரசிக்கும்படி இருந்தது.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழை பற்றிய ஆராய்வு தகவல்
தமிழின் வரி வடிவம் ஒலிவடிவம் பற்றி அலசியதும் நன்றாகவே இருந்தது.
மக்கள் தொலைப்பேசிக்கு ஆதிரா அவர்கள் அளித்த பேட்டியும்,
கருத்தரங்கம் சிறப்படைய உழைத்தவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்தது
போற்றத்தக்கதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
தொலைக்காட்சியில் வந்த மேலுமொரு படம்.

இன்று காலை மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட "பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியின்" காணொளி , கைப்பேசியில் இருந்து எடுத்ததால் சற்று தெளிவில்லாமல் உள்ளது 

Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
நன்றி ராஜா! ---
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு / தொலைக்காட்சியில் பார்க்க தவறியவர்களுக்கு அரியதோர் சந்தர்பம்.
ரமணியன்
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு / தொலைக்காட்சியில் பார்க்க தவறியவர்களுக்கு அரியதோர் சந்தர்பம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32970
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
T.N.Balasubramanian wrote:சுருக்கமான பதிவு.
காலையில் ஈகரை சார்பாக மாண்புமிகு அமைச்சர் தத்தோ சரவணன் அவர்களை சந்தித்து ,
ஈகரை சார்பாக அவரை பன்னாட்டு கருத்தரங்கு மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு வந்துளேன்
எனக் கூறியதும், காலை உணவு உண்டு, நம்முடனேயே நீங்களும் வரலாம் எனக் கூறி என்னையும் தனது வாகனத்திலேயே கூட்டிச்சென்றார். நான் அவரை அழைத்து செல்வதற்கு பதிலாக அவர் என்னை அழைத்து சென்றதை பார்க்கையில், நம் நாட்டு அரசியல் வழிமுறைகளுக்கும் மலேசியா நாட்டின் அரசியல் வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அமைச்சர் என்ற பந்தாவை தவிர்த்து
நட்பு என்ற பந்தத்தை தன செய்கையால் நிரூபித்தார்.அரிதான, போற்றப்படவேண்டிய, பின்பற்றவேண்டிய நாகரிகம். பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை ஆய்வு தொகுப்பின் முதல் புத்தகத்தை,தினமலர் ஆசிரியர் வெளியிட,அதை பெற்றுக்கொண்ட தத்தோ சரவணன் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.
காலை மாலை இரு வேளையிலும் நீதியரசர் மோகன் அய்யா அவர்கள் வந்திருந்து தலைமை தாங்கினார் .
மாலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருகை தந்து தமிழ் வரிவடிவம் ஒலிவடிவம் பற்றி அருமையான சொற்பொழிவொன்றை ஆற்றினார்.
மிக சிறப்பாக முடிந்த விழாவிற்கு சிவா அவர்களும் வந்துள்ளது தெரிந்தது .......பேசுவதற்கு அருகில் சென்றவுடன்தான் தெரிந்தது அவர் சிவா அவர்களின் தம்பி இளங்கோ என்று . சிவாவை போன்றே தோற்றமுடைய அவர் வந்தது சிவா அவர்களே வந்த மகிழ்ச்சி எங்களுக்கு. தனக்கு பதிலாக அவரது தம்பியை அனுப்பியது எங்களை நெகிழ வைத்துவிட்டது.
மாலை 6 30 மணி அளவில் கூட்டம் நிறைவுபெற்றது..
கருத்தரங்கம் கரு தரித்த ஆதிநாள் முதல் இரு "ஆதி"களின் அயராத உழைப்புகளின் பலன் ,சிறப்பாக முடிந்த கருத்தரங்கம் பறைசாற்றியது.
முதல் ஆதி...நம்முடைய ஆதிரா
இரெண்டாவது ஆதி, ஆசான் கலை கல்லூரியின் உதவி பேராசிரியர் ஆதித்தன் .
வீடு திரும்பும் போது இரவு 8 30 .
விரிவான செய்திகள் தொடரும்.
ரமணியன்
அருமை ஐயா, மிக நல்ல பகிர்வு !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233842மாணிக்கம் நடேசன் wrote:ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி. நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன். மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார். வாழ்த்துகள்.
நன்றி மாணிக்கம் அய்யா அவர்களே !
டத்தோ அவர்களை முதல் முறையாக ஆதிரா அவர்களுடன் நாங்கள் சந்தித்து, பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு அவருக்கு அழைப்பு விடுத்தது, அழைப்பிற்கு இணங்க அவர் வந்து சிறப்பித்தது ---அதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம் . நன்றி அய்யா. எங்கள் சார்பாக சத்தமில்லாமல் நீங்கள் செய்த உதவிக்கு வெறும் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ நன்றி சொல்லமுடியாது அய்யா.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ரமணியன்
ஓ.. அப்படியா ஐயா...............சூப்பர் மாமா.............உங்களுக்கு இணை நீங்க தான் !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மாணிக்கம் நடேசன் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1233843 நமது ஈகரை, இது கூட செய்ய மாட்டோமா? இதுக்கெல்லாம் நன்றி எதற்கு ஐயா. என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லையே என்னும் வருத்தம் தான். எனது உடல் நலமின்மை தான் காரணம் .
உடல் நலத்தில் அக்கறை எடுங்கள் மாமா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
T.N.Balasubramanian wrote:ஆதிரா அவர்களுக்கு
கவி பேரரசு வைரமுத்து அவர்கள்
பொன்னாடை போர்த்தி கெளரவிக்கிறார்கள் .
ரமணியன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
T.N.Balasubramanian wrote:தொலைக்காட்சியில் வந்த மேலுமொரு படம்.
ரமணியன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|