>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 9:55 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by ayyasamy ram Today at 9:42 pm
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!by ayyasamy ram Today at 9:55 pm

Admins Online
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
First topic message reminder :
ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
கட்டுரையாளர் கவனத்திற்கு,
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.
ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.
ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.
பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.
நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH
கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
Last edited by ராஜா on Thu Dec 22, 2016 10:32 pm; edited 1 time in total (Reason for editing : Date Chaged)
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
வீடியோ பகிர்வுக்கு, மிக்க நன்றி ராஜா 

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மேற்கோள் செய்த பதிவு: 1233892@T.N.Balasubramanian wrote:நன்றி ராஜா! ---
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு / தொலைக்காட்சியில் பார்க்க தவறியவர்களுக்கு அரியதோர் சந்தர்பம்.
ரமணியன்
நம் தளத்தில் இருந்து வேறு யாரும் வந்திருந்தார்களா ஐயா?..............கட்டுரைகள் நம் தளத்தில் இருந்து?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மேற்கோள் செய்த பதிவு: 1233956@krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1233892@T.N.Balasubramanian wrote:நன்றி ராஜா! ---
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு / தொலைக்காட்சியில் பார்க்க தவறியவர்களுக்கு அரியதோர் சந்தர்பம்.
ரமணியன்
நம் தளத்தில் இருந்து வேறு யாரும் வந்திருந்தார்களா ஐயா?..............கட்டுரைகள் நம் தளத்தில் இருந்து?
கா ந கல்யாணசுந்தரம் .... ஹைக்கூ கவிஞர் ... ஞாபகம் இருக்கிறதா ?அவர் வந்து இருந்தார். சந்தித்தார் . வேறு யாரையும் நான் காணவில்லை. தமிழில் ஹைக்கூ கவிதைகள் என ஒரு கட்டுரை தந்து இருக்கிறார்.
கார்த்திக் ...என்னுடன் தொலைபேசியில் உரையாடியபோது கடாரம் வென்ற தமிழன் /சமண மதம் பற்றி கட்டுரை எழுதப்போகிறேன் என்று விரிவாக பேசி இருந்தார்...(கார்த்திக்ராஜ் --ஈகரை தமிழ்க்களஞ்சியம், மலேசியா) புத்தமங்கலம் முதல் பூஜாங் பள்ளத்தாக்கு வரை .....என்ற கட்டுரை எழுதி உள்ளார். அவரை சந்திக்க முடியவில்லை. வரவில்லை என்று எண்ணுகிறேன்.
விமந்தனி ---"பெண் உண்மையில் சுதந்திரத்துடன் இருக்கிறாளா?" என்ற கட்டுரை எழுதியுள்ளார். (வீட்டு வேலைகள் பளு காரணமாக, சுதந்திரமாக வரமுடியவில்லை,போலிருக்கு. சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.)
ஆதிரா அவர்கள் "வலைத்தமிழ் எழுச்சி" ...என்ற கட்டுரை எழுதியுள்ளார்.
ஈகரை சார்பாக "ஈகரைத் தமிழ்க் களஞ்சியம்-முயற்சி --பயிற்சி --தமிழ் வளர்ச்சி என்றொரு கட்டுரை எழுதி நான் இருக்கிறேன். ( தனித் திரியில் பதிவிடுகிறேன்.)
ஆர்வமாக விசாரித்தலில் மகிழ்ச்சி. உங்கள் சார்பாக கட்டுரை வராதது வருத்தம். சர்வதேச கருத்தரங்கத்தில்
நம்முடைய கட்டுரைகள் வருவது ஒரு பெருமைதானே. அடுத்த முறை நிச்சயம் பங்கு கொள்ளுங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27871
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9949
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
நன்றி ஐயா, நானும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன், ஆனால் புத்தகத்தில் பெயர் மற்றும் விலாசம் வரும் என்றதும் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
..இதோ அந்தக் கட்டுரையை தனி திரி இல் போடுகிறேன் இப்போது

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மேற்கோள் செய்த பதிவு: 1234023@krishnaamma wrote:நன்றி ஐயா, நானும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன், ஆனால் புத்தகத்தில் பெயர் மற்றும் விலாசம் வரும் என்றதும் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்...இதோ அந்தக் கட்டுரையை தனி திரி இல் போடுகிறேன் இப்போது
![]()
இதுவா பிரச்சனை ? ஆதிராவை கேட்டு இருக்கலாமே ? கார்த்திக் அவர்களது கட்டுரையில் ,ஈகரை தமிழக களஞ்சியம் என்றுதானே போட்டுக்கொண்டு இருக்கிறார்.
நம் போன்றவர்களை வெளியுலகத்திற்கு கொண்டுவருவதற்குதானே இந்த கருத்தரங்கமே தவிர ,நம் விலாசத்தை வெளிக்கொணர அல்ல.
நாம் நாம்தான் .மாற்றமுடியாது.
விலாசம் மாறக்கூடியது. விலாசம் பெங்களூருவில் இருக்கும் செளதியிலும் இருக்கும் .
சரியா?
எந்தன் கருத்தே . கருத்துக்கள் மாறுபடலாம்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Feb 20, 2017 7:46 am; edited 1 time in total (Reason for editing : edited once)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27871
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9949
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
மேற்கோள் செய்த பதிவு: 1234037@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234023@krishnaamma wrote:நன்றி ஐயா, நானும் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன், ஆனால் புத்தகத்தில் பெயர் மற்றும் விலாசம் வரும் என்றதும் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்...இதோ அந்தக் கட்டுரையை தனி திரி இல் போடுகிறேன் இப்போது
![]()
இதுவா பிரச்சனை ? ஆதிராவை கேட்டு இருக்கலாமே ? கார்த்திக் அவர்களது கட்டுரையில் ,ஈகரை தமிழக களஞ்சியம் என்றுதானே போட்டுக்கொண்டு இருக்கிறார்.
நம் போன்றவர்களை வெளியுலகத்திற்கு கொண்டுவருவதற்குதானே இந்த கருத்தரங்கமே தவிர ,நம் விலாசத்தை வெளிக்கொணர அல்ல.
நாம் நாம்தான் .மாற்றமுடியாது.
விலாசம் மாறக்கூடியது. விலாசம் பெங்களூருவில் இருக்கும் செளதியிலும் இருக்கும் .
சரியா?
எந்தன் கருத்தே . கருத்துக்கள் மாறுபடலாம்.
ரமணியன்
சொன்னதே ஆதிரா தான ஐயா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
அப்பிடியா !
என்னோட போட்டோவை கேட்கவே இல்லையே .
ரமணியன்
என்னோட போட்டோவை கேட்கவே இல்லையே .

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27871
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9949
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
கருத்தரங்கம் பிரமாதமாய் நடந்துள்ளது என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
@T.N.Balasubramanian wrote:நன்றி ராஜா! ---
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு / தொலைக்காட்சியில் பார்க்க தவறியவர்களுக்கு அரியதோர் சந்தர்பம்.
ரமணியன்
ஆம்!

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|