புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
Shivanya | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் வெள்ள அபாயம்... வீடுகளை பாதுகாக்க என்ன வழி?
Page 1 of 1 •
கடந்த டிசம்பரில் சென்னை புறநகர் பகுதிகளில் வந்த வெள்ளத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதோ கூடிய சீக்கிரத்திலேயோ டிசம்பர் வரவிருக்கிறது. இந்த ஆண்டும் பெருமழை பெய்தால், அதிலிருந்து நம்மையும் நம் வீட்டையும் காப்பாற்றிக் கொள்ள என்ன வழி..? சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்த யுனிக் ஃப்ளாட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொறியாளர் ஆத்மா விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.
‘‘முதலில், புதிதாக வீடு கட்டுபவர்கள் வெள்ளத்தில் சிக்காதபடி தங்கள் வீடுகளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார் அவர்.
புதிதாக வீடு கட்டுகிறவர்களுக்கு :
‘‘ஒரு புதிய வீடு என்றால் குறைந்தபட்சம் 40 வருடங்கள் வரை தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறேன்.
1. அடித்தள (Basement) உயரம்!
பொதுவாக, புது வீடு கட்டும்போது, அடித்தளத்தை சற்றே உயரமாக வைத்துக் கட்டுங்கள். தார் அல்லது சிமென்ட் சாலை இருந்தால், 3 அடி வரை அடித்தளத்தை உயர்த்திக் கட்டுங்கள். அதுவே மண் சாலைகள் என்றால் 5 அடி வரை உயர்த்திக் கட்டிக்கொள்ளுங்கள். அடித்தளத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உயர்த்திக் கட்டுகிறோமோ, அந்த அளவுக்கு மழை மற்றும் வெள்ளம் போன்ற சமயங்களில் பாதுகாப்பாக இருக்கும்.
2. கிரவுண்ட் ஃப்ளோர் பார்க்கிங்!
பொதுவாக, வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் பார்க்கிங் அமைக்கப்பட்டு இருந்தால், வீடு சற்று வலுவிழந்து இருக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி பயப்படத் தேவையில்லை. அபார்ட்மென்ட்டுகளின் தரைத்தளம் பார்க்கிங்காக இருந்தால், மழை மற்றும் வெள்ள காலங்களில் தரை தளத்தை மட்டுமே பாதிக்கும். (ஆனால், கார் பார்க்கிங்கில் நிறுத்தி இருக்கும் கார் பாதிப்படையும் என்பதால், அதற்கு வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும்!) மற்ற தளங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். எனவே, வீடுகளை வாங்கும்போது தரைதளம் பார்க்கிங் இருக்கும் அபார்ட்மென்ட் களாக வாங்கலாம். அப்படியும் சந்தேகம் வந்தால் முதல் தளத்தையும் தவிர்த்துவிட்டு, இரண்டாவது தளத்தில் இருந்து வாங்கலாம்.
3. சர்வே எண் பாருங்கள்!
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அலுவலகத்தில் நாம் வீடு வாங்க இருக்கும் பகுதிகள் நீர் பிடிப்பு பகுதிகளா என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். இதற்கு சர்வே எண் இருந்தால் போதும். தேவைப் பட்டால், பொறியாளர்களின் உதவியோடு இடத்தைப் பார்வையிட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
4. மண் அரிப்பை தடுத்திடுங்கள்!
நீர்ப்பிடிப்பு பகுதிகளில்தான் வீடு கட்ட இருக்கிறோம் எனில், வீட்டின் பேஸ்மென்டை அமைக்கும்போது அதில், நீரால் பாதிப்புக்கு உள்ளாகாத மேட் கான்க்ரீட் மற்றும் வாட்டர் புரூஃப் சிமென்டைக் கொண்டு அமைக்கவும். இதனால் பேஸ்மென்ட் தண்ணீரால் அரிக்கப்படாமல் இருக்கும். இதுவே மணலைக் கொண்டு பேஸ்மென்டை அமைத்தால் எளிதாக அரிக்கப் பட்டு, வீட்டின் உறுதியானது கேள்விக்குறியாகி விடும். 100 சதுர அடிக்கு மேட் கான்க்ரீட் மற்றும் வாட்டர் புரூஃப் சிமென்டைக் கொண்டு கட்ட வேண்டுமானால் தோராயமாக 25,000 ரூபாய் வரை செலவாகலாம்.
பழைய வீடுகளை பாதுகாக்க :
இனி ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளை வெள்ளத்திலிருந்து எப்படிக் காப்பாற்றலாம் என்பதைப் பார்ப்போம்.
1. அஸ்திவாரத்தை உயர்த்துங்கள்!
பெரும் வெள்ளத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்த தாம்பரம் - முடிச்சூர் பகுதிகளில் வீட்டின் அஸ்திவாரத்தை அதிகபட்சமாக 8 அடி வரைகூட உயர்த்தி இருக்கிறார்கள். இந்த அஸ்திவாரத்தை உயர்த்துவது என்பது அதிகபட்சம் 20 வருடத்துக்கு உள்ளான பழைய வீட்டை மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேல் பழைய வீடு எனில், வீட்டின் வாழ்நாட்களைக் கேள்விக்குறியாக்கிவிடும். இப்படி அஸ்திவாரத்தை உயர்த்துவதால், வீடுகளின் உறுதிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது இதுநாள் வரை அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட வில்லை என்றாலும், இந்த முறையில் கட்டும் வீடுகள் எந்த விரிசலும் இல்லாமல் உறுதியாக நிற்கத்தான் செய்கின்றன.
தார் அல்லது சிமென்ட் சாலை எனில், சாலையைவிட 3 அடியும், மண் சாலை எனில், 5 அடியும் உயர்த்தலாம். சுற்றிலும் பெல்ட் கான்கிரீட் போட்டுக் கட்டப்பட்ட வீடுகளை மட்டுமே இப்படி உயரப்படுத்த முடியும். அதேபோல் ஒரு முறை அஸ்திவாரத்தை உயர்த்தினால், மீண்டும் அதே வீட்டின் அஸ்திவாரத்தை உயரப்படுத்த முடியாது.
2. ஃப்ரிகாஸ்ட் ஃபேப்ரிகேஷன்!
மழையினால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் தரை தளத்தையும் பயன்படுத்தவேண்டும்; ஆனால், பெரிய பாதிப்புகள் எதுவும் வரக்கூடாது என்றால் ப்ரிகாஸ்ட் ஃபேப்ரிகேஷன் முறையில் தயாரித்திருக்கும் ரெடிமேட் கான்கிரீட் சுவர்களை தரைதளத்தில் பொருத்திக்கொள்ளலாம்.
இந்த சுவர் சாதாரண சுவர் எழுப்புவதைவிட விலை குறைவானது. எனவே, உங்களுக்கு இன்ஸ்டென்டாக தேவையான வடிவத்தில், தேவையான கோணங்களில் உங்கள் தரைதளத்தை அமைத்துக்கொள்ளலாம். தரை தளத்தில் மட்டும் இந்த ப்ரிகேஸ்ட் ஃபேப்ரிகேஷன் சுவர்களை பயன்படுத்திக் கொண்டு முதல் தளத்திலிருந்து சாதாரண சுவர்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
3.கழிவறை ஜாக்கிரதை!
கழிவறை மற்றும் குளியலறைகளில் நீர் வெளியேறும் ட்ரைனேஜ் பகுதிகளில் நீர்ப் போக்குவரத்து சரியாக அமைக்கப்படாமல் இருந்தால், மொத்த கழிவறையும் நாற்றமெடுத்து, கழிவுகள் கழிவறையிலேயே தங்க ஆரம்பித்து விடும். எனவே, வீடு அமைந்திருக்கும் பகுதி மேடாக இருக்கிறதா அல்லது சரிவில் இருக்கிறதா என்பதைக் கவனித்து ஸ்லோப் (சரிவு) அமைக்க வேண்டும். பள்ளமான பகுதிகளில் இருக்கிறது என்றால் ஸ்லோப் கூடுதல் உயரமாக வைக்க வேண்டும். மேடாக இருக்கிறது என்றால் சாதாரண உயரத்தில் கழிவுகள் பயணிக்கும் குழாய்களின் சரிவை நிர்ணயிக்கலாம்” என்று முடித்தார் ஆத்மா.
கடந்த ஆண்டு வெள்ளத்தில் சிக்கியவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து உஷாராக இருக்கலாமே!
ந. விகடன்‘‘முதலில், புதிதாக வீடு கட்டுபவர்கள் வெள்ளத்தில் சிக்காதபடி தங்கள் வீடுகளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார் அவர்.

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தகவல் பகிர்வுக்கு நன்றி. வரப்போகும் மழையை நினைத்தால் தான் பீதி கிளம்புகிறது. இதில் ஆற்காடு பஞ்சாங்கம் வேறு... பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. என்னாகப்போகிறதோ தெரியவில்லை.
- Sponsored content
Similar topics
» கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
» அபரிமிதமாக தண்ணீர் வருகை-காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம்
» 1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1