புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_m10ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடிசா: புவனேஸ்வர் மருத்துமனையில் தீ விபத்து; 23 பேர் பலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 7:27 am

அக்டோபர் 17
----------------
புவனேஸ்வர்:
ஒடிசா மருத்துவனையில் ஐ.சி.யூ.,வில் ஏற்பட்ட தீவிபத்தில்
23 பேர் பலியாயினர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு
பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.யு.,வில் தீ..

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் மருத்துவ அறிவியல்
மைய மருத்துமனையில் (இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்)
இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 23 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள்
வெளியாகி உள்ளன. மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப்பிரிவு
(ஐ.சி.யு) அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து பக்கத்து அறைகளுக்கு
பரவியது.

மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட
தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப்பணி :

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையினர் விரைந்து வந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு
வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில்
ஈடுபட்டனர்.

உதவி எண்..

இந்நிலையில் விபத்து குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள
உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 09439991226 என்ற எண்ணை
தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிரதமர் மோடி இரங்கல் :

ஒடிசா தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர்
மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்
தெரிவித்துள்ளதாவது:

தீ விபத்தில் பலர் பலியாகியிருப்பது மிகுந்த மனவருத்தம்
அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள்
விரைவில் குணமடைவதற்காக, அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு
மாற்றுவது குறித்து அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் பேசியிருக்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கிட அமைச்சர்
டி.பி.ராதனிடமும் பேசியுள்ளேன். இவ்வாறு அவர் தனது டுவிட்டரில்
பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு துணை நிற்கும்

தீவிபத்து குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பேசியுள்ளாக
டுவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மத்திய அரசு தேவையான
உதவிகளை செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
-
--------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக