புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சாரியின் வேண்டுகோள் !


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 4:40 pm

First topic message reminder :

இந்த கவிதைய நெட்ல படித்தேன் ,படித்ததும், மனம் வருந்திய கவிதை இது,
இதில் விவாதிக்க இடமில்லை , முகம் சுளிக்க இடமில்லை ,நெஞ்சம் உருக மட்டுமே முடியும்


கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 3 67637




சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 24, 2009 6:29 pm

காமவெறிபிடித்த நாய்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறது ,

பெண்கள் அங்கு நெருப்பாக மாறினால் ,

நாய்கள் தெறித்து ஓடிவிடும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 6:32 pm

அது எல்லா பொண்கலாலும் முடியுமா தெரியலை...
ஏன் எனில் நிறைய பொண்கள் இப்போது படிப்பதார்க்காவே, டேட்டிங்கு அப்படி தன் உடலை விற்று சம்பாதிக்கின்ரனா

இப்படி பட்ட பொண்கலை என்ன செய்ய?
விலை மாந்தர்க்கள் ?

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 24, 2009 6:34 pm

உழைப்பை நம்பாமல் உடலை நம்பி பிழைக்கின்றனர் .
அது தான் இங்கு கொடுமை

vadivelnr
vadivelnr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 12/02/2009

Postvadivelnr Wed Nov 25, 2009 6:59 am

வறுமை என்ற பேய் எதையும் செய்ய தூண்டும், தாய்மை குணம் எதையும்.... இழக்கும் எதிர்க்கும்.

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Wed Nov 25, 2009 7:23 am

வறுமை என்ற பேய் எதையும் செய்ய தூண்டும், தாய்மை குணம் எதையும்.... இழக்கும் எதிர்க்கும்.

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Nov 25, 2009 8:30 am

மீனு wrote:ஆண்களுக்கு தானே பெண்கள் உடல் தேவை படுது யாழவன் ,
பெண்கள் விபச்சாரிகள் என்றால் பெண்களிடம் போகும் ஆண்களுக்கு என்ன பெயர் யாழவன் ,விபசாரனா ?
எங்கும் பெண்கள் மேல் குற்றம் சொல்வதை விடுத்து ,நாம் சரியா நடந்தால் எல்லாமே சரி ஆகும் ,
வசதி படைத்த பெண்கள் தப்பு செய்வதை நான் ஆதரிக்கலை ,கஷ்டத்திற்காக உடம்பை விட்பாவங்களைதான் தான்
சொல்றேன், கஷ்டம் என்று என்ன வேலைக்கு போனாலும் ,படுக்க வரசொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள் யாழவன் எல்லா கஷ்டமும்,பண கஷ்டத்தால் வருவதே ,
மீனு விபச்சாரிக்கு எனக்கு நீங்க வரைவிலக்கணம் சொல்லுங்க நான் அதுக்கு பிறகு பதில் சொல்லுகிறேண்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 12:21 pm

யாழவன்..எனக்கு அந்தளவு தமிழ் தெரியாது ,மன்னிக்கவும்,,
நான் விவாதிப்பதற்காக இந்த விஷயத்தை சொல்லவே இல்லை யாழவன்,,
நீங்கள் கவிதையின் மேலே உள்ள வரிகளை படியுங்கள்..
நான்தான் அவற்றை எழுதினேன் ,கவிதை மட்டுமே நெட்ல எடுத்தேன்,,
காரணம் ..இப்படி ஆகும் என்று இந்த கவிதை போடும் போதே தெரியும் எனக்கு ,விவாதிக்க
இடமில்லை இங்கே ..யாழவன் பெண்களுக்காக வாதிடுபவர் ..ஆனால் இங்கே எதிர் வாதம் செய்வது ,,எதனால் என்று புரிகிறது ,
நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பலை,தெரிந்தோ தெரியாமலோ இந்த தொழில் செய்யும் ஒரு பெண்ணின் குமுறலே இந்த கவிதை ,,



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Nov 25, 2009 8:30 pm

மீனு wrote:யாழவன்..எனக்கு அந்தளவு தமிழ் தெரியாது ,மன்னிக்கவும்,,
நான் விவாதிப்பதற்காக இந்த விஷயத்தை சொல்லவே இல்லை யாழவன்,,
நீங்கள் கவிதையின் மேலே உள்ள வரிகளை படியுங்கள்..
நான்தான் அவற்றை எழுதினேன் ,கவிதை மட்டுமே நெட்ல எடுத்தேன்,,
காரணம் ..இப்படி ஆகும் என்று இந்த கவிதை போடும் போதே தெரியும் எனக்கு ,விவாதிக்க
இடமில்லை இங்கே ..யாழவன் பெண்களுக்காக வாதிடுபவர் ..ஆனால் இங்கே எதிர் வாதம் செய்வது ,,எதனால் என்று புரிகிறது ,
நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பலை,தெரிந்தோ தெரியாமலோ இந்த தொழில் செய்யும் ஒரு பெண்ணின் குமுறலே இந்த கவிதை ,,
மீனு ஆண்களை தப்பு செய்யலை என்ரு நான் சொல்ல வரலை.ஆண்கள் தங்கள் உழைப்புக்காக பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைக்கிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக