புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_c10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_m10விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சாரியின் வேண்டுகோள் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 4:40 pm

First topic message reminder :

இந்த கவிதைய நெட்ல படித்தேன் ,படித்ததும், மனம் வருந்திய கவிதை இது,
இதில் விவாதிக்க இடமில்லை , முகம் சுளிக்க இடமில்லை ,நெஞ்சம் உருக மட்டுமே முடியும்


கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!
விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 67637




மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 11:18 am

யாழவன் wrote:நான் இதை வாழ்த்த மாட்டன்.பிச்சை எடுத்தாவது சாப்பிடு உடம்பை விற்காதே.
பிச்சை எடுப்பவர்களை மட்டும் ஆண்கள் விட்டு வைக்கிறார்களா யாழவன் ,
மரத்திட்ட்கு சேலை சுற்றி இருந்தாலும் தொட்டு பார்க்கும் சில கயவர்களிடம் இருந்து
பெண்கள் தப்பிக்க படிப்பு இருக்கணும்,இல்லையேல் துணிவு இருக்கணும்,இல்லையேல் பாதுகாப்பு இருக்கணும் ...இவை இல்லாத பெண்கள் வாழ்வு இபப்டித்தான் ஆகுது சில பெண்களின் வாழ்க்கை .



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 24, 2009 11:22 am

சரியாய் சொநிங்க மீனுமா வாழ்த்துக்கள் விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 677196 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 11:26 am

விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 678642



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 24, 2009 5:11 pm

[quote="மீனு"]
யாழவன் wrote:நான் இதை வாழ்த்த மாட்டன்.பிச்சை எடுத்தாவது சாப்பிடு உடம்பை விற்காதே.
பிச்சை எடுப்பவர்களை மட்டும் ஆண்கள் விட்டு வைக்கிறார்களா யாழவன் ,
மரத்திட்ட்கு சேலை சுற்றி இருந்தாலும் தொட்டு பார்க்கும் சில கயவர்களிடம் இருந்து
பெண்கள் தப்பிக்க படிப்பு இருக்கணும்,இல்லையேல் துணிவு இருக்கணும்,இல்லையேல் பாதுகாப்பு இருக்கணும் ...இவை இல்லாத பெண்கள் வாழ்வு இபப்டித்தான் ஆகுது சில பெண்களின் வாழ்க்கை .[/quote
நீங்க தான் சொல்லுறிங்க 21ம் நூற்றாண்டில் எல்லோரும் சமம் என்ரு.அதுக்கு பிறகு இப்படி சொல்லுறிங்க.படிக்கலாம்,பாதுகாப்பா இருக்கலாம், பண்பாக வாழலாம்.இது அவர்களின் பிழைகளால் தான் வருது.அவர்கள்.இப்படி ஆவத்திற்கு முதல் காரணம் வழரும் போதே தாய் தந்தையர் சொல் கேற்காமல் தங்கள் இஸ்டப்படி நடப்பாதால் இப்படி ஆகிறார்கள்.விபச்சாரி என்றால் மீனு அவள் காசுக்காக தன் உடம்பை விற்பவள்.அதில் அவளும் விரும்பி தான் செய்கிறாள்.இதை தொழிலாக தான் செய்கிறாள்.இதில் ஆண்கல் என்ன தப்பு செய்கிறாறார்கல்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 5:17 pm

ஆண்களுக்கு தானே பெண்கள் உடல் தேவை படுது யாழவன் ,
பெண்கள் விபச்சாரிகள் என்றால் பெண்களிடம் போகும் ஆண்களுக்கு என்ன பெயர் யாழவன் ,விபசாரனா ?
எங்கும் பெண்கள் மேல் குற்றம் சொல்வதை விடுத்து ,நாம் சரியா நடந்தால் எல்லாமே சரி ஆகும் ,
வசதி படைத்த பெண்கள் தப்பு செய்வதை நான் ஆதரிக்கலை ,கஷ்டத்திற்காக உடம்பை விட்பாவங்களைதான் தான்
சொல்றேன், கஷ்டம் என்று என்ன வேலைக்கு போனாலும் ,படுக்க வரசொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள் யாழவன் எல்லா கஷ்டமும்,பண கஷ்டத்தால் வருவதே ,



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 24, 2009 5:41 pm

சரியான கேள்வி மீனு யோசிக்க வேண்டிய விஷயம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 5:49 pm

மீனு wrote:ஆண்களுக்கு தானே பெண்கள் உடல் தேவை படுத்து தாமு ,
பெண்கள் விபச்சாரிகள் என்றால் பெண்களிடம் போகும் ஆண்களுக்கு என்ன பெயர் தாமு ,விபசாரனா ?
எங்கும் பெண்கள் மேல் குற்றம் சொல்வதை விடுத்து ,நாம் சரியா நடந்தால் எல்லாமே சரி ஆகும் ,
வசதி படைத்த பெண்கள் தப்பு செய்வதை நான் ஆதரிக்கலை ,கஷ்டத்திற்காக உடம்பை விட்பாவங்களைதான் தான்
சொல்றேன், கஷ்டம் என்று என்ன வேலைக்கு போனாலும் ,படுக்க வரசொல்லும் ஆண்கள் இருக்கிறார்கள் தாமு ,
எல்லா கஷ்டமும்,பண கஷ்டத்தால் வருவதே ,



மீனு நான் இதில் பதிவே போடலை.... என் பெயர் எதுக்கு அதுவும் விபசாரம் பத்தி போட்டு இருக்க....

நானே இப்பதான் பாக்குரேன்...

என்ன மீனு?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 5:57 pm

மீனு இங்க என்ன நடக்குது? விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 211781 விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 649524

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Nov 24, 2009 6:08 pm

அது தவறு ,


பணத்திற்காக என்றால் விற்ப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது


உடம்பு அல்ல

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 6:23 pm

எவ்வளவு நல்ல பொண்கள் இருந்தாலும் ஒருசில காம வெறி பிடித்த நாய்கலால் அவர்கல் விலை மாந்தர்கலாக மாற்ற படுகின்ரனர்... விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 56667

இதுக்கு உதாரணம் மகாநதி படம்.... விபச்சாரியின் வேண்டுகோள் ! - Page 2 440806

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக