புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினந்தோறும் அமாவாசை
Page 1 of 1 •
செப்., 30 மகாளய அமாவாசை
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசைகளை விட,
புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையே முக்கியமானது.
நம் முன்னோர் ஒட்டுமொத்தமாக பூமிக்கு வரும் நாள் இது.
இந்நாளில், திருவாரூர் அருகிலுள்ள, செதலபதி முக்தீஸ்வரர்
கோவிலில், தர்ப்பணம் செய்வது சிறப்பானது.
மேலும், இங்கே, தினமும் அமாவாசை தர்ப்பணம் நடைபெறும்.
ராமபிரானின் வனவாச காலத்தில், அவரது தந்தை தசரதர்
இறந்து விட்டார். அவரால், தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய
முடியவில்லை. அதனால், வனவாசத்திற்கு பின், சிரார்த்தம்
செய்வதற்காக, திருவாரூர் அருகிலுள்ள, செதலபதிக்கு வந்தார்.
இங்குள்ள அரசலாற்றில் நீராடி, பிண்டம் வைத்து, சிரார்த்தம்
செய்தார்.
மேலும், வனவாச காலத்தில், ராவணனுடன் போராடி, உயிர் விட்ட
ஜடாயுவுக்கு மரியாதை தரும் விதமாக, எள் வைத்து, பிதுர்
தர்ப்பணம் செய்தார். எனவே இவ்வூர், ‘திலதர்ப்பணபுரி’ என்று
பெயர் பெற்றது. ‘திலம்’ என்றால், எள்.
ராமர் தர்ப்பணம் செய்த போது மாதா, பிதா, குரு, தெய்வம்
ஆகிய நால்வரையும் வணங்கி, நான்கு பிண்டங்கள் பிடித்து
வைத்து பூஜித்தார்; இந்த பிண்டங்கள், லிங்கங்களாக மாறின.
மூலஸ்தானத்திற்கு பின்புறத்தில், இந்த லிங்கங்களையும்,
தர்ப்பணம் செய்த ராமரையும் காணலாம்.
இவர், வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி உள்ளார்.
ராமரின் இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வம்.
மகாபாரத யுத்தத்தின் போது, பாண்டவர்களுக்கு உதவும் பொருட்டு,
அமாவாசையை அவசரமாக உருவாக்க, ஒரு தந்திரம் செய்தார்
கிருஷ்ணன். அமாவாசைக்கு முந்திய சதுர்த்தசி திதியன்றே,
தர்ப்பணம் செய்யும்படி துறவிகள் சிலரிடம் கூறினார். அவர்களும்
அவ்வாறே செய்ய, அது கண்டு குழம்பிய சூரியனும், சந்திரனும்
பூலோகம் வந்து, கிருஷ்ணரிடம், ‘சதுர்த்தசியன்றே தர்ப்பணம்
கொடுக்கச் சொல்லியுள்ளீர்களே… நாங்கள் இருவரும் இணையும் நாள்
தானே அமாவாசை…’ என்றதும்
, ‘இப்போது இணைந்து தானே வந்துள்ளீர்கள்…’ என, சமயோசிதமாக
பதிலளித்தார், கிருஷ்ணன்.
செதலபதி முக்தீஸ்வரர் கோவிலில் சூரியனும், சந்திரனும் அருகருகே
உள்ளனர். இங்கே இவர்கள் நிரந்தரமாக இணைந்திருப்பதால்,
இக்கோவிலில் தினமும் அமாவாசையாக கருதப்படுகிறது. இதனால்,
இதை, ‘நித்ய அமாவாசை’ கோவில் என்பர்.
இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை,
திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில்
வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், திருவாரூர்
மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம், நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு,
செதலபதி, கயா மற்றும் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்
ஆகிய ஏழு தலங்கள், சிறந்த தலங்களாக கருதப்படுகிறது.
இதில், ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது!
இங்கே விநாயகர், மனித முகத்துடன் மேற்கு பார்த்து இருக்கிறார்.
விநாயகருக்கு யானை முகம் வருவதற்கு முன் உள்ள பழம்பெரும் வடிவம்
என்பதால், இவரை, ‘ஆதி விநாயகர்’ என்று அழைக்கின்றனர்.
கோரிக்கைகள் நிறைவேற, இவரது சன்னிதியில் மட்டைத் தேங்காய்
கட்டி வழிபடுகின்றனர்.
இங்குள்ள பொற்கொடி அம்பாளுக்கு குழந்தை மற்றும் மாங்கல்ய
பாக்கியம் வேண்டி அர்ச்சனை செய்கின்றனர். மயிலாடுதுறை செல்லும்
வழியில், திருவாரூர் சாலையில் உள்ள பூந்தோட்டம் கிராமத்தில் இருந்து,
2 கி.மீ., தூரத்தில் உள்ளது, செதலபதி.
முன்னோர் ஆசி பெற, செதலபதி சென்று, தர்ப்பணம் செய்து வாருங்கள்.
–
———————————————
தி.செல்லப்பா

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1