ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
வீரக்காதலன் Vote_lcapவீரக்காதலன் Voting_barவீரக்காதலன் Vote_rcap 
Rajana3480
வீரக்காதலன் Vote_lcapவீரக்காதலன் Voting_barவீரக்காதலன் Vote_rcap 
heezulia
வீரக்காதலன் Vote_lcapவீரக்காதலன் Voting_barவீரக்காதலன் Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


வீரக்காதலன்

5 posters

best வீரக்காதலன்

Post by JKBALAJI Thu Sep 22, 2016 10:22 am

வீரக்காதலன்
வீரக்காதலன் 14nytnow-isis10-master495
உன்னோடு சேர்ந்து
நகரத்தில் வாழ்வதற்கு
செத்து நரகத்தில்
வாழ்ந்துவிடுவேன்
என் மக்களுக்காக..

ஊஞ்சல் ஆடும்
என் குழந்தைகளும்
உயிர் ஊசல் ஆடுகிறது
உன் கேவல சிரிப்பை கண்டு...

என் வீட்டு பெண்களும்
ஓர் குலமாய் இருந்தவர்கள்
இன்று கண்ணீர் குளமாய்
நீரை இரைக்கிறார்கள்.

உன் முகத்தை கூட
முழுதாக காட்ட முடியவில்லை
நீ....
உன் வீரத்தை கட்டப்போகிறாயா....

என் வீட்டு
தலை குனிந்த பெண்கள்
தலை நிமிர்ந்து பார்த்தாலே
கருகிவிடுவாய்....

மறந்தும் இறந்துவிடாதே
என் மண்ணில்
என் பாரத தாயும் தலை குனிவாள்
உன் இறப்பை கண்டு....

வீரத்தமிழனின்
வீரத்தோடு
நெருங்க முடியாத நீ
உன் ஆண்மையை அறுத்துவிடு
இருந்தும் பயனில்லை....

என் முன் நின்று
என்னை கொல்லவும்
உனக்கு வீரம் இல்லை
உன் மழுங்கிய புத்திக்கும் கத்திக்கும்...

உன் முன்
தலை குனிந்து வாழ்வதை விட
தலை நிமிர்ந்து சாவதே மேல்...

நான்உயிரோடு இருக்கும் வரை
மரணம் வரப்போவதில்லை
மரணம் வரும்போது
நான் உயிரோடு இருக்கப்போவதில்லை

-ஜ.கு.பாலாஜி-

JK wrote:எனது முதல் படைப்பை சமர்கின்றேன். பின்னூட்டம் எழுதுங்க
JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

best Re: வீரக்காதலன்

Post by SRINIVASAN GOVINDASWAMY Thu Sep 22, 2016 12:00 pm

முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி

கவிதை எப்படி இருக்க வேண்டும் ??

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.

கம்பனை மேற்கோள் காட்டி பாரதி  எழுதியது

“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”

என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.

சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்

இதற்கு  தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.

இலக்கண  கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா  கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?'  இதையே..

கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை  தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?

கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!

அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில்  கொஞ்சம்

அன்புடன் - ஸ்ரீனி.
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

best Re: வீரக்காதலன்

Post by JKBALAJI Thu Sep 22, 2016 3:09 pm

SRINIVASAN GOVINDASWAMY wrote:முயற்சிக்கு வாழ்த்துக்கள் திரு.பாலாஜி

கவிதை எப்படி இருக்க வேண்டும் ??

மரபுக் கவிதை படைப்பதற்கு தமிழ் இலக்கணம் பயின்றிருக்க வேண்டும். அசை, தொடை, தளை என்று பல கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, தமிழின் அழகு குலையா வண்ணம் கவிதைகள் படைத்தல் அவசியம்.

கம்பனை மேற்கோள் காட்டி பாரதி  எழுதியது

“சவியுறத் தெரிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியை வீரர் கண்டார் ”

என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.

சவி என்பது ஒளி.ஒளி பொருந்தும் படி தெளிவு கொண்டதாகி தண்ணென்ற (குளிர்ந்த)நடையுடையதாகி மேலோர் கவிதையைப் போல கிடந்தது கோதாவரி என்று கம்பன் வர்ணனை செய்கிறார்.எனவே கவிதையில் ஒளி,தெளிவு,குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டும்

இதற்கு  தமிழ் இலக்கணம் கசடற கற்றிருக்க வேண்டும், இலக்கணம் படிக்கவில்லை ஆனால் மனதில் முட்டும் எண்ணங்கள் மொட்டாய் மலரவேண்டுமா.இருக்கவே இருக்கிறது புதுக்கவிதை.

இலக்கண  கிடையாது. மனசுல தோணறதையெல்லாம் வரி வரியா மடக்கி எழுதிட்டீங்கன்னா  கவிதைன்னு பேர் சூட்டி வெளியிட்டிரலாம்.ஒரு வசனத்தை எழுதிக்கஙக முதல்ல. ‘ஐயோ கடவுளே, நீ இருந்தா இப்படி தொடர்ந்து கஷ்டத்தைக் குடுப்பியா? திருட்டுப் பய, மொள்ளமாரிப் பயல்லாம் நல்லா இருக்கான். நேர்மையா இருக்கற எனக்கேன் இப்படி கஷ்டம்?'  இதையே..

கடவுள் ஒருவன் இருக்கானா?
கஷ்டம் இத்தனை  தருவானா ?
கள்ளன் , கபடன் வாழ்வான?
நாட்டில் வாழும் நல்லவனோ ?
நாளும் துன்பபப்படுவானேன் ?

கடவுள் ஒருவன் இருக்கானா ?
கண்ணில் அவன் படுவானா ?!

அப்படின்னு மடக்கி எழுதிட்டீங்க்ன்னா... புதுக்கவிதை ரெடி! இப்படிச் சில பல கவிதைகளை இயற்றிப் பாராட்டு (அ) கல்லடி வாங்கிட்டீங்கன்னா நீங்களும் கவிஞரே! கவிதை மூலமா யாரையாவது வம்புக்கிழுத்து சர்ச்சையில ஈடுபட்டா இன்னும் சிறப்பு. சீக்கிரமா பிரபலமடைஞ்சுடலாம்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
சொன்னதெல்லாம் அதில்  கொஞ்சம்

அன்புடன் - ஸ்ரீனி.
மேற்கோள் செய்த பதிவு: 1222333 இந்த சிறுவனின் முயற்சியை பாராட்டியதற்கு மிக்க நன்றி....கண்டிப்பாக நான் தங்கள் கருத்தை வணங்கி முயற்சிக்கிறேன் .. உங்கள் ஆசியும் அரவணைப்பும் எப்போதும் இருக்கும் என நம்புகிறேன்...
JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

best Re: வீரக்காதலன்

Post by T.N.Balasubramanian Thu Sep 22, 2016 5:38 pm

JKB , உங்கள் கன்னி கவிதை படைப்பும்
ஸ்ரீனி அவர்களின் டிப்ஸும்
அதை நீங்கள் எடுத்துக் கொண்ட +அணுகலும்,
மிகவும் போற்றத்தக்கதே .

கவிதைக்கு ஒரு அன்பு மலர்
உங்கள் நேர்முறை அணுகலுக்கு ஒரு அன்பு மலர்

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

best Re: வீரக்காதலன்

Post by ayyasamy ram Thu Sep 22, 2016 9:19 pm

வீரக்காதலன் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77030
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: வீரக்காதலன்

Post by JKBALAJI Thu Sep 22, 2016 9:39 pm

ayyasamy ram wrote:வீரக்காதலன் 3838410834 
JKB wrote:தங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன் அய்யா....மிக்க நன்றி.... 

மேற்கோள் செய்த பதிவு: 1222407
JKBALAJI
JKBALAJI
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 19/09/2016
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

best Re: வீரக்காதலன்

Post by Dr.S.Soundarapandian Sun Sep 03, 2017 10:28 am

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: வீரக்காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை