புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
ஆத்திச்சூடி
(ஔவையார் அருளியது)
01. அறஞ் செய விரும்பு.
பதவுரை:
அறம் – தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவை.
செயல் - கடந்த கால நிகழ்வுகளை அனுபவமாகக் கொண்டு நிகழ்
காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் , சொல் ,செயல் ஆகிய
மூன்றினாலும் தூய்மையோடு வாழ்தல்.
விரும்புதல் – அழுத்தமாய்க்கருதுதல்; உறுதியாகக் கடைப்பிடித்தல்.
தெளிவுரை -
கடந்த கால நிகழ்வுகளை தத்தம் அனுபவமாகக் கொண்டு, நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் எண்ணம் சொல் செயல் ஆகிய மூன்றினாலும் தூய்மைமைக் கடைப்பிடித்து, தமக்கும் பிறருக்கும் இடையூறு விளைவிக்காதனவற்றை வாழ்வில் உறுதியாக நடைமுறைப் படுத்தி ஒவ்வொருவரும் வாழவேண்டும்.
பாட்டியின் தொடக்க அறிவுரையே வெகு அற்புதம். பாட்டியின் தாள் போற்றி.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கண்ணால் கண்டதற்கு மாறாக வேறொன்றைச் சொல்லாதே !
என்று குழந்தைகளுக்கு ஒளவை சொல்கிறாள் .
என்று குழந்தைகளுக்கு ஒளவை சொல்கிறாள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஆத்திச் சூடி அனைவருக்கும் நம் ஔவை தந்தது தானே ஐயா.
அதனைக் குழந்தைச் சொத்தாகவும் கொள்ளலாம்.
நாம் அனைவரும் பரம்பொருளின் குழந்தைகள் தானே .
ஔவையின் பார்வை உயர்நோக்கு.
அதனைக் குழந்தைச் சொத்தாகவும் கொள்ளலாம்.
நாம் அனைவரும் பரம்பொருளின் குழந்தைகள் தானே .
ஔவையின் பார்வை உயர்நோக்கு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் சொல்ல வந்தது வேறு . உங்கள் உரை மாறுபட்டு இருப்பதைக் குறிப்பிடுகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:நான் சொல்ல வந்தது வேறு . உங்கள் உரை மாறுபட்டு இருப்பதைக் குறிப்பிடுகிறேன் .
உரை மாறுபடவில்லை ஐயா. ஆத்திச் சூடி ஆரம்பப் பள்ளிச் சிறார்களுக்கு ஓரளவு பொருந்துவது.
உண்மையில் பார்க்கப்போனால், அது பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் ஆராய்ச்சிக்கு உகந்த ஓர் அற்புதப் படைப்பு என்பது அடியனின் கருத்து.
மதிப்பு மிகுந்த அந்த வைரத்தைக் கூழாங்கல்லாகக் கருதி, விளயாடும் சிறுவர்கள் போல் தம் உண்டி வில்லில் வைத்து மரக்கிளையில் இருக்கும் குருவியை இதுவரை நாம் அடித்து விளையாடிக் கொண்டு இருந்தோமோ என எண்ணவைக்கின்றன அந்த அற்புத மொழிகள்.
அதனால்தான் ஐயா இப்பதிவிற்குத் "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை" என்று தலைப்பிட்டோம்.
வணக்கம் ஐயா! இவை மறுப்பல்ல - அடியனின் உள்ளத் தவிப்பு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு பாடலுக்கு உரை எழுதும் முன்பாக , அப்பாடலுக்கு நம்முடைய ஆசிரியர்கள் எவ்வாறு பொருள் கூறினார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ளவேண்டும் .இரண்டாவதாக பிற உரையாசிரியர்களின் கருத்தை ஊன்றிப் படிக்கவேண்டும் .
இவ்விரண்டையும் விடுத்து மனம்போன போக்கிலே நாம் உரை எழுதக்கூடாது .
இவ்விரண்டையும் விடுத்து மனம்போன போக்கிலே நாம் உரை எழுதக்கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:ஒரு பாடலுக்கு உரை எழுதும் முன்பாக , அப்பாடலுக்கு நம்முடைய ஆசிரியர்கள் எவ்வாறு பொருள் கூறினார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ளவேண்டும் .இரண்டாவதாக பிற உரையாசிரியர்களின் கருத்தை ஊன்றிப் படிக்கவேண்டும் .
இவ்விரண்டையும் விடுத்து மனம்போன போக்கிலே நாம் உரை எழுதக்கூடாது .
ஐயா !
முன்னோர்கள் மதிக்கத் தக்கவர்களே ! வணங்கத்தக்கவர்களே !
வணங்குதல் என்பது வேறு வழிபடுதல் என்பது வேறு.
முன்னோர்களும் பின்னோர்களும் மனிதர்களே. இதில் உயர்வு தாழ்வு பார்ப்பது முறையாகாது.
அதற்காக அவர்கள் பொருளுரையே முழுவதும் ஏற்கத்தக்கது என்பதும் எவ்வாறு ஏற்புடையதாகும்!
வேத காலந்தொட்டு வந்த “ கப்பியாசம்” என்னும் உபநிஷதச் சொற்பொருளை, வேத விற்பன்னரும் தன் போற்றுதலுக்குரிய குருவுமாகிய யாதவப் ப்ரகாசருக்கு மாறுபட்டு அதே சமயத்தில் யாவரும் ஏற்கத் தகுந்த உயர்வான பொருளை நம் இராமனுஜர் மாணவப் பருவத்திலேயே திருப்புட்குழி குருவாஸ்ரமத்தில் பதிவு செய்து இன்றும் உலகப் புகழோடு விளங்குகிறார- அவர் உரைத்த பொருளும்தான்.
வெண்பாவிற்கு மாறுபட்டதென்றும் யாப்புக்குறை என்றும் தூற்றப்பட்டு, தமிழ்ச்சங்கத்தில் ஏற்க மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நம் வள்ளுவரின் திருக்குறள், ஔவையால் போற்றப்பட்டபின் தமிழ்ச்சங்கத்தால் ஏற்கப்பட்டு இன்று திருக்குறள் உலகப் பொதுமறையாகிறது- நமது திருவள்ளுவரும் ஐயன் ஆகிறார்.
பொருளும், சமுதாயத்திற்குப் பொருளின் உபயோகமும்தான் முக்கியமே தவிற மாறுபாடோ வேறுபாடோ கணக்கிடத்தக்கவை அல்ல.
நமது குலவிளக்குகளின் மடிசார்புடவை ,சுடிதார் , நைட்டி ஆகிவிட்டது– பாரம்பரியத்தை மீறி – ஆனால் உவகையோடு ஏற்கிறோம் – உடலை மறைப்பதால்.
மஞ்சள் குங்குமம் ஸ்டிக்கர் ஆகிவிட்டது- பாரம்பரியத்தை மீறி – ஆனால் உவகையோடு ஏற்கிறோம் – அதுவும் அழகைத் தருதலால்.
நமது பஞ்ச கச்ச வேட்டி யும் உத்தரியமும் – பேண்ட் சர்ட் மற்றும் கோட் சூட்டாகிவிடாது - பாரம்பரியத்தை மீறி - ஆனால் உவகையோடு ஏற்கிறோம் - உடலை மறைப்பதால்
கடவுள் கூட காரில் பயணம் செய்கிறார் – மரபை மீறி - வழிபடுகிறோம் வாசலுக்கு வந்தமையால்.
நீண்ட ஒருவரிச் சொற்றொடர் - இலக்கணத்தை முழுவதும் தூக்கி உதறித் தள்ளிவிட்டு, யாப்பைக் கண்டே கொள்ளாமல், எதுகை மோனையை எங்கே என்று கேட்கவைத்துவிட்டு - ஓரிரண்டு சொற்களாக ஒடிக்கப்பட்டு புதுக்கவிதை யாகிறது - பாரம்பரியத்தை மீறி-ஆனால் உவகையோடு ஏற்கிறோம்- மரபுக் கவியில் தொடுக்கச் சிறிது சிரமமாகும் கருத்தைக் கொண்டதால்.
மர விறகும் மண்பானையும் போய் - சமைப்பதற்கு இப்போதைய நிலை யாதுவோ! –ஏற்கிறோம் உண்ணத்தகுந்த உணவைப் பெறுவதால்.
உரல் நிற்க குழவி சுழன்ற காலம் போய் இன்று குழவி நிற்க உரல் ஆடுகிறது – நம் கிரைண்டரைத்தான்- ஏற்கிறோம் விளைவு மாவாவதால்.
இன்னும் இதுபோல் இன்றைய உலகம் எவ்வளவாக மாறுபட்டு வேறுபடுகிறது
கிடைக்கும் நூற்பொருள் மாறுபட்ட கருத்தாக இருந்து அதௌ ஏற்கப்பட்டு வாழ்வில் நடைமுறைப் படுத்த இயலாத ஆபத்தைத் தரும் என்றாலோ, சொற்பிழையோ பொருட்பிழையோ அல்லது இலக்கணப் பிழையோ இருந்தாலோ கண்டிக்கத்தக்கதே. எல்லாம் சரியாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்போது, முன்னோர் சொல்லவில்லை என்பது மட்டுமே சரியான காரணமாகுமா !
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே.
மாற்றம் ஒன்றே மாறாதது.
இவை எல்லாம் அடியனின் கருத்து. ஏற்பதும், மறுப்பதும்,தள்ளிவைப்பதும் தங்களின் உரிமை.
கருத்து என்னவோ ஒரு சிலராலாவது இப்போதோ அல்லது பிற்காலத்திலோ ஏற்கப்படலாம் - ஏற்கப்படாமலும் போகலாம். அதனால் எந்த பாதிப்பும் எக்காலத்திலும் இருக்கப்போவதில்லை.
வெட்ட வெளியில் இருந்தாலும் – கூரைபோட்டு மறைத்தாலும் சூரியன் சுட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
ஆகையால் எம் கடன் யாருக்கும் பாதகம் இல்லா மனநிறைவின்படி பணிசெய்து கிடப்பதே
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
15. ஙப்போல் வளை.
பதப்பொருள்:
ங - ஙனம் > தன்மை ; இடம் ; ஙகரவரிசைத் தழுவல் போல் சுற்றம் தழுவல்.
வளை – பொறு; உடன்படு.
தெளிவுரை:
‘ங’ என்னும் தனி எழுத்து, எவ்வாறு ஏனைய பிற “ஙா முதல் ஙௌ” வரையிலான பயன்பாட்டில் இல்லாதத் தன் வர்க்க எழுத்துக்களைச் சார்ந்து அவ்வெழுத்துக்களின் இடம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அவைகளுக்குத் துணையாய் அவற்றைத் தழுவி அவற்றுடன் உடன்பட்டு அவைகளின் பொருள் உயர்ந்து விளங்கும் வகையில் நிற்கிறதோ, அவ்வாறே நீயும் உன் சுற்றத்தினரோடு உடன்பட்டு அவர்களுடன் மகிழ்ச்சியோடு வாழ்.
(அதாவது சுற்றத்தார்கள் பயன் அற்றவராயினும் அவர்களோடு ஒத்து உடன்பட்டு வாழ வேண்டும் என்பது கருத்து).
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை 4( ஔவையார் அருளிய ஆத்திச் சூடி)
அறம் உரைக்கும் ஆத்திச்சூடி
“தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு வாழ்க்கை நெறி”
(ஔவையார் அருளியது)
16. சனி நீராடு
பதப்பொருள்:
சனி – சந்தி; காலைமாலை.
நீராடல் – குளித்தல்
தெளிவுரை:
தினமும் காலையும் மாலையும் நீரில் குளி.
(காலையில் உறங்கி எழுந்தவுடனும், மற்றும் மாலையில் பகல் பணி முவுற்ற பின்னும் ஆக தினமும் இரு முறை குளித்து உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்)

17. ஞயம்பட வுரை.
பதப் பொருள்:
ஞயம் – சொல் தூய்மை
படுதல் – மேன்மையடைதல்
உரை – முழக்கம்; உரக்கப் பேசுதல்.
தெளிவுரை :
அனைவருக்கும் உயர்வைத் தரும் உண்மையைப் பலருக்கும் தெரியும் வண்ணம் பேசு.
(எப்போதும் அனைவருக்கும் மேன்மையைத் தரக்கூடிய உண்மையை மட்டுமே பேசுதல் வேண்டும்)

18. இடம்பட வீடெடேல்.
பதப்பொருள்:
இடம்: விரிவு.
படுதல்: மிகுதியாதல்.
வீடு : இருப்பிடம்.
எடு : அளவெடுத்தல் ; ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை நிர்ணயித்தல்.
தெளிவுரை:
குடியிருக்கும் இருப்பிடத்தின் நீளம் அகலம் முதலியவற்றைத் தேவைக்கும் மிகுதியாக விரிவாக இருக்குமாறு முடிவு செய்யாதே.
(குடி இருக்கும் வீட்டை அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல் அளவானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். தேவைக்கும் மிகுதியாக வீடு கட்டக் கூடாது. அப்படி வீட்டைப் பெரிதாகக் கட்டும்போது ஆகும் கூடுதல் செலவு மற்றும் தொடர்ந்த பராமரிப்புச் செலவு ஆகியவை தேவையற்றப் பிற இன்னல்களையும் ஏற்படுத்தும்)

- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4