புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
25 Posts - 40%
heezulia
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_m10செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள் என்ன சொல்லுது?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Sep 04, 2016 9:15 am

First topic message reminder :

1.
ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல.
கேரள மூத்த தலைவர் பேச்சு.
பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க.
2.
ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன்.
சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது.
3.
விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை.
சரியா காயை நகர்த்தி மல்லையாவை மல்லாத்திட்டாங்கப்பா.
தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன்.
*

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 09, 2016 12:26 am

புத்தகச் சுமையெ குழந்தைங்க தூக்கிட்டுப் போகும்போது பார்க்கணுமே. நாமக்கே பாவமாயிருக்கும். அதுங்க முதுகு வளைஞ்சி. அப்பப்பா…???
ஆமாம், சோகம் சோகம் சோகம்

செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசெய்திகள் என்ன சொல்லுது? - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Sep 09, 2016 6:48 am

நல்ல செய்திகள் அன்பரே நன்று.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Sep 12, 2016 2:58 pm

செய்திகள் என்ன சொல்லுது?

இந்தியாவில் திருமணங்கள்.

1.
இந்தியாவி்ல் ஒரு திருமணத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது.
2.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன.
3.
இன்று திருமணம் என்பது கோடிகளில் புழுங்கும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. திருமண அழைப்பிதழ் சந்தை ரூ.10 ஆயிரம்கோடி, மேக்கப் மற்றும் அலங்கார சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, அணிகலன்கள் சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, ஆபரண சந்தை ரூ.1 லட்சம் கோடி என தனித் தனியான சந்தை மதிப்பு கொண்டுள்ளது. உணவுக்கு கூட ஒரு இலைக்கு இவ்வளவு தொகை என்றுதான் குறிப்பிடப்படுகின்றன.
4.
ஒவ்வொரு திருமண சீசனிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
5.
ஒரு திருமணத்திற்கு சராசரியாக 30 முதல் 40 கிராம் ஆபரணம் நகை பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆண்டில் நடக்கும் 1 கோடி திருமணத்துக்கு ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம் தேவையாக இருக்கிறது.
ஆதாரம்் தி இந்து – நாளிதழ் – 12-09-2016 – தொழில் வளம் தரும் இந்தியத் திருமணங்கள் – என்ற கட்டுரையிலிருந்து.
தகவல் ; ந.க.துறைவன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 12, 2016 3:06 pm

தங்கமான , அங்கமெல்லாம் தங்கமயமான திருமணங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Sep 13, 2016 10:20 am

மிக்க நன்றி சார்...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Sep 13, 2016 10:20 am

செய்திகள் என்ன சொல்லுது?

1.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக சாதனை.
ஓரே நேரத்தில் 430 நூல்கள் வெளியீடு.
சாதனைப் படைத்துள்ள பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்கள்.
2.
அஞ்சல் துறை புகார்களுக்கு எண் ‘ 1924 ‘
கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்.
எத்தனை பேர் உபயோகிப்பார்கள். புகார் கொடுத்தால் மட்டும் தக்க பதில் கிடைத்து விடுமா என்ன?
3.
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்.
பிரச்சினையை பெரியதாக்கியதே முதல்வர்தானே. அவர் பேச்சில் ஆரம்பத்தில் ஆணவம் இருந்தது. இதைப் பயன்படுத்தி யாரோ தூபம் போட்டு கலவரத்தை உண்டாக்கி விட்டார்கள் என்பது தானே உண்மை.
4,
2015 – 16 – காலகட்டத்தில், காவல் துறையினர் மீது மக்கள் கொடுத்திருக்கும் மனித உரிமை மீறல் புகார்களின் எண்ணிக்கை ; 35,831 ஆகும்.
காவல் துறை ஆட்சியாளர்களின் நண்பன்.
ஆதாரம் ; தி இந்து நாளிதழ் – 13-09-2016.
தகவல் தொகுப்பு : ந.க.துறைவன்.
*

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 13, 2016 10:26 am

செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 103459460
-
செய்திகள் என்ன சொல்லுது? - Page 2 K3BVYOpcQSyNVxes7WSu+au
-
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சாதனைக்காக
430 நூல்களை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர்
கே.பி.அன்பழகன் வெளியிட, அதைப் பெற்றுக்கொள்கிறார்
மலேசிய அமைச்சர்
--

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:58 am

3.
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்
கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்.
பிரச்சினையை பெரியதாக்கியதே முதல்வர்தானே. அவர் பேச்சில் ஆரம்பத்தில் ஆணவம் இருந்தது. இதைப் பயன்படுத்தி யாரோ தூபம் போட்டு கலவரத்தை உண்டாக்கி விட்டார்கள் என்பது தானே உண்மை.

நீரை திறந்துவிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியபோது ,தயக்கம் காட்டிய சித்தராமையா ,
ஃ பாலி நரிமன் ,திறக்காவிட்டால், சட்டஅவமதிப்பு ,ப்ராபளம் ( எது மாதிரி ....யாவரும் அறிந்ததே )
வரும் என்று எடுத்துக் கூறியவுடன் , ராவோடு ராவாக நீர் திறந்துவிடப்பட்டது . மாண்டியா விவசாயிகள் , முந்தைய பிரதமர் தேவ கவுடா போராட்டம் என்ற போது ,ஆதரவாக மௌனியாக இருந்தார் . போராட்டத்தை காரணம் காட்டி ,நீர் அடைப்பை ,அமல் செய்யநினைத்தார் .  இப்போது அதிக நீர் கொடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது .
அவர் இன்னும் உள்ளூர் / அண்டை ---மாநில மக்கள் /அவர்கள் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் .........விளைவு ....

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 11:08 am

கர்நாடக முதல்வர் நல்லதொரு முடிவெடுப்பார் என நம்ம்புவோம்

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Sep 18, 2016 11:56 am

செய்திகள் என்ன சொல்லுது?

1.
அமெரிக்க அருங்காட்சியகத்தில் தங்க கழிவறை. பொது பயன்பாட்டு திறப்பு.
18 கேரட் தங்க கழிவறை பொது பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
அமெரிக்காகாரன் எது செய்தாலும் அது மக்களுக்குச் சாதனையா வெளிப்படை தெரியுது. நம்ம நாட்லே இருக்கிறது வெளியிலேயே தெரியாம உள்ளுக்குள்ளேயே மறைஞ்சிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.
2.
11 இடங்களில் அம்மா திருமண மண்டபம். முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
எங்கும் அம்மா தான் நிறைஞ்சி இருக்காங்க. எத்தனை கோடி இன்பம் குறி வைத்தாய் அம்மா எத்தனையும் உனக்கே தான் சேரும் அம்மா.

3.
அடுத்த 20 ஆண்டுகளில் 100 ஆண்டுகளை மிஞ்மிய வளர்ச்சியை இந்தியா எட்டும். - தொழிலதிபர் முகேஷ் அம்பானி நம்பிக்கை.
அடுத்த 20 ஆண்டுகள்லே இந்தியா வளர்ச்சியடையப் போகுதா? அம்பானி குடும்பம் வளச்சியடையப் போகுதா? எல்லாம் தொழில் மயம்?
தகவல் தொகுப்பு ந.க.துறைவன்.
*

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக