புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
1 Post - 2%
prajai
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
383 Posts - 49%
heezulia
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
26 Posts - 3%
prajai
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_m10ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது?

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 22, 2016 1:59 pm

Roller Coasters எனப்படும் உருளும் ராட்டினம் பற்றிக் தெரிந்திருப்பீர்கள். இது எப்படிச் செயல்படுகிறது?

(காணொளியை தமிழிலும் காண முடியும்.)

நாம் பள்ளியில் இயற்பியல்-பௌதீக பாடத்தில், நிலை ஆற்றல் (potential energy) , இயக்க ஆற்றல் (kinetic energy ) எனப் படித்திருப்போம். இதன் அடிப்படையிலும்,புவிஈர்ப்பு முறையிலும் இந்த பொழுதுபோக்கு விளையாட்டு செயல்படுகிறது.நிலை ஆற்றல்- potential energy -முறையில் மேலே உச்சிக்கும்,புவிஈர்ப்பு,இயக்க ஆற்றல்- kinetic energy மூலம் தொடர்ந்து முழுச் சுற்றையும் கொண்டு செல்கிறது எனச் சொல்லலாம்.

முதலில் அதி உயர்ந்த ஏணி போன்ற ஒன்றில், சங்கிலி (Chain) மூலம் மேலே கொண்டு செல்கிறது.இந்த புவியீர்ப்பு நிலையாற்றல் எப்படி மேலே சென்றதோ, அதே வேகத்தில் கீழே வரும். உதாரணமாக வில்லில் இருந்து எய்யப்படும் அம்பைச் சொல்லலாம். வில்லில் இருக்கும் நாண் இழுக்கப்படும் போது, ஏற்படும் நிலை ஆற்றல் அம்பை உதைத்து தள்ள,  அம்பு  இயக்க ஆற்றல் மூலம் பாய்ந்து செல்கிறது எனலாம்.

ஒரு பந்தை நிலத்தில் வேகமாக அடிக்கும் போது அது மேலே வேகத்துடன் செல்கிறது.இது போலவே கீழிருந்து பயணிகள் மேலே அதிக வேகத்துடன் முதலில் இருக்கும் உச்சிக்குச் அனுப்பப்படுகிறார்கள் அதே வேகத்துடன் திரும்பி சுற்றி வருகிறது.இங்கே நியுட்டனின் முதலாம் விதியையும்(நிலைமம்-Law of inertia)  நினைவு படுத்திக் கொள்ளலாம்.

முதல் உச்சி எல்லாவற்றையும் விட அதி உயரமாக இருக்கும். அந்த உச்சிக்கு செல்லும் போது ஒரு ஆற்றல் தேவைப்படும்.பின்னர் அது தானாகவே ஓட ஆரம்பிக்கும். உராய்வு மற்றும் காற்றுத்தடை(friction and air resistance) போன்றவற்றால் வேகம் குறைந்து மெதுவாக வந்து நிற்கிறது. தேவை ஏற்பட்டால் இறுதியில் நிற்கும் போது சிறிய தடையையும் (Brake) கொடுத்து நிறுத்துகிறார்கள்.நவீன முறையில் மின்சாரம் காந்த சக்தி இரண்டையும் இணைத்த-eddy-current brakes – ஐப் பயன்படுத்துகிறார்கள்.முந்தைய முறை மிதிவண்டி,மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் இருக்கும் முறை பயன்படுத்தப்பட்டது.

கீழே இருந்து மேலே அனுப்ப ஒரு சிறிய மோட்டரை சிலர் பாவிக்கிறார்கள். பல விதமான வடிவங்களில் அமைக்கப்பட்டு செயல்படும் இவற்றை, சில இடங்களில் மின் சங்கிலி கொண்டும் மேலே உச்சிக்கு அனுப்புகிறார்கள். பின்னர் அது தானாகவே ஓடி முடிக்கிறது. ஓட்டுனர் இல்லாது மிகக் குறைந்த மின்சாரத்தை மட்டுமே இது பயன்படுத்துகிறது.

ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? 7FUNRuQCe0WfrRp0vWQJ+rollercoaster-science

சிந்து.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Aug 23, 2016 6:31 pm

நல்ல பகிர்வு ..பகிர்வுக்கு நன்றி ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? 103459460 ரோலர் கோஸ்டர் எப்படி செயல்படுகிறது? 1571444738

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 23, 2016 8:47 pm

தெளிந்த படவிளக்கம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Aug 23, 2016 11:48 pm

அருமையான விளக்கம் 
பகிர்விற்கு நன்றி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக