புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_m10உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்-

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 31, 2016 11:17 am

பொருட்களின் நிலை - திண்மம்,திரவம்,வளி இவை மட்டும்தானா?

பொதுவாக இயற்பியலின்படி பொருட்கள் மூன்று நிலைகளில் திண்மம்-கனவளவும், வடிவமும் மாறாமல் இருக்கும்; நீர்மம் -நீர்ம நிலையில் கனவளவு மாறாமல் இருந்தாலும், வடிவம் அதைக் கொண்டிருக்கும் கொள்கலனின் வடிவத்தை எடுக்கும்; வளிமம் - வளிம நிலையில் பொருட்களுக்கு நிலையான கனவளவோ அல்லது வடிவமோ இல்லாமல் கிடைக்கக்கூடிய இடம் முழுதும் இது பரந்து காணப்படும்.

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Solid
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Liquid
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Gas

ஆனால் இதைவிட, மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உயர் அயனாக்கம் அடையும் வளிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி விசைகளும் தள்ளுவிசைகளும் தனித்துவமான இயல்புகளை உருவாக்கும் அடுத்த நிலை பிளாசுமா  எனப்படுகிறது. இது பொதுவாக வான்வெளியில்(சூரியன்,நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்ட)  காணும் நிலையாகும்.
ஐந்தாவதாக 1995 இல் பரிசோதிக்கப்பட்ட Bose-Einstein condensates என்ற நிலையாகும். இதுதவிர திரவப்பளிங்குகள்- liquid crystals-(சாம்பு,தட்டைவடிவான கைபேசி திரை போன்றவற்றை உருவாக்கும் மூலப்பொருள்),quark-gluon plasmas,  fermionic condensates, strange matter, quantum spin liquid (QSL), superfluids, supersolids , paramagnetic - ferromagnetic
….........................
வைரஸ்களை முழுக்க அழிக்க முடியுமா?

வைரஸ்களை அழிக்க-கொல்ல முடியாது. அதன் செயல்பாட்டை மட்டுமே குறைக்க நிறுத்த முடியும்.லேசர் கதிர்கள் -virus-killing lasers- அதிக ஆழத்திற்கு சென்று அழிக்க முடியாது என்பதுடன்,வைரஸ்சுடனான ஒத்த அதிர்வெண்கள் ஒளிக்கதிர்களுக்கு இல்லையென்பதால் ஒளிக்கதிர்களை வைத்தும் வைரஸ்களை முற்றாக அழிக்க முடியாது.

வைரஸ் என்பது உயிரற்ற ஒரு துகள் ஆகும்.இதற்கு செல்கள் கிடையாது. இந்த துகள் ஒரு உயிரினச் செல்லிற்குள் ஊடுருவி சென்று உயிரணுக்களை தாக்கி தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்ட பின்னர் தான், பல்கி பெருகிறது.அதற்கு முன்னர் தாமாக இனப்பெருக்கம் செய்யும் கட்டமைப்பு கிடையாது.

அதேசமயம் பக்டீரியாக்கள் உயிருள்ள செல்லைக் கொண்டதாகும்.சில பக்டீரியாக்கள் கெடுதலற்றவை. வைரஸ்கள் அனைத்துமே ஆபத்தானவை.அண்டிபயோடிக்ஸ் பாக்ரீரியாக்களைக் கொல்லுமே தவிர வைரஸ்களைக் கொல்லாது. வைரஸ்களால் ஏற்படும் புளூ போன்ற நோய்களுக்கு அண்டிபயோடிக்ஸ் எடுத்தால் குணமாகாது மாறாக பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 31, 2016 11:40 am

போலியோவைக்-இளம்பிள்ளை வாதம் - குணப்படுத்த முடியுமா?

poliomyelitis என்ற வைரஸ்சினால் ஏற்படும் போலியோவை முற்றாக குணப்படுத்த முடியாது. தடுப்பதற்காகவே சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. வைரஸ்களை அழிக்க முடியாது என்பது காரணமாகும்.
poliomyelitis என்ற வைரசினால் ஏற்படும் இளம்பிள்ளைவாதம்-போலியோவிற்கான தடுப்பூசி,யோனாசு எட்வர்ட் சால்க் என்ற மருத்துவரால் 1953 மார்ச் 26 இல் அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் அது பாதுகாப்பானது என 1955 ஏப்ரல் 12 இல் அறிவித்து ஏற்கப்பட்டது. பின்னர் 1961 இல் அல்பேர்ட் சபின் என்பவரால் சொட்டு மருந்தாக-oral polio vaccine (OPV) - உருவாக்கப்பட்டது.

நிலவின் இருண்ட பக்கத்தைக்-Dark side - காண முடியுமா?

இருண்ட பக்கம் வெளிச்சமான பக்கம் என எதுவும் நிலாவிற்கு கிடையாது. கிட்ட உள்ள பக்கம் தூரப்பக்கம் -near side ,far side- என உள்ளது. புமியும்,நிலாவும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதால் நமக்கு ஒரு பக்கம் மட்டுமே தென்படுகிறது.ஆலாலும் வான்வெளியில் இருந்து விண்வெளி வீரர்களால் பார்க்க முடியும்.பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் கிட்ட உள்ள பக்கம் எனவும், பூமியைப் பார்க்காத பக்கம் தூரப் பக்கம் அல்லது இருண்ட பக்கம் எனப்படுகிறது.

தொடக்கத்தில் வேகமாக சுற்றிய நிலா புவியீர்ப்பு காரணமாக வேகம் குறைவடைந்து தற்போதய நிலைக்கு வந்துள்ளது.இந்த சுழற்சி காரணமாகத்தான் நிலா தன்னைச் சுற்ற 27.3217 நாட்கள் எடுக்கும் போதும் கூட , மாதம் 29.5305882 நாட்களாகத்தான் இருக்கிறது.

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Tide05a_300

சிறுகோள்-Asteroid, ஆகாயக்கல்.எரிமீன்-meteor, விண்கல்-meteorite என்ன வேறுபாடு?

Asteroid-சிறுகோள்  விண்வெளியில் இருக்கும் பெரிய பாறைக்கல்
meteor -எரிமீன் வளிமண்டலத்தை தாக்கும் பெரிய கல் .
meteorite -விண்கல் பூமியில் வந்து விழும் அல்லது தாக்கும் துண்டுக்கல்.

பவுர்ணமி நிலவு -முழுநிலவு-மனிதனை, கடல் அலைகளை மாற்றி அமைக்கிறதா?

ஆய்வுகள் முடிவில் இவை உண்மையற்றவையாகும். முழு நிலவில் அதிக வெளிச்சம் காரணமாக நமது தூக்கம் தடைபடுகிறது. வழமையாக இருண்ட நேரத்தில் படுத்து பழக்கமடைந்த நாம் முழு நிலவு வெளிச்சத்தில் தூங்க சிரமப்படுவதை அடிப்படையாக வைத்து,நமது உடலில் 75% அளவு நீர் இருப்பதால் நிலாவின் தாக்கம் இருக்கலாம் எனவும் கருதி நிலா நம்மை கட்டுப்படுத்துகிறது,மன நோயாளிகளுக்கு மேலும் சித்தப்பிரமையை அதிகரிக்கிறது என நம்ப ஆரம்பித்தார்கள்.அவை உண்மையல்ல. நிலா-புவி ஈர்ப்பு காரணமாக கடல் அலைகளில் மாற்றம் உண்டாகின்றன என்பது உண்மையானாலும்,அவை தினமும் ஏற்படுகின்றது. முழு நிலா காரணமாக மட்டும் ஏற்படுவது அல்ல.

முழு நிலாவின் போது மட்டுமே அலைகள் வேகமடைகின்றன என்பது உண்மையல்ல.
தினமும் நிலாவின் சுழற்சி,புவி சுழற்சி காரணமாக இரண்டு முறை சிறிய கடல் அலைகளும் இரண்டு முறை பெரிய அலைகளும் ஏற்படுகிறது.இது புவி-நிலா ஈர்ப்புக் காரணமாக ஏற்படுகிறதே தவிர முழு நிலா காரணமல்ல.

அதிக கடல் அலை...........

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Spring_tide
உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- Tide06a_450

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Aug 31, 2016 12:35 pm

மிகவும் பயனுள்ள தகவல் அய்யா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 31, 2016 2:36 pm

நல்ல தகவல் நன்றி புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 31, 2016 3:09 pm

உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்- 103459460

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Aug 31, 2016 6:40 pm

தகவல் அருமை. முழு நிலா நாளில் ஆணின் கால் கட்டை விரலில் ஏதேனும் பிளவு இருந்தால், உயிர் போகும்படி ஒரு வலி இருக்கும். இந்த வலி உயிர் போகும் வலிதான். வர்மம் இந்த மர்மத்தை சொல்கிறது.
காலில் கட்டை விரலை துணியால் சுற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வலி, நிகழ்வு முழு நிலாவால் தான் ஏற்படுகிறது. வெளிநாட்டு விஞ்ஞானம் தெரிந்துகொள்ளவில்லை என்றால், அது அவர்கள் தவறு. நமது விஞ்ஞானிகள் என்ற சித்தர்கள் முன்பே சொல்லி இருக்கின்றார்கள்.
(வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டேன், கருப்ப இருக்கிறவன் பொய் சொல்வான் என்பதுபோல் வெளிநாட்டுக்காரன் சொன்னால் நம்பி ஏமாந்துவிடுகிறோம்)
இப்போது தான் ராகு, கேது என்று நாம் சொல்லும் சொல்லை புரிந்துகொண்டிருக்கிறார்கள் வெளிநாட்டினர். ராகு, கேது என்பதை பிளாக் ஹோல் என்று அவர்கள் பெயர் வைத்துள்ளனர்.
நாம் மட்டும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, அழித்துவிட்டு வெளிநாட்டினர் சொல்லுக்கு அடிமையாக இல்லாமல் கொத்தடிமையாக மாற்றப்பட்டு உள்ளோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 6:55 pm

நிலவில் படுத்து உறங்கிய எனது உறவினர் சிலகாலம் , மனநிலை குழம்பி இருந்தார் .
டாக்டர் , விஷயங்களை கேட்டு அறிந்து , வெட்டவெளியில் , படுக்க தடை விதித்து ,
மனநிலை சரியாயிற்று .

lunatic என்ற வார்த்தை lunar (சந்திரனில்) இருந்து வந்தது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Aug 31, 2016 7:20 pm

அய்யா உங்கள் உறவினர் நிலவு ஒளியில் தானே படுத்து உறங்கினார்.
"நிலவில் என்றல் எனக்கு வழி காட்டுங்கள், சிறிது நேரம் நான் படுத்து உறங்கிவிட்டு வருகிறேன்."
நிலவு ஒளியில் படுத்து உறங்குவதும் ஒரு வகை மருத்துவம். கவனம் தேவை. நிலா சோறு சாப்பிடுவது இதனால் தான். பௌர்ணமி கிரி வலம் என்று செய்வது இதனால் தான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 31, 2016 8:44 pm

சந்திரனுக்கு உரியபெண் கடவுள் லூனா-Luna- (லத்தீனிய சொல்) ,இதிலிருந்து வந்த வார்த்தைகள் lunacy,lunatic ஆகும். மேலை நாட்டு மருத்துவத்தின் தந்தை எனப்படும் கிப்போகிரடெஸ், one who is seized with terror, fright and madness during the night is being visited by the goddess of the moon ,என்கிறார்.

இதுபற்றி மனதத்துவ மருத்துவர்கள், காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளை எளிதில் அகற்றிவிட முடியாது.அவர்கள் நம்பிக்கையை வைத்தே அவர்களை குணமாக்க வேண்டும் என சொல்கிறார்கள். சில சமயங்களில் ஒருவருடைய நோயை குணப்படுத்த வெற்றூசியோ வைட்டமின் மாத்திரைகளோ கொடுத்து நம்பிக்கையைப் பெறும் வழக்கம் இன்றும் இருக்கவே செய்கிறது என்கிறார்கள்..

பேய் ? பிடித்தால் மன நல மருத்துவர்களிடம் செல்லாமல் பேய் ஓட்டுபவர்கள்/சாமியார்களிடம் செல்வதும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் எங்கிறார், மன நலவியலாளர் இராம இலட்சுமணன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 9:02 pm

GunasekarenS wrote:அய்யா உங்கள் உறவினர் நிலவு ஒளியில் தானே படுத்து உறங்கினார்.
"நிலவில் என்றல் எனக்கு வழி காட்டுங்கள், சிறிது நேரம் நான் படுத்து உறங்கிவிட்டு வருகிறேன்."
நிலவு ஒளியில் படுத்து உறங்குவதும் ஒரு வகை மருத்துவம். கவனம் தேவை. நிலா சோறு சாப்பிடுவது இதனால் தான். பௌர்ணமி கிரி வலம் என்று செய்வது இதனால் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1220559

சிறிது நேரம் படுப்பதும்  ,
நிலாச்சோறு சாப்பிடுவதும் சிறிது நேரம் நடக்கும் விஷயம் .
கிரிவலம் ,மாதத்தில் ஒரு நாள் ,நிலா ஒளியில் ,நடந்து கொண்டே இருக்கும் விஷயம் .

நான்  நிலா ஒளியில் தொடர்ந்து நீண்ட நாட்கள் படுத்த உறவினரின் உடல் நிலையை பற்றிய
உண்மையை கூறினேன்  .

நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்  .

நிலா ஒளியில் படுப்பது ஒரு வகை மருத்துவம் என்கிறீர்கள் . நேரம்  ஒரு அளவு . அந்த அளவு மீறும் போது அதுவே விபரீதம் ஆகிறது .

புற்றுக்கு ரேடியம் ஒரு மருந்துதான் , அதற்காக அதிக அளவில் அதை உள்ளே செலுத்தமுடியுமா ?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ,நாம் அறிந்த பழமொழிதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக