புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» புன்னகை
by Anthony raj Today at 11:59 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
Page 1 of 1 •
சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயா!
-
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Hg14VvrvTNGLl0L7XvJN+simbu-shreya](https://www.filepicker.io/api/file/Hg14VvrvTNGLl0L7XvJN+simbu-shreya.jpg)
-
அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற
படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறாராம்.
இதில் அப்பா சிம்புவுக்கு இரண்டு மகன்கள், அதுவும்
சிம்புதானாம். அப்பா, அண்ணன், தம்பி என்று நகரும்
அக்தையில் மூன்று வேடங்களில் சிம்பு நடித்து வருகிறார்.
இதில் அப்பா சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரேயா இடம்பெறும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்
பட்டது.
-
--------------------

![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு KxwWv7RlS76OnevbLbsW+21-1458551135-aishwarya-rajesh546](https://www.filepicker.io/api/file/KxwWv7RlS76OnevbLbsW+21-1458551135-aishwarya-rajesh546.jpg)
--
* காக்கா முட்டை படம் போன்று, இந்தியில், டாடி என்ற
படத்தில் நடித்து வருகிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
-
-------------------------------------------------------------
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு WdBLfO4TpmZBKZhq7X1K+download(1)](https://www.filepicker.io/api/file/wdBLfO4TpmZBKZhq7X1K+download(1).jpg)
-
* கருடா படத்தில், முதன்முறையாக விக்ரமுடன் ஜோடி
சேருகிறார், காஜல்அகர்வால்.
-
--------------------------------------------------------------
-
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு IM3QzOKQT4eY04M3kjIY+nandita-23-2](https://www.filepicker.io/api/file/IM3QzOKQT4eY04M3kjIY+nandita-23-2.jpg)
-
* செல்வராகவனின், நெஞ்சம் மறப்பதில்லை படத்தில்,
வில்லி வேடத்தில் நடிக்கிறார், அட்டகத்தி நந்திதா.
சுயசரிதை படத்தில் சன்னிலியோன்!
-
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு 7YKiwwvRnG55fui0dsNA+images(4)](https://www.filepicker.io/api/file/7YKiwwvRnG55fui0dsNA+images(4).jpg)
-
பாலிவுட் நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை கதையை,
இந்தியில், இயக்குனர் அபிஷேக் வர்மா இயக்குகிறார்.
இப்படத்தில், சன்னிலியோன் வேடத்தில் அவரே நடிக்க,
காதலராக, அவரது கணவர், டேனியேல் வெப்பர் நடிக்கிறார்.
இப்படத்தில், சன்னிலியோனின் வாழ்க்கையில் நடந்த
சுவாரசியமான சம்பவங்களே அதிகமாக இடம் பெறுகிறது.
அதற்காக, தான் எழுதி வைத்திருந்த, தன்னை பற்றிய
தொகுப்புகளை, இயக்குனர் அபிஷேக் வர்மாவிடம்
கொடுத்துள்ளார், சன்னிலியோன்.
–
—————————————-
— சினிமா பொன்னையா

அமெரிக்காவில் படமாகும் கவுதம்மேனன் படம்!
-
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு XOGKTlP0Q3N6A7DIze1g+25-1469458407-gowtham-menon-12-600](https://www.filepicker.io/api/file/XOGKTlP0Q3N6A7DIze1g+25-1469458407-gowtham-menon-12-600.jpg)
-
–
தான் இயக்கிய, வேட்டையாடு விளையாடு மற்றும்
வாரணம் ஆயிரம் போன்ற படங்களை, முழுக்க முழுக்க
அமெரிக்காவில் படமாக்கியவர், கவுதம்மேனன்.
இந்நிலையில், அடுத்தபடியாக நான்கு மொழிகளில் தான்
இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பையும், அமெரிக்காவில்
தான் இயக்கவிருக்கிறார்.
அப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் சந்தானமும், தெலுங்கில்
சாய் தரம் தேஜாவும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும்,
மலையாளத்தில் ப்ருத்விராஜும் நடிக்க, நாயகிகளாக
அனுஷ்கா மற்றும் தமன்னா நடிக்கின்றனர்.
–
————————————–
— சி.பொ.,

அபிமான நாயகியுடன் ஜெய்!
-
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு U9AjVeAzTsqGaA2XXLKr+NT_120831165205000000](https://www.filepicker.io/api/file/U9AjVeAzTsqGaA2XXLKr+NT_120831165205000000.jpg)
ஜெய் – அஞ்சலி இணைந்து நடித்த, எங்கேயும் எப்போதும்
படம், சூப்பர் ஹிட்டானது.
-
அதையடுத்து, சில காலம், காதலர்களாக சுற்றித் திரிந்த
அவர்கள், பின்னர் பிரிந்து விட்டனர். இருப்பினும், தற்போது
தான் நடிக்கும், திகில் படத்தில் நடிக்க, அஞ்சலிக்கு அழைப்பு
விடுத்துள்ளார், ஜெய்.
அவர் கேட்ட அதே தேதியில், வேறொரு தெலுங்கு படம் இருந்த
போதும், ஜெய் விரும்பி கேட்டதால், தெலுங்கு பட
தயாரிப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அந்த கால்ஷீட்டை,
ஜெய் படத்துக்கு கொடுத்துள்ளார், அஞ்சலி.
–
—————————–
சி.பொ

![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு 5prfZNL4QhWR9BFuiiFx+kamal_2842443f](https://www.filepicker.io/api/file/5prfZNL4QhWR9BFuiiFx+kamal_2842443f.jpg)
-
அறுவை சிகிச்சை முடிந்து ஒய்வெடுத்து வந்த கமல்ஹாசன்,
மீண்டும் 'சபாஷ் நாயுடு' படத்தின் பணிகளைத் துவங்கி
இருக்கிறார்.
-
இந்நிலையில், "மீண்டும் பணிகளைத் தொடங்கிவிட்டேன்.
வேலை நிமித்தமாக ஓடத் தயாராகி வருகிறேன். மனம் உயரே
பறக்கிறது. அது வெறும் தவறி விழுந்த சம்பவம் என்று முடித்து
விட முடியாது.
-
அதனுடன் ஒரு கதை சொல்லியாக வேண்டும். இன்னொரு
தருணத்தில் அதை உங்களுடன் பகிர்கிறேன். மருத்துவர்களுக்கும்,
நலன் விரும்பிகளுக்கும், பிசியோக்களுக்கும் நன்றி" என்று தனது
ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
பிரம்மானந்தம், ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட
நடிகர்களிடம் படப்பிடிப்பு தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி
வருகிறார் கமல்ஹாசன். அடுத்த மாதம் கொச்சியில் படப்பிடிப்பு
தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள்
தெரிவித்தார்கள்.
-
---------------------------------------
தி இந்து
ஹாலிவுட்டுக்கு செல்லும் அரவிந்த்சாமி!
-
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு 7MaywVC5QR2XCRRcVgYd+Kollywood-news-13970](https://www.filepicker.io/api/file/7MaywVC5QR2XCRRcVgYd+Kollywood-news-13970.jpg)
-
தனி ஒருவன் படத்தையடுத்து, போகன் படத்தில் நடிக்கும்
அரவிந்த்சாமி, டியர் டாட் என்ற இந்தி படத்தில், பாசக்கார
அப்பாவாக நடித்தார்.
இந்நிலையில், விரைவில், ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க
இருக்கும் அரவிந்த்சாமி, அதற்காக, லண்டன் சென்று, தன்
எடையை குறைத்து, ‘பாடி லாங்குவேஜை’ மாற்றி வருகிறார்.
–
—————————————–

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|