புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
65 Posts - 63%
heezulia
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
257 Posts - 44%
heezulia
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
17 Posts - 3%
prajai
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_m10அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமான் - இறுதிச்சுற்று..!

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 23, 2016 10:47 pm

First topic message reminder :

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 PXlGURNROqqsnrLuvtTZ+000

அந்தமான் பற்றிய எனது மற்றுமொரு பயண அனுபவம்

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 11:48 pm

பாலாஜி wrote:
எழுகடல், ஏழுமலை தாண்டி என்பது போல் அப்படி எங்கு தான் போகப்போகிறோம். அப்படி என்ன இருக்கிறது அங்கே.................? wrote:

ஆமாங்க சீக்கிரம் சொல்லிடுங்க ...
புன்னகை புன்னகை அடுத்தது அந்த இடத்திற்கு தான் போகப்போகிறோம்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 11:56 pm

ப்போது நாம் போகப்போவது Lime Stone Caves என்றழைக்கப்படும் சுண்ணாம்பு பாறை குகைகள். இங்கிருந்து சரியாக ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Zd1hpNkcSiCzjZOGIad7+035

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 2kW2piSkOxZyg1h5A3rg+036

இந்த பாலத்தின் நீளம் அதிகமில்லை என்றாலும் அந்த சதுப்பு நில மரங்களின் இடையே நடந்து போவது என்பது ரொம்பவே சுகந்தமான அனுபவமாய் இருந்தது. இது அப்படியே நீண்டு கொண்டே போகாதா என்று கூட எண்ணத்தோன்றியது.

அதுமட்டுமில்லை,

இந்த நேரத்தில் தேவையில்லாமல் அனகோண்டா படம் தான் நினைவில் வந்து நின்றது. என்ன செய்வது, எதை நினைக்க கூடாது என்று நினைக்கிறோமோ அது தான் தேவையில்லாத நேரங்களில் சரியாக ஆஜராகிறது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Fat0EUGATxmsyntqmIss+037

பாலத்தின் முடிவில் சமதளமாய் மண் தரை விரிந்தது. அந்த மண் தரையிலும் கூட தண்ணீர் வந்து சென்ற அடையாளம் தெரிந்தது. சமீபத்திய மழையின் ஈரம் இன்னும் காயவில்லை போலும். மண்ணின் ஈரம் காலுக்கும், காற்றின் ஈரம் மனதிற்கும் இதமளித்தது.

இரண்டு பக்கமும் இருந்த அடர்ந்த மரங்கள் சூரிய ஒளியை உள்ளே வரவிடாமல் செய்து கொண்டிருந்தது. ஐந்து நிமிட தொலைவில் அங்கும் ஒரு போர்டு வைத்திருந்தார்கள் “இது முதலைகள் நடமாடும் இடம்” என்று. அதுவேறு வயிற்றில் புளியை கரைத்தது. என்னடா இது எங்க வந்தாலும் ஏதாவது ஒரு வம்பு துரத்திக்கொண்டு வருகிறதே என்று. ஆயினும், அந்த பயத்தையும் புறந்தள்ளிவிட்டு எல்லோரும் முன்னேறினோம். (வேற வழி??????)

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 MebFGhoBQD6conp6X5lc+038

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 6hGyFS2SVa0DkX0IqwLQ+039

பத்து நிமிட நடைக்கு பின் எதிரே வெட்டவெளியாய் வயல்வெளி பரந்து விரிந்திருந்தது. அங்கு ஆதிவாசிகள் சிலர் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதில் ஒருவர், வயலை எருமை மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 QNmQLpNkSTiFNVvg55e3+040

அந்த வயலைத்தாண்டியதும், மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் எங்கள் பயணம் தொடர்ந்தது. ஏறியும், இறங்கியும் நடந்து, வழியில் மலைப்பாம்பு போல தரையில் புரண்டு கிடக்கும் கனமான வேர்கள் மற்றும் ஆங்காங்கே துருத்திக்கொண்டிருக்கும் பாறைகளை கடந்தும், மிக அதிசயமாக பேசப்பட்ட அந்த குகையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். ஆனாலும், சதுரகிரி மலைக்கு பழக்கப்பட்ட கால்களுக்கு இந்த பாதை வெகு அலட்சியமான ஒன்றாக தான் இருந்தது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Cnvzqoq8S96uQ1OufVEd+041

படகில் எங்களுடன் வந்தவரும் கூடவே வந்து கொண்டுத்தான் இருந்தார். இப்போதும் அவர் கையில் அந்த எமர்ஜென்சி விளக்கு இருந்தது. என் கேள்வி அந்த எமர்ஜென்சி விளக்கு மீதே இருந்தாலும், அதன் காரணத்தை எனக்கு அவரிடம் கேட்கத்தோன்றவில்லை.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 JtM9TLblTQWZpzQfXKO5+000-1

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2016 6:26 pm

அருமை அக்கா இடங்கள் எல்லாம் அழகா இருக்கு....

லைட் பத்தி தான் கேக்கவே இல்லையே எங்க ஆர்வத்தையும் தூண்டி விட்டுட்டிங்க சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 09, 2016 12:36 am

என்ன பண்றது பானு.... நான் கேட்டிருந்தா தானே சொல்வதற்கு..... நானும் கேக்கலையே....

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 09, 2016 12:43 am

ரி, இப்போது சுண்ணாம்பு பாறைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

அதென்ன சுண்ணாம்பு பாறைகள்?

எனக்கும் அதன் இடத்திற்கு போகும் வரையிலும் அதிசயம் + ஆச்சரியமான ஒன்றினை பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வம் துளியும் இல்லை.

என்னவோ எங்கேயோ கூட்டிச்செல்கிறார்கள் நாமும் போகிறோம். ‘போய் பார்த்தால் தான் தெரியும் அப்படி என்ன ஒரு பெரிய அதிசயம் அங்கே இருக்கிறது..’ என்ற ரீதியில் தான் நானும் அனைவருடனும் நடந்து கொண்டிருந்தேன்.

குகையின் நுழைவாயிலே சற்று மிரளத்தான் வைத்தது. உள்ளே ஒரே இருட்டு. ‘என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் வேறு. எல்லாம் சேர்ந்த கலவையாக எமெர்ஜென்சி விளக்கின் அரைகுறை வெளிச்சம் மற்றும் கையிலிருந்த போனின் ப்ளாஷ் லைட் வெளிச்சம் என்று உள்ளே சென்றதும், நிஜமாகவே பிரம்மிப்பு...... ‘வாவ்..!’ சொல்லி வாய்பிளக்க வைத்தது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Q1NwQLqoQd2xEbYO57Yn+042

உடன் வந்த வழிகாட்டியின் எமர்ஜென்சி விளக்கொளியில் சிற்பங்கள் டாலடித்தது. (எதனால் அந்த வழிகாட்டி தன்னுடன் அந்த விளக்கினை எடுத்துவந்தார் என்பது இப்போது தான் புரிந்தது.)

சிற்பங்கள் தான். இயற்கை வடித்த உயிரோவியங்கள். குகையின் மேலிருந்து பாறைகளின் வழியாக கசியும் தண்ணீர் தரையினை தொடும் முன் அதன் இஷ்டத்திற்கு பலவடிவங்களாக மாறி, கைதேர்ந்த சிற்பி ஒருவர் கைவண்ணத்தில் உருவான அழகான சிற்பங்களை போல திரண்டு நிற்கின்றன. தண்ணீர் துளிகள் கூட இறுகும் போது சிற்பமாகி விடும் விந்தையை இங்கே தான் காணமுடியும் என்று நினைக்கிறேன்.

சரவிளக்குகள், பிள்ளையார், சங்கு, சிங்க முகம் என்று பல வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது. நிஜ சங்கில் கூட இப்படி ஒரு நேர்த்தி இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் நம் ரசனைக்கு இடைஞ்சலாக குகையினுள் காற்றில்லா காரணத்தினால் அதிகமான புழுக்கம் அங்கே நிலவுகிறது.

பாறைகளின் மேல் தண்ணீர் மட்டும் கசிந்து கொண்டே இருக்கிறது. அந்த கசிவே விளக்கொளியில் அழகாக பொன்னைப்போல் மின்னுகிறது. முற்றிலும் இருள் சூழ்ந்த குகை. அங்கு வருபவர்கள் கையில் விளக்குகள் இல்லாவிட்டால் பாதை தேடி நடப்பது கூட இயலாத காரியம். உள்ளே செல்லச்செல்ல எதிரில் இருப்பவரே தெரியாத இருட்டு.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 7yxgcooRz6Y8rTDa2BSj+045

உள்ளே கொஞ்சம் நடு மையத்தில் குகையின் மேல் உச்சியில் சிறிது சிறிதாக இரண்டு துவாரங்கள் இருக்கிறது. வெளிக்காற்றும், வெளிச்சமும் அதன் வழியே மட்டுமே வர வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை என்றே சொல்வேன்.

இதோ ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டதை போலிருக்கும் இந்த பாறையை பாருங்கள். இவை இரண்டுமே பாறையின் வழியாக கசிந்த நீரினால் உருவானது தானாம். கீழே சொட்டிய நீர் கீழுள்ள பாறையாகவும், சொட்டிவிடாமல் தொங்கும் நீர் மேலுள்ள பாறையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது உரு பெற பல்லாயிரக்கணக்கான வருடங்களை எடுத்துக்கொண்டிருக்கிறதாம். இதில் ஒரேயொரு சென்டிமீட்டர் பாறை உருவாக ஒரு நூறாண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். பாறைகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இல்லாமல் அதனதன் தனிம தன்மைக்கு ஏற்ப வெள்ளை நிறம், தங்க நிறம் என்று பல வண்ணங்களில் ஜொலிக்கிறது.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 TAno9FKT9qJbXwXYKrx0+043

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 WpSgLuqZS0amuK956UYz+044

புழுக்கத்தின் காரணத்தினால் அங்கு அதிக நேரம் நின்று அந்த இயற்கை வடித்த சிற்பங்களை ரசிக்க முடியாத கொடுமையினால் குகையின் கடைசிவரை சென்றதும் உடனடியாக திரும்பினோம்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 Y5U4y0zRT9uM9ikdcWsl+000-1

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 09, 2016 12:47 am

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 09, 2016 12:54 am

இந்த சுண்ணாம்பு பாறை குகைகள் உருவாகும் விதம் விளக்கப்பட்டிருப்பதையும் பாருங்கள்.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Sep 09, 2016 12:55 am

ஜாஹீதாபானு wrote:அருமை அக்கா இடங்கள் எல்லாம் அழகா இருக்கு....

லைட் பத்தி தான் கேக்கவே இல்லையே எங்க ஆர்வத்தையும் தூண்டி விட்டுட்டிங்க சோகம்
புன்னகை புன்னகை புன்னகை சந்தேகம் தீர்ந்ததா பானு?

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 09, 2016 4:47 pm

மிக அருமையாக உள்ளது ..அதுவும் பாறையின் மீது நீர் வழியும் காட்சி மிக அருமை ..

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Sep 10, 2016 11:10 pm

பாலாஜி wrote:மிக அருமையாக உள்ளது ..அதுவும் பாறையின் மீது நீர் வழியும் காட்சி மிக அருமை ..

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி பாலாஜி.

அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் - இறுதிச்சுற்று..! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக