புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_lcapசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_voting_barசூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 16, 2016 10:25 am


1-புதைத்து வைத்த பொருள் பொத்துக்கிட்டு வருது-
அது என்ன?
-
2-பூட்டு சாவி இல்லாத பெட்டி, காசு கொடுத்து
வாங்கும் பெட்டி - அது என்ன?
-
3-இருவர்க்கு மேலும் இருவர் துணை, அவர்கள் யார்?
-
4-பூவிலே வெள்ளைப்பூ, பூமியை நோக்கும் பூ
அது என்ன?
-
5-பெயரில் புலி உண்டு, உருவிலோ செயலிலோ
அது இல்லை - அது என்ன?
-
6-ஏற முடியாத மரம், இலை விடும் - அது என்ன?
-
7-உள்ளிருந்தபடியே உத்தரவிடுவான் - அவன் யார்?
-
8-பிறக்கும்போது வால் இருக்கும், இறக்கும்போது
வால் இல்லை - அது என்ன?
-
9-சூடு வாங்கிவன் திடமானான், அவன் யார்?
-
10-குளிர்கால முதல் எழுத்தும், வெயில் கால கடை
எழுத்தும் சேர்ந்திட்டால் என் பெயர் - அது என்ன?
-
-----------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்





amebaa
amebaa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 17/08/2016

Postamebaa Wed Aug 17, 2016 3:11 pm

1. பால்
2. தீபெட்டி



அமீபா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 17, 2016 8:29 pm

2) தீப்பெட்டி - சரியான விடை
-
8) க்ளூ
-
கீழ்காணும் விவேகசிந்தாமணி பாடலில் விடை உள்ளது
-
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் CBXmfLuXRRiL9VZYNrVF+stock-footage-the-lotus-honey-bee-swarm(1)
-
“தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே”
-


prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Postprajai Thu Aug 18, 2016 11:49 am

ayyasamy ram wrote:

“தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே”
-
மேற்கோள் செய்த பதிவு: 1218986

அருமையான பாடலைப் பதிவிட்டிருக்கிறீர்கள் ஐயா, நன்றி! உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெற்ற புலமைப்பித்தன் இயற்றிய  "சிரித்து வாழ வேண்டும்" என்ற பாடலில் வரும்

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே
முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்

என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

விடை: மண்டூகம் - தவளை

முதல் கேள்விக்கு விடை, விதை, முளை என்று நினைக்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 18, 2016 12:07 pm

முதல் கேள்விக்கு விதை-முளை - சரியான பதில்
-
வினா 2- மண்டூகம் (தவளை) - சரியான விடை
-
prajai - மற்ற வினாக்களுக்கும் விடை சொல்ல
முயற்சி செய்யுங்கள்

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Postprajai Thu Aug 18, 2016 6:23 pm

10. கூதல் + கோடை = கூடை
7. நாக்கு
6. வாழை மரமா?
5. அம்புலி (நிலவு)
4. இதுவும் நிலவாக இருக்கலாம்.
9. டீயைச் சூடாக்குவதால் திடமாவதை (ஸ்ட்ராங்) சொல்கிறார்களோ?
3. இதற்கு ஒன்றும் தோன்றவில்லை. இணையத்தில் பார்த்ததில் கண் - கண்ணாடி என்று போட்டிருந்தார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 19, 2016 7:46 am

1- விதை -முளை
3- கண்கள் - கண்ணாடி
5- அம்புலி (;நிலவு)
6- வாழைமரம்
7- நாக்கு
8- தவளை
-
இவை அனைத்தும் சரியான விடைகள்

-
நிலுவை வினாக்களுக்கு க்ளூ:
-
2) அகோரத் தாய்க்கு ஐம்பது பிஞ்சுகள்...
பிஞ்சுகள் வாயெல்லாம் நஞ்சு! இது என்ன?
-
4) ஒரு எண்ணெயின் பெயரை சொன்னால்
நான் யாரெனத் தெரியும்.
-
9) சுவர் எழுப்ப உதவும் பொருள்களில் ஒன்று
-
10) அற்பனுக்கு வாழ்வு வந்தால் - பழமொழியில்
ஒளிந்துள்ளது விடை
-



prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Postprajai Fri Aug 19, 2016 11:53 am

2. தீப்பெட்டி என்று ameba  கூறிவிட்டார்.
4. வேப்பம் பூவா?
9. செங்கல். நல்ல விடுகதை.
10. குடை என்று கூறுகிறீர்கள். அவ்வாறும் எடுத்துக்கொள்ளலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 19, 2016 12:06 pm

9- செங்கல்
10- குடை
-
சரியான விடைகள்
-
4- எள்ளுப் பூ
-
சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள் DoTi6NfST2CJz0ez9I35+download(7)
-


prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Postprajai Fri Aug 19, 2016 11:35 pm

எள்ளுப் பூவை இப்போதுதான் பார்க்கிறேன் ஐயா, நன்றி! சொன்னதுபோலவே பூமியை நோக்கும் பூவாகத்தான் இருக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக