ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» குளிரிரவில் தேனிலவு
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மின்கம்பியில் குருவிகள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Yesterday at 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Yesterday at 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Yesterday at 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























விநாயக சண்முகன் காக்க!

4 posters

விநாயக சண்முகன் காக்க! Empty விநாயக சண்முகன் காக்க!

Post by ayyasamy ram Mon Jul 18, 2016 4:35 pm

விநாயக சண்முகன் காக்க!
பிரசன்னைகளை அகற்றிய பிரசன்ன விநாயகர் காக்க
கருணை உள்ளம் படைத்த கற்பக விநாயகர் காக்க
ரக்ஷித்து பக்தர்களை காத்தருள்கிற ரக்ஷ கணபதி காக்க
மனதில் தைரியம் கொடுத்து வாழவைக்கிற
மகா கணபதி காக்க
சித்தத்தை சிறப்புடன் சிந்தனை செயல்பட வைக்கும்
சித்தி விநாயகர் காக்க
-
வந்த நோய் நொடி எல்லாம் விரட்டி அடிக்க்கிற
வரசக்தி விநாயகர் காக்க
நம்பியவர்க்கு நிச்சயம் கிருபை புரியும்
நர்த்தன விநாயகர் காக்க
செய் வினைகள் பாவங்கள் எல்லாம் போக்கும்
செண்பக விநாயகர் காக்க
குரல் கொடுத்தவுடன் அபயமளிக்கும்
கந்தவேல் குமரன் காக்க
-
பயமேன் நானிருக்க என அவனை நினைத்தவுடன்
அருளும் பழனி முருகன் காக்க
ஆனந்தம் எப்படியும் கொடுப்பேன் என்கிற ஆறுமுக
பெருமாள் காக்க
வந்த வினை எல்லாம் ஓடி போய் விட்டது என்கிற
வயலூர் பால குமரன் காக்க
செய்த வினைகள் எதுவாயிருந்தாலும் நானிருக்க
கவலையில்லை என்கிற செந்தில் சண்முக நாதன் காக்க
-
தங்கு தடையின்றி இனி வாழ்வை வளம் பெற நடத்தி
அருள் செய்ய போகும் தணிகை வேலன் காக்க
சிக்கல் ஏதும் இல்லை வாழ்வில் என சொல்லி கருணை
புரியும் சிக்கல் சிங்கார வேலன் காக்க
எங்களை எப்பொழுதும் பாதுகாக்கிறேன் என
உறுதி அளிக்கும் எண்கன் சுப்பிரமணியன் காக்க
காக்க காக்க விநாயக சண்முகன் காக்க
-
காக்க காக்க கலியுக கற்பக கடல் காக்க
காக்க காக்க கருணாசாகர வள்ளல் காக்க
காக்க காக்க விநாயக சண்முகன் காக்க!
-
----------------------------------------------
-பார்த்த நரசிம்மன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விநாயக சண்முகன் காக்க! Empty Re: விநாயக சண்முகன் காக்க!

Post by சிவனாசான் Mon Jul 18, 2016 8:55 pm

[i]காக்க காக்க விநாயக சண்முகன் காக்க[/i]   நன்று அய்யா நன்றி >
நல்ல பதிவு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

விநாயக சண்முகன் காக்க! Empty Re: விநாயக சண்முகன் காக்க!

Post by krishnaamma Mon Jul 18, 2016 10:39 pm

விநாயக சண்முகன் காக்க! 103459460 விநாயக சண்முகன் காக்க! 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

விநாயக சண்முகன் காக்க! Empty Re: விநாயக சண்முகன் காக்க!

Post by விமந்தனி Mon Jul 18, 2016 10:49 pm

காக்க காக்க கலியுக கற்பக கடல் காக்க
காக்க காக்க கருணாசாகர வள்ளல் காக்க
காக்க காக்க விநாயக சண்முகன் காக்க!
:வணக்கம்: :வணக்கம்:
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

விநாயக சண்முகன் காக்க! Empty Re: விநாயக சண்முகன் காக்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை