புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
-
தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.
சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.
இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.
இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்

- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1215856ராஜா wrote:ஸ்ரீரங்கா wrote:என்ன தம்பி போட்டு வாங்கறிங்களா? சித்தி சான்ஸ் a இல்லா அப்படி சொல்ல மாட்டாங்க .... என் அம்மா வீட்டில்லும் செரி மாமியார் வீட்டில்லும் செரி நான் ரொம்ப நல்லா பொண்ணு......
@ ராஜா அண்ணாக்கு தெரியும்...... நீங்க ரொம்ப மோசம்...........
நீங்க நல்ல பொண்ணு!! தான் ஒத்துக்குறோம் ,
அது என்ன ராஜா அண்ணன் , இனியவன் அண்ணனே உங்களுக்கு தம்பின்னா ,
நான் ஸ்ரீரங்காவுக்கு தம்பி தெரிஞ்சிக்கோங்க
double ஓகே , but டேய் ராஜானு கூப்பிட பரவாயில்லைய??????
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1215878யினியவன் wrote:மாற்றம் ஒன்றே மாறாதுன்ற தத்துவம் சொன்னது நீங்கதானே - சூப்பர்ஸ்ரீரங்கா wrote:
நிச்சயமா மாற்றம் இல்லை
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்ரீரங்கா wrote:
double ஓகே , but டேய் ராஜானு கூப்பிட பரவாயில்லைய??????
டேய் ன்னு யார் கூப்பிட்டாலும் அவங்க காதை கடிச்சு துப்பிடுவாரு ராஜா, உங்களுக்கு பரவாயில்லையா?
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1215885யினியவன் wrote:ஸ்ரீரங்கா wrote:
double ஓகே , but டேய் ராஜானு கூப்பிட பரவாயில்லைய??????
டேய் ன்னு யார் கூப்பிட்டாலும் அவங்க காதை கடிச்சு துப்பிடுவாரு ராஜா, உங்களுக்கு பரவாயில்லையா?
காத்திருந்து பார்ப்போம் ஸ்ரீரங்கா தம்பி என்ன பதில் போடுராருனு
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
yiniyavan wrote:ஏகப்பட்ட குழப்பமா இருக்கே - நா அவங்க தம்பி அதில் மாற்றம் இல்லப்பா புன்னகை
ஒரு குழப்பமும் இல்லை
நீங்க ,ஸ்ரீ ரங்காவுக்கு தம்பி ,...செரியா
ஆனா , ராஜாவுக்கு அண்ணன் ...செரியா
அண்ணா பெரியாருக்கும் ..அண்ணாதான் செரியா
அண்ணா பெரியாருக்கும் அண்ணா என்றால்
அண்ணனுக்கும் தம்பி அண்ணாதான், ஏனென்றால்
ஸ்ரீரங்காவிற்கு அவர் ராஜா அண்ணா ஆகவே
தம்பியா இருந்தாலும் அண்ணன்தான் நீங்க
தம்பி அண்ணன் ஆகலாம் , ஆனால்
அண்ணன் தம்பி ஆகமுடியாது .
அண்ணன் அண்ணன் தான்
தம்பி தம்பிதான்
ஸ்ரீரங்கா இப்போ புரிகிறதா ?
வேண்டுமானால் இன்னொரு முறை சொல்லுகிறேன்
ரமணியன்
@ஸ்ரீரங்கா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஸ்ரீரங்கா wrote:
காத்திருந்து பார்ப்போம் ஸ்ரீரங்கா தம்பி என்ன பதில் போடுராருனு
காத்திருங்க ஆனா காதிருக்குமா?
ஸ்ரீரங்கா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215856double ஓகே , but டேய் ராஜானு கூப்பிட பரவாயில்லைய??????ராஜா wrote:அது என்ன ராஜா அண்ணன் , இனியவன் அண்ணனே உங்களுக்கு தம்பின்னா ,
நான் ஸ்ரீரங்காவுக்கு தம்பி தெரிஞ்சிக்கோங்க
தாராளமா கூப்பிடுங்க ,... என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள் , இப்ப என் உடன் பிறந்த அக்கா மட்டும் தான் என்னை "டா போட்டு கூப்பிடுறார் , இன்னொரு அக்கா "வாங்க போங்க" என்று மரியாதையுடன் பேசுவார். உங்களுக்கு தெரிந்த என் இன்னொரு அக்கா , போன் பண்ணும் போது "சொல்லு ராஜா" என்று ஒருமையில் அழைப்பார் அதை கேட்கும்போதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
அம்மா இருக்கும் போது சில நேரம் சொல்ல்லுவாங்க , "என்ன தான் டில்லிக்கு ராஜான்னாலும் அம்மாக்கு பிள்ளை தாண்டான்னு" அந்த காலம் நினைவுக்கு வந்துடுச்சு இப்ப
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அக்காக்கோர் கீதம் படம் ஓடுதே - பாசப் படகுல/படத்துல மூழ்கிடுவேன் போலயே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒருமையில் அழைக்க யாராவது இருக்காங்களான்னு இப்ப தான் யோசிக்கிறேன் - சிறு வயதினரையும் மரியாதையாகவே அழைத்து பழக்கம் ஆயிடுச்சு. மாற முடியல. போடா வாடான்னு நானும் யாரையும் அழைத்ததில்லை அதிகம். எனையும் அதிகம் யாரும் அப்படி அழைத்ததில்லை.
சிலவற்றிற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நமக்கு வாய்க்கவில்லை. எனினும் வருத்தம் இல்லை. வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது அதன் போக்கில். இப்ப யூ டர்ன் அடிக்க நினைத்தால் தடம் புரண்டு விடும். ஓடுறபடி ஓடட்டும் ராஜா.

- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|