புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
7 Posts - 64%
heezulia
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
8 Posts - 2%
prajai
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இலவச மின்சாரம் - Page 10 Poll_c10இலவச மின்சாரம் - Page 10 Poll_m10இலவச மின்சாரம் - Page 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மின்சாரம்


   
   

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 10:07 pm

First topic message reminder :

இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 2:53 pm

T.N.Balasubramanian wrote:EB பில்லை, வடையாக கொடுக்கிறாரோ !

ரமணியன்  
மருத்துவ செலவிற்காக பணமா தான் குடுக்கறாங்களாம்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 2:54 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
நல்லா தூபம் போடறாரா ?
அக்காவை அண்ணியாக்கி அந்நியமாக்கி விட்டாரே !

ரமணியன்

அண்ணி எனும் நியமனம் அந்நியமா? இது அநியாயம் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1215657

பெண்களுக்கு
அக்காவுடன் இருக்கும் அலைவரிசையும்
அண்ணியுடன் இருக்கும் அலைவரிசையும் வெவ்வேறே
பெண்களே ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2016 6:24 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கும், வாடகை வீட்டில் இருந்தும் கரண்ட் அட்டையை வைத்து கட்டுபவர்களுக்கும் தான் லாபம். என்னைப் போல யூனிட்டுக்கு 10 ரூபாய் குடுக்குறவங்களுக்கு என்ன இருக்கு சோகம்
இதென்ன அநியாயமா இருக்கே....? கம்ப்ளைண்ட் பண்ணுங்க முதல்ல, அந்த வீட்டு owner மேல.... கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1215454

எதற்கு அக்கா வேண்டாம் போகட்டும் விடுங்க . நாம வேற வீடு பார்த்த்துக்க வேண்டியது தான்.
இவங்க செய்யற வடைய ரசிச்சு சாப்பிடறே ஒரே உள்ளத்தை எப்படி மாட்டி விட முடியும்? என்ன பானு சரிதான புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215654

ஹா ஹா ஆமாண்ணா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2016 6:27 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
எதற்கு அக்கா வேண்டாம் போகட்டும் விடுங்க . நாம வேற வீடு பார்த்த்துக்க வேண்டியது தான்.
வேற வீடா...? அப்பப்பவா வீட்டை மாற்றிக்கொண்டிருக்க முடியும்?
மேற்கோள் செய்த பதிவு: 1215655


எனக்கும் வீடு மாற பிடிக்காது அக்கா . இந்த வீடு வந்து 4 வருஷம் ஆச்சுக்கா ... பையன் கல்யாணம் வச்சா இடம் போதாது வேற வீடு தான் பார்க்கணும். அதுவரை இங்கே தான்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 13, 2016 6:28 pm

T.N.Balasubramanian wrote:EB பில்லை, வடையாக கொடுக்கிறாரோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215658

உங்க வீட்டுக்கு வரும்போது வடை தான் கொண்டு வருவேன் ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 7:26 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:EB பில்லை, வடையாக கொடுக்கிறாரோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215658

உங்க வீட்டுக்கு வரும்போது வடை தான் கொண்டு வருவேன் ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1215675

ஆண்டவா ,
வாக்கு ஸ்தானத்தில் சனி இருக்கிறது , ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் ஜோதிட நண்பர் .
என் வாயே (கையே ) எனக்கு எதிரி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 7:36 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:EB பில்லை, வடையாக கொடுக்கிறாரோ !

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1215658

உங்க வீட்டுக்கு வரும்போது வடை  தான் கொண்டு வருவேன் ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1215675

என்ன பானு , உங்களுக்காக பரிதாபப்பட்டு , EB பில்லை வாடகை போல் தருகிறார் என்றுதான் பதிவிட்டேன் .
அவசரத்தில் வாடகை (vadai )kai யாக மாறிவிட்டது .
அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம் .
ஈகரையின் "அமைதி ஓடம் " என்று பல முறை உங்களை சொல்லி இருக்கிறேனே .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jul 13, 2016 8:52 pm

ஐயா, தம்பி, சித்தி, பானு அக்கா..... வடை முதல் அக்காவை அண்ணியாக்கி அந்நியமாக்கி...............

அனைத்தும் அருமை நான் மிஸ் பண்ணிட்டேன்.......  

அணைவருக்கும் ஒரு செய்தி இந்த மாதம் எங்கள் விட்டு EB பில்லை...

.இலவச மின்சாரம் - Page 10 86o4bB4qRZeqT4dJFhFx+screenshot-wwwtnebnetorg2016-07-1320-51-11

வாடகைக்கு சம்மா வந்துருக்கு கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்




வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jul 13, 2016 8:57 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:நல்லா இருக்கு உங்கள் அனைவரின் வம்புகளும் புன்னகை.............2 திரிகளும் சூப்பர் புன்னகை ........என்னால் தான் கலந்து கொள்ள முடியவில்லை...நேரம் கழித்து வந்து விட்டேன் புன்னகை
புன்னகை புன்னகை ஆமாம் கிருஷ்ணாம்மா நீங்கள் இல்லாதது ஒரு குறை தான். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1215642

உண்மை , எங்க கிருஷ்ணாம்மா நீங்க ஒரு வாரம் மா இல்லை..... லீவ் போட்டுட்டீங்களா ??????




வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 9:08 pm

T.N.Balasubramanian wrote:
என்ன பானு , உங்களுக்காக பரிதாபப்பட்டு , EB பில்லை வாடகை போல் தருகிறார் என்றுதான் பதிவிட்டேன் .
அவசரத்தில் வாடகை (vadai )kai யாக மாறிவிட்டது .
அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம் .
ஈகரையின் "அமைதி ஓடம் " என்று பல முறை உங்களை சொல்லி இருக்கிறேனே .
ரமணியன்

வகையா மாட்டிட்டீங்க
வடையால படுவீங்க




Sponsored content

PostSponsored content



Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக