புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
5 Posts - 14%
heezulia
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
8 Posts - 2%
prajai
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
mruthun
இலவச மின்சாரம் - Page 9 Poll_c10இலவச மின்சாரம் - Page 9 Poll_m10இலவச மின்சாரம் - Page 9 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச மின்சாரம்


   
   

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 10:07 pm

First topic message reminder :

இலவச மின்சாரம்

சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை ,
மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது .
அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை .

இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் .

போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724
இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396

கணிசமாக தொகை குறைந்து இருக்கு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 2:03 pm

யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
அது நடக்காது......... சொல்லாட்டும் நம்ப சித்தி

ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவீங்கன்னு பார்த்தா, அண்ணியை சித்தியா ஆக்க மட்டும் தான் தெரிஞ்சிருக்கு உங்களுக்கு  
நல்லா தூபம் போடறீங்க.....

ஐயா சொல்றா மாதிரி அவ குழந்தை தான். அதெல்லாம் தெரியாது... புன்னகை



இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவச மின்சாரம் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 2:04 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
பாவம் ஸ்ரீரங்கா !
சித்தின்னு கூப்பிட சொன்னது விமந்தனிதான் .
அக்கானு கூப்பிட சொல்லி இருக்கலாம் .
முறையில்லா உறவுச்சொல் .

அக்கா என்றே கூப்பிடலாம்  . மற்றவர்கள் மரியாதை நிமித்தம் கூப்பிடும் போது , நீங்கள் கூப்பிடுவது உறவு முறையிலும் சரியானதே  ( மரியாதை இருந்தாலும் இல்லாவிட்டாலும்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

ரமணியன்
ஹா...ஹா..ஹா....சொல்வதையும்   சொல்லிவிட்டு இப்படி ஓடிவிட்டீர்களே ஐயா........ஜாலி ஜாலி ஜாலி
பட்டாசை கொளுத்தி போட்டுட்டு யாராவது பக்கத்துல நிற்பாங்களா.....? அதான் .....



இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவச மின்சாரம் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 2:05 pm

ஜாஹீதாபானு wrote:ஐயா ரேஷன் கார்ட் தான் இல்ல மற்ற எல்லாம் வைத்திருக்கிறேன் ஜாலி
சூப்பருங்க சூப்பருங்க பானு.



இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவச மின்சாரம் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 2:25 pm

எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லப்பா - நா ரொம்ப கெட்டவன் தான் அதனால இந்த நல்ல வேலை எல்லாம் செய்யறதுக்கு வாய்ப்பே இல்லப்பா




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 2:28 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஸ்ரீரங்கா wrote:
அது நடக்காது......... சொல்லாட்டும் நம்ப சித்தி

ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்குவீங்கன்னு பார்த்தா, அண்ணியை சித்தியா ஆக்க மட்டும் தான் தெரிஞ்சிருக்கு உங்களுக்கு  
நல்லா தூபம் போடறீங்க.....

ஐயா சொல்றா மாதிரி அவ குழந்தை தான். அதெல்லாம் தெரியாது... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215644

நல்லா தூபம் போடறாரா ?
அக்காவை அண்ணியாக்கி அந்நியமாக்கி விட்டாரே !

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 2:28 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கும், வாடகை வீட்டில் இருந்தும் கரண்ட் அட்டையை வைத்து கட்டுபவர்களுக்கும் தான் லாபம். என்னைப் போல யூனிட்டுக்கு 10 ரூபாய் குடுக்குறவங்களுக்கு என்ன இருக்கு சோகம்
இதென்ன அநியாயமா இருக்கே....? கம்ப்ளைண்ட் பண்ணுங்க முதல்ல, அந்த வீட்டு owner மேல.... கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1215454

எதற்கு அக்கா வேண்டாம் போகட்டும் விடுங்க . நாம வேற வீடு பார்த்த்துக்க வேண்டியது தான்.
இவங்க செய்யற வடைய ரசிச்சு சாப்பிடறே ஒரே உள்ளத்தை எப்படி மாட்டி விட முடியும்? என்ன பானு சரிதான புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 2:35 pm

ஜாஹீதாபானு wrote:
எதற்கு அக்கா வேண்டாம் போகட்டும் விடுங்க . நாம வேற வீடு பார்த்த்துக்க வேண்டியது தான்.
வேற வீடா...? அப்பப்பவா வீட்டை மாற்றிக்கொண்டிருக்க முடியும்?




இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவச மின்சாரம் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 13, 2016 2:36 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கும், வாடகை வீட்டில் இருந்தும் கரண்ட் அட்டையை வைத்து கட்டுபவர்களுக்கும் தான் லாபம். என்னைப் போல யூனிட்டுக்கு 10 ரூபாய் குடுக்குறவங்களுக்கு என்ன இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1215360

ரொம்ப அநியாயமாய் இருக்கே பானு...............சோகம்............10 ரூபாய்  ரொம்ப அதிகம்.......... சோகம்
ஆமாம்மா மாசம் 1000 ரூபாய் மேல் வருகிறது.
அப்போ 100 unit க்கு 1000 ரூபாயா.... கோபம்



இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவச மின்சாரம் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவச மின்சாரம் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 13, 2016 2:37 pm

T.N.Balasubramanian wrote:
நல்லா தூபம் போடறாரா ?
அக்காவை அண்ணியாக்கி அந்நியமாக்கி விட்டாரே !

ரமணியன்

அண்ணி எனும் நியமனம் அந்நியமா? இது அநியாயம் அய்யா




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 13, 2016 2:50 pm

EB பில்லை, வடையாக கொடுக்கிறாரோ !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக