புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
1 Post - 1%
mruthun
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_m10இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jul 01, 2016 9:12 am

ஆண்டுக்கு ஒரு நாள் அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் மருத் துவர் தினம் கொண் டாடப்பட்டு வருகிறது.

அன்றைய தினத் தில் அவர்களுடைய அன்புக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும், தியாகத்திற்காகவும் வாழ்த்துக்களும் நினைவு பரிசுகளும் வழங்கப் படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல் அமைச்சராக இருந்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்). 1882-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார். (1948-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 1962 ஜூலை 1-ஆம் தேதி வரை) 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக திறம்பட பணியாற்றி உள்ளார். மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவை செய்ததால், மத்தியஅரசு 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பிடன் சந்திரராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பிடன் சந்திர ராய் தன்னுடைய 80-ஆவது வயதில், அதாவது 1962-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி இறந்தார். அவர் செய்த மருத்துவ சேவையை நினைவு கூறும் வகையில் இந்திய மருத்துவக்கழகம் அவருடைய பிறந்த நாளும், இறந்த நாளும் ஜூலை 1-ஆம் தேதி வருவதால், அன்றைய தினத்தை `தேசிய மருத்துவர் தினமாக' அனுசரித்து வருகிறது. தொடர்ந்து மருத்துவத் துறையில் சேவையாற்றி வருபவர்களுக்கு `டாக்டர் பி.சி.ராய்' விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர் தினம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

`நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இந்த கருத்தை மய்யமாக கொண்டு உடல்நலன் காக்கும் பணியில் நம் மருத்துவர்கள் செயல்படுகின்றனர்.

தன்னலம் பாராது பிறர்நலம் கருதி, சுயநலம் இல்லாமல் மகத்தான மருத்துவ சேவையை மனித நேயத்துடன் சேவை ஆற்றும் மருத்துவர்களை வாழ்த்தும் தினமாகவும், மருத்துவத்துறையை மேம் படுத்தும் தினமாகவும் அரசு பல்வேறு நடவடிக்கை களையும் எடுத்து வருகிறது. எனவே இன்று உங்கள் மருத்துவருக்கு தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்களைக் கூறலாம்.

நன்றி விடுதலை.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 01, 2016 11:51 am

உயிர் காப்பவர்களுக்கு ஒரு சல்யூட்..!
-
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் KpGljoPTuBH9w8A8B83w+doctor

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:24 pm

இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம் EgW4CcvpQJqBvjuSuccQ+happy_national_doctors_day
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 01, 2016 6:24 pm

நல்ல பகிர்வு கார்த்தி...நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக