புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_c10புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_m10புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_c10புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_m10புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_c10புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_m10புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_c10புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_m10புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2016 11:32 pm

First topic message reminder :

புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 8QrTm8jESWaS24D62RJ2+1b3cf3e6-c272-41b0-bc40-114d8543c08e
-
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 XDtvfSbXShSLHEoY40LI+d609f979-ac60-483c-8e5a-f5b299e64572


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 10, 2016 5:30 pm

புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 YdhCzNaqSryWxy0FdEco+kayavan_134200304726
-
நீதிபதி : உனக்கு தூக்கு தண்டனை விதிக்கறேன்.
-
குற்றவாளி : அதுக்கு முன்னால எனக்கு ஒரு ஆசை எசமான்,
நிறைவேத்துவீங்களா?
-
நீதிபதி : சொல்லுங்க…
-
குற்றவாளி : எனக்கு தூக்கு தண்டனை கிடைச்சிருக்கறதை என்
பேஸ்புக்ல அப்டேட் பண்ணனும் எசமான். அதுக்கு எத்தனை
லைக்ஸ் வருதுனு பார்க்கணும்…
-
நீதிபதி : !!!…
-
-------------------------------------------


மனைவி:-
இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது!
அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!
-
கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!
-
மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?
-
கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய
சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!
-
மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?
-
--------------------------------------------
முகநூலில் ரசித்தவை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 10, 2016 5:32 pm

புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 8gmaXnioTk7MSblUoNv6+NTLRG_151101112104000000
-



-
ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் ஓட்டப்பந்தயத்துல
ஏன் ஜெயிக்கலை...?
-
முதல்ல வந்திருந்தா நான் ஊக்க மருந்து சாப்பிட்டது
தெரிஞ்சுடுமேன்னு கடைசியா வந்தேன்...!!
-
----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 10, 2016 5:33 pm

புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 W9cufpqISnSYDsuz9Wl6+13100942_1191836834160807_213233439443645653_n
-

-
டிக்கெட் பரிசோதகர்:- ” ஐயா, டிக்கெட் கொடுங்க”…!
-
பயணி:- “பஸ் முன்னாடி கண்டக்டர் நிக்கறாரு பாருங்க,
அவர்கிட்ட கேளுங்க”!..
-
பரிசோதகர்:- ” என்ன குசும்பா? நான் ‘செக்கர்யா, உங்க 'சீட்’டை
காட்டுங்க”!..
-
பயணி:- “கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து
இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க”!
-
பரிசோதகர்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை
காட்டி) ” நான் கேக்கறது இந்த டிக்கெட்டையா”…!
-
பயணி:- ” இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க
வேணாமுன்னு சொல்லிட்டார்
-
பரிசோதகர்:- “என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு
சொன்னார்”…?
-
பயணி:- ” அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு
சொன்னார், என் பேருகூட“குழந்தை”தாங்க”!
-
பரிசோதகர்:-?????????!!!!
-
------------------------------------------------








ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 10, 2016 6:07 pm

புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 5ntxbjoZQ1uqXXOoQtEw+untitled12

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 10, 2016 6:08 pm

ayyasamy ram wrote:புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 W9cufpqISnSYDsuz9Wl6+13100942_1191836834160807_213233439443645653_n
-

-
டிக்கெட் பரிசோதகர்:- ” ஐயா, டிக்கெட் கொடுங்க”…!
-
பயணி:- “பஸ் முன்னாடி கண்டக்டர் நிக்கறாரு பாருங்க,
அவர்கிட்ட கேளுங்க”!..
-
பரிசோதகர்:- ” என்ன குசும்பா? நான் ‘செக்கர்யா, உங்க 'சீட்’டை
காட்டுங்க”!..
-
பயணி:- “கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து
இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க”!
-
பரிசோதகர்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை
காட்டி) ” நான் கேக்கறது இந்த டிக்கெட்டையா”…!
-
பயணி:- ” இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க
வேணாமுன்னு சொல்லிட்டார்
-
பரிசோதகர்:- “என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு
சொன்னார்”…?
-
பயணி:- ” அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு
சொன்னார், என் பேருகூட“குழந்தை”தாங்க”!
-
பரிசோதகர்:-?????????!!!!
-
------------------------------------------------






மேற்கோள் செய்த பதிவு: 1206505

ஹா ஹா ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 10, 2016 6:09 pm

ayyasamy ram wrote:புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 5ntxbjoZQ1uqXXOoQtEw+untitled12
மேற்கோள் செய்த பதிவு: 1206524

சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 6:44 pm

ayyasamy ram wrote:புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 TwJeL26sQNCWGKnuUhv8+untitled
-
மேற்கோள் செய்த பதிவு: 1206498

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 6:47 pm

ayyasamy ram wrote:புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 RML3GeVQmqeGUzabtXbi+indian-funny-girls-style
-

இத்தனை விஞ்ஞானம் வளர்ந்தும், இன்னுமா இப்படி பெண் பார்க்கிறார்கள்.....சீச்சி.....உவே ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ....அப்படித்தான் என்றால், பக்கத்தில் இருப்பது போலத்தான் என்று அர்த்தம் ஜாலி ஜாலி ஜாலி ......இன்னும் வளரணும் பெண்களே ..............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue May 10, 2016 6:54 pm

ayyasamy ram wrote:புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 W9cufpqISnSYDsuz9Wl6+13100942_1191836834160807_213233439443645653_n
-

-
டிக்கெட் பரிசோதகர்:- ” ஐயா, டிக்கெட் கொடுங்க”…!
-
பயணி:- “பஸ் முன்னாடி கண்டக்டர் நிக்கறாரு பாருங்க,
அவர்கிட்ட கேளுங்க”!..
-
பரிசோதகர்:- ” என்ன குசும்பா? நான் ‘செக்கர்யா, உங்க 'சீட்’டை
காட்டுங்க”!..
-
பயணி:- “கொஞ்ச முன்னாடி வரைக்கும் அந்த சீட்ல உட்கார்ந்து
இருந்தேன், இப்பதான் இந்த சீட் கெடச்சுதுங்க”!
-
பரிசோதகர்:-(கடுப்புடன் பக்கத்திலிருந்தவர் டிக்கெட்டை
காட்டி) ” நான் கேக்கறது இந்த டிக்கெட்டையா”…!
-
பயணி:- ” இதுவா.!.. கண்டக்டர் எனக்கு டிக்கெட் எடுக்க
வேணாமுன்னு சொல்லிட்டார்
-
பரிசோதகர்:- “என்னய்யா சொல்றே, ஏன் வேணாமுன்னு
சொன்னார்”…?
-
பயணி:- ” அவர்தான குழந்தைங்களுக்கு டிக்கெட் எடுக்க வேணாமுன்னு
சொன்னார், என் பேருகூட“குழந்தை”தாங்க”!
-
பரிசோதகர்:-?????????!!!!
-
------------------------------------------------






மேற்கோள் செய்த பதிவு: 1206505

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 29, 2016 10:13 pm

புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 PXoBicEHTMmgv0l8nmDX+sparrowday19032016-big
-
புன்னகை புரிரியலாம் வாங்க...! - (தொடர் பதிவு) - Page 2 UjuVpm61TiOEuAMCM5zm+e_1465535548

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக