புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
11 Posts - 4%
prajai
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
9 Posts - 4%
Jenila
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
4 Posts - 2%
Rutu
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
2 Posts - 1%
Barushree
திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_m10திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jun 29, 2016 1:56 pm

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’ என்று தேமுதிக மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் மனம் திறந்து பேசியுள்ளார்.

தேமுதிக தொழிற்சங்கத்தின் 11-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. இந்த விழாவின் போது தேமுதிகவினருடன் விஜயகாந்த் மனம் திறந்து பேசினார்.

இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:

விஜயகாந்த் மற்றும் கட்சி நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து 14 மாவட்ட செயலாளர்கள் பெயரில் வெளியான கடிதம் தொடர்பாக அந்த மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின் போது 14 மாவட்ட செயலாளர்களும் கடிதத்தை நாங்கள் எழுதவில்லை என்று கூறினர். இதையடுத்து, இந்த கடிதம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு, தேமுதிக வழக்கறிஞரணித் தலைவருக்கு விஜயகாந்த் அறிவுறுத்தினார்.

மாவட்ட செயலாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தேமுதிகவை அழிக்க பலரும் துடிக்கின்றனர். மாவட்ட செயலாளர்கள் அதற்கு வழிவகுத்திட கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முடிவு கிடையாது. இனிமேல் எப்போதும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள் என்று கூறினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி தி தமிழ் ஹிந்து.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 29, 2016 1:59 pm

அழுகிய பழத்தை யாரும் விரும்ப மாட்டார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jun 29, 2016 2:18 pm

திமுகவுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன்’  0agiYHZRxCpmHuwIE1Og+58763141

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 4:05 pm

இவரது மனைவி ஆடிய ஆட்டம் என்ன ? அப்பப்பா !!

தேர்தல் முடிவு வந்தவுடன் , ஸ்டாலின் எங்க வீட்டு வாசலில்தான் வந்து க்யூவில் நிக்கணும் ,ஆட்சி அமைக்க .
கேப்டன் உதவி இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்று எகத்தாளம் .
மச்சானோ , முதல்வர் ,துணை முதல்வர் , கல்வித் துறை , பொதுப்பணி துறை .........அப்பா இவ்வளவு வேகம் தமிழ் நாடு தாங்காது அப்பா !

பாராளுமன்ற தேர்தலில் , பாஜக வுடன் கூட்டணி அமைத்து , தோற்றப் போதும் மச்சானுக்கு மந்திரிப் பதவி கேட்டவர் இவர் .

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று யாரோ கூறுவது காதில் விழுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jun 29, 2016 5:09 pm

T.N.Balasubramanian wrote:இவரது மனைவி ஆடிய ஆட்டம் என்ன ? அப்பப்பா !!

தேர்தல் முடிவு வந்தவுடன் , ஸ்டாலின் எங்க வீட்டு வாசலில்தான் வந்து க்யூவில் நிக்கணும் ,ஆட்சி அமைக்க .
கேப்டன் உதவி இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்று எகத்தாளம் .
மச்சானோ , முதல்வர் ,துணை முதல்வர் , கல்வித் துறை , பொதுப்பணி துறை .........அப்பா இவ்வளவு வேகம் தமிழ் நாடு தாங்காது அப்பா !

பாராளுமன்ற தேர்தலில் , பாஜக வுடன் கூட்டணி அமைத்து , தோற்றப் போதும் மச்சானுக்கு மந்திரிப் பதவி கேட்டவர் இவர் .

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று யாரோ கூறுவது காதில் விழுகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213205

காக்கா குயிலுக்கு ஆசை படலாம . மையிலுக்கு ஆசை பட லாமோ???!!!

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 29, 2016 6:09 pm

ஆம் கார்த்திக் ,தன்னுடைய பலம் ,பலவீனம் , அமைந்துள்ள வெற்றி /தோல்வி வாய்ப்புகள் அறிந்து செயல்படவேண்டும் தவிர , புகழ்பாடிகள் பேச்சை கேட்டு , ஆகாயத்தில் கோட்டை கட்டக் கூடாது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 29, 2016 8:23 pm

வெற்றி தோல்வி சகஜம். அதனால் பேராசைக்காக கொள்கை கூட்டணியை வெறுக்கக்கூடாது. ஒற்றுமையே பலம். எதிரியை குறை கூறி பேசுவதை குரைத்து தன் கருத்தை கூரவேண்டும்.ஒருபோதும் பொய் ஆதரமற்ற சங்கதிகளையும் பரப்புரை செய்யக்கூடாது. தற்போது கூலி கொடுத்து ஆள் சேர்க்கும் காலம். கொள்கை அற்றவர்கள் கூலிக்காக விழுந்தடித்துக்கொண்டு ஓடுபவர்கள் எனவே பணத்தால் வெல்ல முடியும். சட்டமே கூட>>>>>>>>>>>>>>>......

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 29, 2016 8:31 pm

அரசியலில் நேர்மையானவர்கள் என விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் சிலரேதான். எனவே சேவை செய்ய அல் சேர்க்கவே அரசியலில் வருகின்றார்கள். கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாதுன்னு ஏன் சொன்னார்கள். !!!!!!!!! பள்ளம் மேடு உண்டு ...மாற்றம் ஏற்படும் .தளராமல் கொள்கையில் மாறாமல் பாடுபடனும். கொள்கை ஒன்றானால் கூட்டு வெற்றியை தரும். ஒரே முறையில் பார்க்கூடாது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக