புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_m10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_m10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_m10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_m10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_m10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_m10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_m10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_m10திருந்தினால் வாழ்வுண்டு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்தினால் வாழ்வுண்டு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 27, 2016 5:47 pm

திருந்தினால் வாழ்வுண்டு! VHvYl2uS9iHovxm6gir0+E_1466751446
-


உடல் ஆரோக்கியத்திற்காக எவ்வளவு தான், நல்லவைகளை
ஏற்றுக் கொண்டாலும், உடனே பலன் கிடைத்து விடாது.
அதேசமயம், சிறிதளவே ஆனாலும் நஞ்சை அருந்தினால்,
அது, உடனே பலன் அளித்து விடும்.

இதுபோலவே, நல்லவைகள் பலனளிக்க நாட்களாகும்;
தீயவைகளோ, உடனே பலனளித்து விடும். நாம் தான்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல்,
பல ஆண்டுகள் படாத பாடுபட்டு காப்பாற்றிய நற்பெயர்,
ஒரு சில வினாடிகளிலேயே போய் விடும்.

நந்தனபுரம் என்ற சிற்றூரில், புரந்தரன் என்பவர் வாழ்ந்து
வந்தார். மிகவும் நல்லவரான அவருக்கு, மாதவன் என்ற மகன்
இருந்தான். தந்தையைப் போலவே, அவனும் நல்லவனாக
இருந்தான். அவன் மனைவி சந்திரரேகை; பெயருக்கு ஏற்றாற்
போல், நற்குணத்தவளாக விளங்கினாள்.

ஒருநாள், பூஞ்சோலையில் தன் மனைவியுடன் உலாவினான்,
மாதவன். அப்போது, ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த
மாலினி என்பவளைக் கண்டான். மிக அழகியான அவளைப்
பார்த்ததும், அவன் மனம் மயங்கி, புத்தி தடுமாறியது.

அவள் மீது ஏற்பட்ட மோகத்தால், தன்னிடம் இருந்த செல்வம்
அனைத்தையும் இழந்ததுடன், மனைவியை விட்டும் பிரிந்தான்.
கையில் காசில்லாத நிலையில், அவளுக்காக வழிப்பறியில்
ஈடுபட்டான், பின், பொருளுக்காக கொலையும் செய்தான்.
ஆனால், எத்தனை காலங்கள் தான் தீய செயல்களை தொடர முடியும்.
உடலில் பல்வேறு பிணிகள் பீடித்து ஆட்ட, வழிப்பறியில் அவனால்
ஈடுபட முடியவில்லை. இதனால், வறுமையில் வாடினான்.

பொருள் ஈட்ட முடியாத மாதவனை, விரட்டி விட்டாள், மாலினி.
மனம் நொந்த மாதவன், பிணி மற்றும் வறுமையால், பைத்தியம்
பிடித்தவனைப் போல, பல இடங்களிலும் சுற்றித் திரிந்து, கால்
போன போக்கில் நடந்து, ஒரு மலை அடிவாரத்தை அடைந்தான்.

அவ்விடத்திற்கு வந்ததும், அதுவரை அவன் மனதை ஆட்டிப் படைத்த
தீவினைகள் அனைத்தும் இருள் விலகுவதைப் போல விலக, மனத்
தெளிவு அடைந்தான்.

மலையேறி, அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டு,
‘அடியேனின் பாவங்களையெல்லாம் எரித்து, நன்னிலை காட்டிய
பெருமாளே… அடியேனை முழுமையாக ஆட்கொண்டு, அருள்புரி…’
என வேண்டினான்.

மனம் திருந்தியவனுக்கு, அருள்புரிய, மாலவன் மறுப்பாரா! அவனுக்கு
முக்தியையும் அளித்தார்.
மாதவனின் பாவங்களை எரித்து, அருள் புரிந்த அத்திருத்தலம்
வேங்கடம்!
வேம் + கடம் என்ற சொல்லுக்கு, பாவங்களை எரிப்பது என்பது பொருள்.
இத்தகவலை, ‘வேங்கடமே மெய்வினை நோய் தீர்ப்பதுவும்…’ எனக்
குறிப்பிடுகிறது, திவ்யபிரபந்தம். திருந்தியவர்களுக்கு வாழ்வளிக்க,
திருவேங்கடத்து இறைவன் மறுப்பது இல்லை.

———————————————-
பி.என்.பரசுராமன்
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 1:01 am

ரொம்ப ரொம்ப நிஜம் ராம் அண்ணா புன்னகை.......ஓம் வேங்கடேசாய நமஹ புன்னகை ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 7:38 am

திருந்த நினைத்தாலே உண்டு. திரு அண்ணாமலை உண்ணாமுலைஅம்மனை மனதில் நினைத்தாலே முக்தி உண்டு என்பதுபோல>>>>>>>>>>>>> அருள் உண்டு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக