புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
5 Posts - 14%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
8 Posts - 2%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
4 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 23 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !

Page 23 of 34 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 28 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.

காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 04, 2016 9:59 am

M.Jagadeesan wrote:
கார்த்திக் செயராம் wrote:சன்னல் என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1213994

ஜன்னல் என்பது போர்த்துக்கீசிய சொல்லாகும் .

சாளரம் ,பலகணி ,காலதர் ஆகிய சொற்கள் ஜன்னலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும் .

மேற்கோள் செய்த பதிவு: 1213998

காலதர் என்ற சொல் விளக்கம் வேண்டும் ஐய்யா

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jul 04, 2016 10:00 am

கோபி- குழம்பி சரியான தமிழ் சொல்தானா??

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 04, 2016 12:55 pm

கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:
கார்த்திக் செயராம் wrote:சன்னல் என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1213994

ஜன்னல் என்பது போர்த்துக்கீசிய சொல்லாகும் .

சாளரம் ,பலகணி ,காலதர் ஆகிய சொற்கள் ஜன்னலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும் .

மேற்கோள் செய்த பதிவு: 1213998

காலதர் என்ற சொல் விளக்கம் வேண்டும் ஐய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1214003

கால் - காற்று
அதர் - வழி

எனவே காற்று வரும் வழியை " காலதர் " என்று அழைத்தார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 04, 2016 1:08 pm

கார்த்திக் செயராம் wrote:கோபி- குழம்பி சரியான தமிழ் சொல்தானா??
மேற்கோள் செய்த பதிவு: 1214005

நாம் குடிக்கும் காபியைக் " குழம்பி " என்றும் " கொட்டை வடிநீர் " என்றும் தமிழில் குறிப்பிடுகின்றனர் .
பிற மொழிச் சொல் என்றாலும் " காபி "யை நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 04, 2016 2:27 pm

M.Jagadeesan wrote:
கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:
கார்த்திக் செயராம் wrote:சன்னல் என்பதற்கு ஏற்ற தமிழ் சொல் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1213994

ஜன்னல் என்பது போர்த்துக்கீசிய சொல்லாகும் .

சாளரம் ,பலகணி ,காலதர் ஆகிய சொற்கள் ஜன்னலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும் .

மேற்கோள் செய்த பதிவு: 1213998

காலதர் என்ற சொல் விளக்கம் வேண்டும் ஐய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1214003

கால் - காற்று
அதர் - வழி

எனவே காற்று வரும் வழியை " காலதர் " என்று அழைத்தார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1214024

காலதர் முதல் முறையாக கேட்கிறேன் ,அய்யா .
விளக்கத்திற்கு நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 05, 2016 11:04 pm

நன்றி ஐயா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 06, 2016 7:19 am

" எல்லாம் " என்னும் சொல் வற்றுச் சாரியை பெறும் .

"எல்லாத்தையும் நானே சாப்பிட்டு விட்டேன் " என்று சொல்லாமல்
" எல்லாவற்றையும் நானே சாப்பிட்டுவிட்டேன் " என்று சொல்லவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 06, 2016 8:44 am

M.Jagadeesan wrote:" எல்லாம் " என்னும் சொல் வற்றுச் சாரியை பெறும் .

"எல்லாத்தையும் நானே சாப்பிட்டு விட்டேன் "  என்று சொல்லாமல்
" எல்லாவற்றையும் நானே சாப்பிட்டுவிட்டேன் " என்று சொல்லவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1214277

நாம் பொதுவாக பேசும்போது ,'எல்லாத்தையும் நானே  சாப்பிட்டு விட்டேன்'  என்பது பழகு தமிழ் .
"எல்லாவற்றையும் நானே சாப்பிட்டுவிட்டேன்  "என்று இலக்கண சுத்தமாக பேசினால் , வாத்யாரே தமிழிலே
பேசு என்று கிண்டல் அடிக்கும் சமுதாயமாச்சே இன்றைய சமுதாயம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 06, 2016 9:09 am

ஒரு மாணவன் தேர்வு எழுதச் சென்றான் . தேர்வு அறைக் கண்காணிப்பாளராக ஒரு தமிழாசிரியர் நியமிக்கப் பட்டிருந்தார் . அவர் அந்த மாணவனைப் பார்த்து ,

" உன் கூடச் சீட்டு எங்கே ? " என்று கேட்டார் .

மாணவன் திருதிருவென்று விழித்தான் . பிறகு தமிழாசிரியர் உன்னுடைய " ஹால் டிக்கெட்டைக் காட்டு " என்று சொன்ன பிறகுதான் அந்த மாணவனுக்குப் புரிந்ததாம் .

பழகு தமிழ் , இலக்கணத் தமிழ் இரண்டையும் தெரிந்துகொள்வது நல்லதுதானே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jul 06, 2016 9:17 am

பரோட்டாவை மைதா அடை என்றழைப்பது சரியாக இருக்குமா??
ஓம்லட் - முட்டையடை ??

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 23 of 34 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 28 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக