புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
75 Posts - 60%
heezulia
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
70 Posts - 60%
heezulia
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_m10கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 Poll_c10 
2 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையும் செய்வாள் பத்தினி

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 09, 2016 10:02 pm

First topic message reminder :

கொலையும் செய்வாள் பத்தினி

கொலையும் செய்வாள் பத்தினி , என்றோ
ஓலையில் எழுதிய சொலவடை , இன்றோ
நடைமுறையில் காணும் உண்மை.
தலைமுறையில் நடக்கும் வன்முறைகள்

கவிதாயினிகள் சிலர் கருத்திலே
கயவர்கள் ஆண்கள்தான் .
கட்டியவளை தவிக்கவிட்டு
புதியவளை பிடித்துக் கொள்கிறானாம்
புதியவளும் பெண்தானே !
புரியாதவளா அல்லது ஏதும் அறியாதவளா ?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என இருக்க
ஆணை வம்பிற்கு இழுப்பதென் ?

சின்னத் திரை நடிகையாம்
கட்டியவன் ஒருவனிருக்க ,
மற்றவனை பதியாக்குகிறார் .
எல்லாம் சொத்திற்காக .
கட்டியவனும் மற்றவனும் ஏமாற
ஆட்டி வைப்பது பெண்ணே .

படித்த போது காதலனாம் .
கை பிடித்தது வேறொருவனையாம்
கை பிடித்தவன் மூலம் குழந்தைகள் ரெண்டு .
படித்த காதலனை பாதி வாழ்வில் கண்டாளாம் .
கண்டவுடன் கை பிடித்தவனை
கழுவிடவே திட்டமிட்டு ,
கத்திக்கு இரையாக்கினாளாம் .

இவை யாவும் இரண்டு நாள் செய்திகள்
அறிந்தது சில அறியாதது பல .
வெளியாவது சில வெளி வாராதது பல ,
ஆண்களில் யாவரும் கயவர்கள் இல்லை
பெண்களில் யாவரும் உத்தமிகள் இல்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2016 5:23 pm

Jagadeesan wrote:இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு பார்த்தால் எந்த இலக்கியத்தையும் ரசிக்கமுடியாது .

அறிவியல் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ; ஆனால் இலக்கியங்கள் நம் மனதைப் பண்படுத்தும் .

மேலும் சிலப்பதிகாரக் கதை நடந்த நிகழ்வா அன்றிப் புனைவா என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் அதை மாற்றும் உரிமை நமக்கு இல்லை . மதுரை மக்கள் கோபம்கொண்டு , மதுரையை அழித்திருக்கலாம்
என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து .

murthy wrote:அண்ணா! சிலப்பதிகாரம் மட்டுமல்ல அனைத்து இலக்கியங்களும் ஒரு நிகழ்ந்த கதையை சம்பவத்தை கருவாக வைத்து அழகுபடுத்தி எழுதப்படுபவைதான். கடவுள் என்றும் அவதாரமாக வந்தது கிடையாது. இந்த நிலையில் தீக்கடவுள் வந்ததை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.மக்களை பண்படுத்த வழிகாட்ட இப்படி எல்லாம் எழுதி இருக்கலாம். சிலப்பதிகாரத்திற்கு முந்தைய இயேசுவின் இறுதிக் காலத்தில் மக்களே போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

கூடவே பல நூறு ஆண்டுகளான இலக்கியங்கள் ஒவ்வொரு 400-500 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலைச்சுவடிகள் புதுப்பிக்கப்பட்டு எழுதப்படுகிறது.இப்படி எழுதப்படும் போது சில-பல மாற்றங்கள் ,சேர்க்கைகள் ஏற்பட்டிருக்கலாம். வட்டெழுத்து-பிராமி மாற்றத்தினால் மாறிக் கூட இருக்கலாம்.தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை இரண்டுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புடன் ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.சரியாகப் படிக்க முடியவில்லை.

ஏன்,நம்மில் பலர் படிக்கும் கேட்கும் 17 ஆம் நூற்றாண்டு கந்த சஸ்டிக் கவசம் இன்று பிழைகளுடன் தவறாகப் பாடப்படும் போது காப்பியங்கள்,இலக்கியங்கள் மாறுபட நீக்கம் பெற சேர்க்கப்பட்டு இருக்க வாய்ப்புகள் உண்டு. வரலாற்றையே மாற்றிவிடும் போது இலக்கியங்கள் எம்மாத்திரம்.
மூர்த்தி

முற்றிலும் உண்மை உறவுகளே
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 12, 2016 6:24 pm

கொலையும் செய்வாள் பத்தினி " என்பதுதான் தலைப்பு. பத்தினி கொலை செய்வாளா என்பதுதான் கேள்வி .

இதற்கு சிலப்பதிகாரத்தில் , கண்ணகி , மதுரையை எரித்த நிகழ்வை சான்றாகக் காட்டினேன் . தீக் கடவுள் வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் மூர்த்தி .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை .

இந்தக் குறள் பத்தினியின் சக்தியைக் காட்டுவதற்காக எழுதப்பட்ட குறள் . இப்போதுள்ள பத்தினிப் பெண்கள் ஆணையிட்டால் மழை பெய்யுமா என்று கேட்கக்கூடாது .

" விண்ணையிடிக்கும் தலை இமயம் " என்று பாடினான் பாரதி . அதற்காக இமயமலை ஆகாயத்தை இடிக்கும் அளவுக்கு உயரமானதா ? என்று கேட்கக்கூடாது .
ஒரு பொருளின் சிறப்பைக் கூறவந்த புலவன் , அதை மிகைப்படுத்தி உயர்வு நவிற்சியாக கூறுவது அவனுக்குள்ள உரிமை .

நான் முன்பு கூறியதுபோல இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு பார்க்கக்கூடாது . அப்படிப் பார்த்தால் தேவாரம் ,திருவாசகம் , திவ்ய பிரபந்தங்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எல்லாமே பொய்யென்று ஆகிவிடும் .கம்ப இராமாயணமும் ஏற்றுக்கொள்ள முடியாது போய்விடும் .

நாம், நமக்கு கொடுக்கப்பட்ட அப்பத்தை சுவைத்து சாப்பிடவேண்டும் ; அதைவிடுத்து அதிலே எத்தனை குழிகள் இருக்கின்றன என்று எண்ண ஆரம்பித்தால் , அப்பத்தின் சுவை நமக்குத் தெரியாமல் போய்விடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2016 8:45 pm

" விண்ணையிடிக்கும் தலை இமயம் " என்று பாடினான் பாரதி . அதற்காக இமயமலை ஆகாயத்தை இடிக்கும் அளவுக்கு உயரமானதா ? என்று கேட்கக்கூடாது .
ஒரு பொருளின் சிறப்பைக் கூறவந்த புலவன் , அதை மிகைப்படுத்தி உயர்வு நவிற்சியாக கூறுவது அவனுக்குள்ள உரிமை .

உயர்வு நவிற்சியை அளவுகோல் கொண்டு அளக்கக் கூடாது .உண்மை
அதானே ,கவிதைக்கு பொய் அழகு ,என்றும் பாடினார்கள் .
கருத்தை ,இலக்கியத்தை அனுபவித்து ரசிக்கவேண்டுமே அன்றி
அதை சஸ்திர சிகிச்சைக்கு, உட்படுத்தக் கூடாது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Jun 12, 2016 8:51 pm

அருமை ஐயா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 1:59 am

M.Jagadeesan wrote:கொலையும் செய்வாள் பத்தினி " என்பதுதான் தலைப்பு. பத்தினி கொலை செய்வாளா என்பதுதான் கேள்வி .

இதற்கு சிலப்பதிகாரத்தில் , கண்ணகி , மதுரையை எரித்த நிகழ்வை சான்றாகக் காட்டினேன் . தீக் கடவுள் வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் மூர்த்தி .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை .

இந்தக் குறள் பத்தினியின் சக்தியைக் காட்டுவதற்காக எழுதப்பட்ட குறள் . இப்போதுள்ள பத்தினிப் பெண்கள் ஆணையிட்டால் மழை பெய்யுமா என்று கேட்கக்கூடாது .

" விண்ணையிடிக்கும் தலை இமயம் " என்று பாடினான் பாரதி . அதற்காக இமயமலை ஆகாயத்தை இடிக்கும் அளவுக்கு உயரமானதா ? என்று கேட்கக்கூடாது .
ஒரு பொருளின் சிறப்பைக் கூறவந்த புலவன் , அதை மிகைப்படுத்தி உயர்வு நவிற்சியாக கூறுவது அவனுக்குள்ள உரிமை .

நான் முன்பு கூறியதுபோல இலக்கியங்களை அறிவியல் கண்கொண்டு பார்க்கக்கூடாது . அப்படிப் பார்த்தால் தேவாரம் ,திருவாசகம் , திவ்ய பிரபந்தங்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எல்லாமே பொய்யென்று ஆகிவிடும் .கம்ப இராமாயணமும் ஏற்றுக்கொள்ள முடியாது போய்விடும் .

நாம், நமக்கு கொடுக்கப்பட்ட அப்பத்தை சுவைத்து சாப்பிடவேண்டும் ; அதைவிடுத்து அதிலே எத்தனை குழிகள் இருக்கின்றன என்று எண்ண ஆரம்பித்தால் , அப்பத்தின் சுவை நமக்குத் தெரியாமல் போய்விடும் .

அருமையாக சொல்லி இருக்கீங்க ஐயா புன்னகை.............. கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 3838410834 கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 3838410834 கொலையும் செய்வாள் பத்தினி - Page 5 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக