புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிமுக வீரர் கே.எல்.ராகுலின் அசத்தல் சதத்தால் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா
Page 1 of 1 •
-
ஹராரே:
அறிமுக வீரர் கே.எல்.ராகுலின் அபாரமான சதத்தால் ஜிம்பாப்வேவுக்கு
எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய
அணி சார்பில் அறிமுக வீரர்கள் கே.எல்.ராகுலும், கருண் நாயரும்
ஆட்டத்தைத் தொடங்கினர்.
தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைத் தக்கவைக்கும் வகையில்
இருவரும் நிதானமாக விளையாடினர்.
எனினும் கருண் நாயர், சாட்ரா வீசிய பந்தில் ஷிக்கந்தர் ராசாவிடம்
`கேட்ச்' கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து ராகுலுடன் இணைந்தார் அம்பதி ராயுடு. இரு வீரர்களும்
நிதானமாக விளையாடினர். ஜிம்பாப்வே வீரர்களின் பந்துவீச்சை எவ்வித
சிரமமுன்றி எதிர்கொண்ட இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர்.
அதிலும் முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடும்
கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினர். 57 பந்துகளில் தனது முதல்
அரை சதத்தைப் பதிவு செய்தார். அவருக்குத் துணையாக விளையாடிய
அம்பதி ராயுடு 93 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
42 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 165 ரன்கள் எடுத்திருந்தபோது,
ராகுல் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார். 43-வது ஓவரைச் சந்தித்த
ராகுல், இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்து தனது எண்ணிக்கையை
94 ஆக உயர்த்தினார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 2 ரன்கள்
மட்டுமே தேவைப்பட்டது.
எனினும், அடுத்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி, அறிமுகப் போட்டியிலேயே
சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார் ராகுல். இந்தப் போட்டியில்
அடிக்கப்பட்ட ஒரே ஒரு சிக்ஸரும் அதுவே.
இந்திய அணி 42.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து
173 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற டாஸ் வென்ற தோனி பீல்டிங்கை தேர்வு
செய்தார். இந்திய அணியின் மூத்த வீரர்கள் விராட் ஹோலி,
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஜிங்கா ரஹானே, ரவிச்சந்திரன்
அஸ்வின் ஆகிய மூத்த வீரர்களுக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு
அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில்
இடம்பெற்ற யுவேந்திர சாஹல், கே.எல்.ராகுல், கருண் நாயர்
ஆகியோருக்கு விளையாடும் 11 பேர்களில் இடம் அளிக்கப்பட்டது.
மூவரும் முதன் முறையாக இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டியில்
விளையாடினர்.
இந்திய அணிக்காக தவன் குல்கர்னியும், ஷரனும் பவுலிங்கை
தொடங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்
ஜிம்பாப்வே வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை
பறிகொடுத்தனர். 24 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை
இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து இணைந்த ஷிக்கந்தர் ராசாவும், சிக்கும்புராவும்
இணைந்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இந்த இணை
6-வது விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்தது. ஷரன் ஆப் ஸ்டம்புக்கு
வெளியே வீசிய பந்தை அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறி
கொடுத்தார் ஷிக்கந்தர் ராசா. அவர் 23 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 168 ரன்களுக்கு அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சிக்கும்புரா அதிக
பட்சமாக 41 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் சார்பில பூம்ரா 9.5 ஓவர்களில் 28 ரன்களை
மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அறிமுக வீரர் சாஹல் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு
விக்கெட்டை வீழ்த்தினார்.
-
-------------------------------------------
தினமணி
Similar topics
» இலங்கை ஜிம்பாப்வே முதல் மோதல் கொண்டாட்டங்கள் இல்லாமல் தொடங்குகிறது 20: 20 திருவிழா
» கொழும்பு 3வது டெஸ்ட்-லட்சுமண் சதத்தால் இந்தியா வெற்றி
» தேசியகீதம் இசைத்தபோது கண்ணீர் விட்ட அறிமுக வீரர் மொகமது சிராஜ்!
» ஹாக்கியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
» தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|