புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழிவுநீர் இல்லாத முதல் இந்திய நகரம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெகு விரைவில் ஜாம்ஷெட்பூர் (Jamshedpur), கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தலைசிறந்த நகரமாக புகழ்பெறப் போகிறது. ஆம்.., ஜாம்ஷெட்பூர் நிர்வாகம் ஒரு மிகப் பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை நிறுவிக் கொண்டிருக்கிறது. நகரத்தின் மொத்த கழிவுகளையும் சுத்திகரித்து, மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை தொழிற்சாலைகளுக்கு தரப்போகிறது இந்த ஆலை.
இதனால் இரண்டு பயன்கள் ஏற்படப்போகின்றன. இனி, கழிவுநீர் சுத்தமான நீர்நிலைகளையோ, கடலையோ, நிலத்தையோ மாசுபடுத்தாது. தொழிற்சாலைகளுக்கு அதிகளவு தண்ணீரை வழங்குவதுடன், இயற்கைக் கும் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கு தேவைக்குறைவு இன்றி வழங்க முடியும். ஆக, ஒரே கல்லில் இரு மாங்காய்கள்!
TATA steel நிறுவனத்தின் துணை நிறுவனமான JUSCO வின் (Jamshedpur Utilities and Services Company- Jamshedpur) முயற்சியால் பாராவில்(Bara), நிறுவப்பட்டுவரும் இந்த சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் ஏற்கெனவே 2015ல், ஜாம்ஷெட்பூர் சாலைகளில், பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கழிவுநீர் ஆலை, சுமார் 30 மில்லியன் லிட்டர் நீரைச் சுத்திகரிக்கும் திறன் படைத்தது என்கிறார்கள் JUSCO நிறுவன அதிகாரிகள்.
.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏற்கெனவே நிர்மாணிக்கக்கப்பட்ட Biatupur சுத்திகரிப்பு ஆலையைச் சேர்த்து,மொத்தமாக 40 மில்லியன் லிட்டர் நீரைச் இனி சுத்திகரிக்கலாம். இது, ஜாம்ஷெட்பூரில் உள்ள மொத்த கழிவுநீரைச் சுத்திகரிக்க போதுதமானதாகும். இந்த சுத்திகரிப்பு ஆலைகள் ZLD (Zero Liquid Discharge) என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதிநவீன, மேம்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் இது. கிட்டத்தட்ட அனைத்து கழிவுநீரையும் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கும் செயல்முறை.
அதாவது, கழிவுநீரில் உள்ள திடக்கழிவுகளை சிறிதாக மாற்ற, Ultra filtration மற்றும் Reverse osmosis ஆகிய இரண்டிற்கும் அந்த நீர் உட்படுத்தப்படுகிறது. இந்த நீர், பிறகு கொதிக்கும் நிலைக்கு (ஆவியாகும் நிலை) கொண்டுசெல்லப்பட்டு, அதில் கலந்திருந்த திடக் கழிவுகள் அகற்றப் படுகின்றன. இப்படி ஆவியான நீர், condense செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இப்படி பல நிலைகளில் சுத்தம் செய்யப்பட்ட நீர் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.
தனிநபர் நீர் நுகர்வில் ஜாம்ஷெட்பூர் இந்திய அளவில் நான்காவது இடத்தில் இருப்பதாககூறப்படுகிற நிலையில் இந்த சுத்திகரிப்பு ஆலை எதிர்காலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஜாம்ஷெட்பூரை தலைசிறந்த நகரமாக மாற்றப்போகிறது.
.................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இத்திட்டத்திற்கான பணிகள் 2017ன் ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே முடிவடையும். JUSCOவின் இதுபோன்ற சுற்றுச்சூழல் சார்ந்த செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கையோடு, நம் மாநிலத்திலும் இத்திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாமே!
ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மகத்தான முன்னுதாரணம்...மற்ற நகரங்களும் இப்படி செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும் ! .ஏற்கனவே
ஜாம்ஷெட்பூர், நல்ல தொழில் நகரம், இப்போ இதுவும் சேர்ந்து கொண்டால்............ எதிர்காலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தலைசிறந்த நகரமாக மாற்றப்போகிறது.............வாழ்த்துகள் !

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்ன சுத்தம் செய்தாலும் கழிவு நீர்தானே. மரு சுழற்சி செய்ய முயன்றது பாராட்டிற்குறியதே>>>>>>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209357P.S.T.Rajan wrote:என்ன சுத்தம் செய்தாலும் கழிவு நீர்தானே. மரு சுழற்சி செய்ய முயன்றது பாராட்டிற்குறியதே>>>>>>>>>
மறு சுழற்சி செய்த நீரை, எங்கள் 160 வீடுகளின் Toilet Flesh க்கு மட்டும் வரும்படி அமைத்திருக்கிறார்கள்.....மேலும் செடிகளுக்கு ஊற்றலாம் ஐயா, தரை அலம்பிவிடலாம்..........நாங்கள் எங்க அப்பார்ட்மெண்டில் செய்கிறோமே
.
.
பெங்களூரில் இது, சூரிய ஒளித்தகடுகள் பொருத்துவது, வேஸ்ட் managemet காக ஒரு சின்ன மெஷின் வைத்து அவற்றை உரமாக்குவது எல்லாம் கட்டாயம் எல்லா அப்பார்ட்மெண்ட்களிலும் செய்யணும் என்று சட்டம் இருக்கு ஐயா மேலும் சூரிய ஓளித்தகடுகள் பொருத்தினால் ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு குறிப்பிட்ட தொகை நம் மின்சார பில் லிருந்து குறைப்பார்கள்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இல்லாத ஊருக்கு >>>>>>>>>>>>>>>>>>>>ஒரு நாட்டில் யூஸ் அன்ட் துரோ என்று>>>>>>>>என்ன செய்ய வாழனுமே>>>
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|