புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_m10நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டுகளில் வரலாறு

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 26, 2016 9:57 pm

First topic message reminder :

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 RJvZ5xxPRvGJfgMguA8l+history

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 27, 2016 11:41 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 5wmLF9SYRJO9KjzrLrgy+BC-2nd-Century

கிமு 2-ம் நூற்றாண்டு (2nd century BC) என்பது கிமு 200 ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி கிமு 101 ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த நூற்றாண்டைக் குறிக்கும்.

இரண்டாவது பியூனிக் போரில் வெற்றி பெற்ற உரோமைக் குடியரசு தனது எல்லையை மேலும் விரிவாக்கி, கடைசியாக கிரேக்கத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

மூன்றாம் பியூனிக் போரை அடுத்து கார்த்தேஜ் நகரை முற்றாக அழித்து வடக்கு ஆப்பிரிக்கக் கரையையும் கைப்பற்றியது. உரோமின் ஆதிக்கம் கிட்டக் கிழக்கு வரை பரவியது.

செலுசிட் இராச்சியம் போன்ற எலெனிஸ்டிக் நாடுகள் புதிய ஆட்சியாளர்களுடன் போரினை விரும்பாத நிலையில் உரோமர்களுடன் உடன்பாட்டுக்கு வந்தன. நூற்றாண்டின் இறுதியில், உரோம இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்கள் இராணுவம் கையசு மாரியசு தலைமையிலான தொழில்சார் தன்னார்வமுள்ள இராணுமாக மாற்றப்பட்டது.

கிழக்காசியாவில், சீனா ஆன் அரசமரபின் கீழ் பெரும் வெற்றி பெற்று வந்தது. ஆன் பேரரசு கிழக்கே கொரியா முதல் தெற்கே வியட்நாம், மேற்கே தற்போதைய கசக்ஸ்தான் வரை தனது எல்லையை விரிவாக்கியது.

அத்துடன் இந்த நூற்றாண்டில் ஆன் பேரரசு மேற்குலகில் நாடுகளைக் காண்பதற்காக சாங் குயின் என்ற தனது நாடுகாண் பயணியை அனுப்பியது.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 28, 2016 12:04 am

வந்துட்டாங்க பாரு வரலாறு விமந்தனி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 28, 2016 2:16 am

நல்ல விவரங்கள் விமந்தனி புன்னகை.............. நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 3838410834 நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 103459460

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 29, 2016 11:26 pm

யினியவன் wrote:வந்துட்டாங்க பாரு வரலாறு விமந்தனி
வரலாறு விமந்தனி - பேரு நல்லா ரைமிங்கா இருக்கே.... ஜாலி

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 29, 2016 11:29 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 UG70YW7ETjeQeAlddTcR+BC-3rd-Century

கிமு 3-ம் நூற்றாண்டு (3rd century BC) என்பது கிமு 300 ஆம் ஆண்டின் முதலாவது நாளில் தொடங்கி கிமு 201 ஆம் ஆண்டின் கடைசி நாளில் முடிவடைந்த நூற்றாண்டைக் குறிக்கும்.

இந்நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகள் கிழக்கே கிரேக்கர்களின் எலினிஸ்த இராச்சியங்கள், மற்றும் மேற்கே கார்த்தேசு (இன்றைய துனீசியாவில்) வணிக இராச்சியம் ஆகியன சமநிலையில் இருந்தன.

உரோமைக் குடியரசுக்கும் கார்த்தேசுவுக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சை இச்சமநிலையைக் குலத்தது. அடுத்தடுத்த பத்தாண்டுகளில், உரோமர்களுடனான பியூனிக்குகளின் போரில் வடக்கு ஆப்பிரிக்காவின் கார்த்தாசீனியக் குடியரசு அழிக்கப்பட்டது. இரண்டாம் பியூனிக்குப் போரை அடுத்து நடுநிலக் கடலின் மேற்கே உரோமர்களின் செல்வாக்கு அதிகரித்தது.

இந்தியாவில், அசோகர் மௌரியப் பேரரசை ஆண்டார். சங்ககாலப் பாண்டியர், முற்காலச் சோழர்கள், சேரர் வம்சங்கள் தமிழகத்தை ஆண்டன.

மங்கோலியாவில் சியோங் நூ தனது ஆட்சியின் உச்சியில் இருந்தான். சின் ஷி ஹுவாங் சின் அரசமரபை தாபித்து சீனாவின் முதலாவது குறுகியகால பேரரசை நிறுவினான். இதன் பின்னர் ஆன் அரசமரபு தோன்றியது.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Kq62O1o2SUydi8JveAMl+images

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 30, 2016 9:50 am

இந்தியாவில், அசோகர் மௌரியப் பேரரசை ஆண்டார். சங்ககாலப் பாண்டியர், முற்காலச் சோழர்கள், சேரர் வம்சங்கள் தமிழகத்தை ஆண்டன.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 14, 2016 11:24 am

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Zloz5MMbRwGZ9r3e7oTy+BC-6th-Century

கிமு 6ம் நூற்றாண்டு (6th century BC) என்பது கிமு 600 ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கிமு 501 ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும்.

இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது[1].

பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது.

இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது.

இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்;
பாரசீகர் பண்டைய எகிப்தைக் கைப்பற்றினார்கள், கிழக்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

கார்த்தேசுவின் வணிக இராச்சியம் சிறிது சிறிதாக மேற்கு நடுநிலக் கடல் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

உரோமக் குடியரசு உருவாக்கப்பட்டது.

யூதா இராச்சியத்தின் அழிவும், முதல் யெருசலேம் கோயிலின் அழிவும் (கிமு 586), பல தசாப்தங்களுக்குப் பின்னர் யூதர்கள் திரும்பிவருதல்.

புத்தர், இந்தியாவில் பௌத்த சமயத்தை உருவாக்கினார்.

கன்பூசியஸ், கன்பூசியம் என அழைக்கப்படும் நீதிநூல் முறைமையை உருவாக்கினார், இது சீனாவில் பெரும் செல்வாக்குப் பெற்றது.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 TnlytczLQY2fjZTceFbc+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 15, 2016 10:58 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 OTMjI84Sj6BQRfxpBfSl+AD-1st-Century

கிபி 1ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிரிகோரியன் நாட்காட்டியின் படி கிபி 1 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

இக்காலத்தில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் அண்மித்த கிழக்கு நாடுகள் ரோமப் பேரரசின் அதிகரித்த கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. ரோமப் பேரரசின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன.

இதில் முக்கியமாக 43ம் ஆண்டில் குளோடியஸ் மன்னனின் கீழ் பிரித்தானியா கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆகுஸ்டஸ் அவனது நீண்ட கால அரசாட்சியில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினான்.

இந்நூற்றாண்டின் கடைசியில் 68 இல் நீரோ மன்னனின் இறப்பிற்குப் பின்னர் "ஜூலியோ-குளோடிய வம்சம்" முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் சிறிது கால உள்நாட்டுப் போரின் பின்னர் வெஸ்பாசியான் மன்னன் மீண்டும் நாட்டில் திர்ரத் தன்மையை ஏற்படுத்தினான்.

சீனா ஹான் வம்சத்தினால் தொடர்ந்து ஆளப்பட்டு வந்தது. இடையில் 14 ஆண்டுகள் (8-23) சின் வம்சம் நாட்டை ஆண்டது. 23 இல் மீண்டும் ஹான் அரசாள ஆரம்பித்தனர்.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 BqXVLIkTBGD4o6JKWkww+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 16, 2016 5:38 am

வரலாற்றை வரைந்தால் பூகோளம் (கோலம்). நல்ல வரலாறு>

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 19, 2016 12:58 pm

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 T2L2FQbeTc6EiGRvkZVl+AD-2nd-Century

கிபி 2ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 101 தொடக்கம் கிபி 199 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமப் பேரரசு அதன் பேரரசன் திராசானின் ஆட்சியின் கீழ் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. ஆனாலும் திராசானின் மறைவிற்குப் பின்னர் (117) அதன் மிகுதியான வரலாறு வெறுமனே ஆட்சியைக் காப்பாற்றும் வகையிலான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தது.

இக்காலப்பகுதியில் ஏட்ரியன் என்பவனின் ஆட்சியில் ஜெருசலேமில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மார்க்கசு அவுரேலியசு என்ற ரோமப் பேரரசனின் இறப்புக்குப் பின்னர் அமைதி மற்றும் செழுமையான காலப்பகுதி மறைய ஆரம்பித்தது.

சீனா கான் வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் நடு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கியது.

ஆனாலும் இரண்டாம் அரைப்பகுதியில் ஊழல், மற்றும் கிளர்ச்சி காரணமாக இவ்வாட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. முடிவில் கிபி 220 ஆம் ஆண்டில் ஹான் ஆட்சி முடிவுக்கு வந்தது.

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 Cv0ymm1cRJNIQmxPJpjT+1

நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நூற்றாண்டுகளில் வரலாறு - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக