புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 14 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon May 09, 2016 3:43 pm

First topic message reminder :

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்.
ஈகரை கடந்த ஒரு வாரமாக மிகுந்த பயத்தை உண்டாக்கிவிட்டது. பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று நினைக்கிறேன்.. ஆனாலும் உள்நுழைந்து விட்டேன். ஆனால் ஈகரையில் இணையாமல் மிகவும் வருத்தமாக இருந்தது.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 27, 2016 12:01 am

விமந்தனி wrote:
பரவாயில்லை கிருஷ்ணாம்மா. அதை பெரிதாக எடுத்துக்காதீங்க. பேச்சு வழக்கில் நாம் பேசும் வார்த்தைகளை, எழுத்துக்களுக்கு மாற்றும் போது அது வேறு ஒரு அர்த்தம் கொடுக்கும் வார்த்தையாக தெரிவது சகஜம் தானே...! அதனால் தான் ஐயாவுக்கும், எனக்கும் அப்படி தோன்றியிருக்கிறது.
[You must be registered and logged in to see this link.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri May 27, 2016 7:14 am

காலை வணக்கம்ஸ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 27, 2016 8:04 am

இனிய காலை வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 27, 2016 8:11 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
உங்களைப்போலவே நானும் வெகு நாளாய் கேட்க நினைத்த ஒன்று தான். ஆனால், சரி, இது கிருஷ்ணாம்மாவின் ஸ்டைல் என்று விட்டு விட்டேன். அவர் அப்படியே தொடரட்டும். அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

மூன்று வயதுக்குழந்தையாக விமந்தனி இருந்த போது, பஞ்சு என்ற வார்த்தையை பிஞ்சு என்பாள். குலாப் ஜாமூனை - குல்ஜாம் என்றே கூறுவாள். இது போல தவறாகவே இருந்தாலும் இப்படி அவளிடம் நான் ரசித்த வார்த்தைகள் நிறைய.

ஒரு உண்மை என்னவென்றால், தவறாகவே உச்சரித்தாலும் சில தமிழ் வார்த்தைகள் அழகா தான் இருக்கிறது.  
.
.
.
.
காணும் என்றால் காண்கின்ற என்ற பொருள் தான் வருகிறது. அது சரியா தவறா என்று தமிழையா தான் கூறவேண்டும்.

ஆனாலும் நாம் பேசும் ஸ்லாங்கில் நிறையவே தவறுகள் இருக்கத்தானே செய்கிறது ஐயா. தமிழே சுத்தமா பேசத்தெரியலையே....
அதனால, தமிழையாவே வந்தாலும் யாருமே சரியா பேசவில்லை என்று தான் தீர்ப்பு எழுதுவார் பாருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

இல்லை விமந்தனி, இப்போ விமந்தனியைக் காணும் என்று சொன்னால், விமந்தனியைக் காணவில்லை என்று அர்த்தம் ......அதே, விமந்தினி யாரையோ காணும் பொருட்டு வெளியில் சென்று இருக்கிறார் என்று சொன்னால், நீங்கள் யாரையோ பார்க்க வெளியே போய் இருக்கீங்க என்று அர்த்தம் புன்னகை

.
.
.
சின்ன வயதில் , "காணும்....ஆப்ப்டாச்சு " என்று குழந்தைகளுடன் நீங்க விளையாடினது இல்லையா? புன்னகை
குழந்தையை நோக்கிக்  குனிந்து கொண்டு, இரு கைகளாலும் நம் கண்களை மூடிக்கணும்  ............ "கிருஷ்ணா எங்கே காணும்?" என்று கேட்கணும், குழந்தை நம் கைகளை விலக்கிப் பார்க்கும், சிரிக்கும்...ம்ம்ம்ம்"ஆப்ப்டாச்சு" என்று சொல்லணும்...............புன்னகை

இப்போ ஓகே வா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 27, 2016 2:12 pm

ஹாய்....

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 27, 2016 2:28 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அனைவருக்கும் இனிய வணக்கங்கள் ! புன்னகை.......................என்ன ஆச்சு யாரையும் காணும்?
காணும் என்றால் காண்பது என்பதுதானே அர்த்தம்
காணும் பொங்கல் ---இன்றுதான் உறவினர்களை சென்று காண்கிறார்கள் .
காணவில்லை என்பதை  காணோம் என்போம் நடைமுறை திரிபில் .

நாலைந்து நாளா விமந்தனி காணோம் என்போம் உதாரணத்திற்கு   .
விமந்தனி காணும் என்றால் விமந்தனி யாரையோ போய் பார்க்கப் போகிறார் என்று அர்த்தம் .  

ரமணியன்
காணும் என்று எழுதி கேள்விகுறி போட்டுள்ளார் அல்லவா அதனால் "காணும்?" என்பது சரி தானே புன்னகை அய்யோ, நான் இல்லை

இங்கு வந்த புதிதில் , கூட வேலை செய்யும் இலங்கை தமிழர்களின் பேச்சு புரிந்துகொள்ள சற்று சிரமமாக இருந்தது , உதாரணமாக

தம்பி ரிபாஸ் , சைட் அலுவலகத்தில் வேலை செய்வான் , சில நேரங்களில் தலைமை அலுவலகத்துடன் இணைய தொடர்பு விட்டுபோகும் , அப்போது எனக்கு கால் செய்து

"ண்ணா , connection வேலை செய்யுது இல்லை" என்று சொல்லுவான் , நான் கேட்பேன் வேலை செய்யுதா? அல்லது இல்லையா ?என்று புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 27, 2016 2:47 pm

ராஜா
நான் கேட்பேன் வேலை செய்யுதா? அல்லது இல்லையா ?என்று புன்னகை

அதற்கு மறுபடியும் அவர் ,"ண்ணா , connection வேலை செய்யுது இல்லை" என்பாரா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Fri May 27, 2016 2:49 pm

:வணக்கம்:

கவியரசன்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri May 27, 2016 4:51 pm

மாலை வணக்கங்கள்

[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri May 27, 2016 7:47 pm

அனைவருக்கும் இனிய மாலை
வணக்கங்கள்..

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

Page 14 of 100 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 57 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக