புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_m10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_m10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_m10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_m10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_m10வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 9:31 am

First topic message reminder :

வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் !

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் !

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 CGE6aW6Q7a0n3hiTI7WA+1463364711-5261

தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வெப்துனியா




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:27 am

தமிழக தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.3% வாக்குப்பதிவு !

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 SUiXvm7sR4O2PVCevPd5+jeeva_2855230a

தமிழகத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 18.3% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

10.10 AM: ஆளுங்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என சென்னை மயிலாப்பூர் வாக்களித்த பின்னர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

10.00 AM: இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும்: வாக்களித்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருத்து.

9.56 AM: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் சசிகலாவும் வாக்களித்தார்.

9.50 AM: அரியலூர் மாவட்டம் அங்கனூர் வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கோரினார்.

9.45 AM: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

9.35 AM: புதுச்சேரியில் வாக்களிக்க காலையிலேயே ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர். காலையில் தூறலாக இருந்த மழை, 9 மணியளவில்அதிக அளவில் பொழிந்தது. அப்படியிருந்தும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 9 மணி வரை புதுச்சேரி பிராந்தியத்தில் (காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளடக்கியது) 13% வாக்குப்பதிவாகியுள்ளது. விரிவான செய்திக்கு : | புதுச்சேரியில் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: 9 வரை 13% வாக்குப்பதிவு |

9.40 AM: சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தாருடன் வாக்களித்தார்.

9.25 AM: புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி நம்பிக்கை.

9.20 AM: காலை 9 மணி நிலவரப்படி கேரளாவில் 13.5% வாக்குப்பதிவாகியுள்ளது.

9.12 AM: காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 18.3% வாக்குப்பதிவாகியுள்ளது.

9.00 AM: தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்.

8.50 AM: தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக குஷ்பு குற்றச்சாட்டு.

8.45 AM: நடிகர் ஜீவா சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்தார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:28 am

8.35 AM: 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: வாக்களித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. விரிவான செய்திக்கு: | 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: ஸ்டாலின் |

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 LqAlzn7QYKTaEGf2FyTr+stalin_new1_2855243a

8.30 AM: சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

8.25 AM: திருத்துறைப்பூண்டி வேலூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாக்களித்தார்.

8.15 AM: பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து.

8.10 AM: திண்டுக்கல் அவர்லேடி மெட்ரிக் பள்ளி, கடலூர் கந்தசாமி நாயுடு பள்ளி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு.

8.05 AM: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் வாக்களித்தார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:29 am

8.05 AM: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் வாக்களித்தார்.

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 43bMs9EYRTmxHTb5oOdQ+EVKS_2855221a_2855226a





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:30 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 FMkgfIcRxeClSFz9FXxD+kamalhasan1_2855201a

7.55 AM: நடிகர் கமல்ஹாசன், அவரது மகள் அக்‌ஷராஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:30 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 C0Pvfw1lSvyfWXsEHRa1+ajith_2855240a

7.50 AM: நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வாக்களித்தார்.

படங்கள் மற்றும் விவரங்கள் : தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:32 am





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:34 am

krishnaamma wrote:வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 C0Pvfw1lSvyfWXsEHRa1+ajith_2855240a

7.50 AM: நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வாக்களித்தார்.

படங்கள் மற்றும் விவரங்கள் : தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1207275

எல்லோரும் இடது கையைக் காட்டும் போது இவர் வலது கையைக் காட்டுகிறாரே!...............அதுவும் நடுவிரலில் மை இருக்கு????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:39 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 FH5Ygp3Te6IAstSrJspr+jayavote2016

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவரது தாேழி சசிகலாவும் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இரண்டு நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்றார்.

சென்னை மயிலாப்பூரில் வாக்களித்த கனிமொழி கூறுகையில், ஆளும்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது என்றார்.

vigadan



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:40 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 0DJ8EIeRomVQOT5QMUUN+rajeshlakkanivote

அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேஷ் லக்கானி, வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் காலை 9.40 மணிக்கு தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

விகடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 16, 2016 10:41 am

வாக்களித்த பின் பிரபலங்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா..?

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !  - Page 2 FIOeoohRt6z29HlWXpcU+rajini-stalinvote

தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, "தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு சில இடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடா ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். முறைகேடு நடந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வர கூடாது என மக்கள் நினைக்கிறார்கள் என்றார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் வித்தியாசமானது என்பது உண்மைதான். பண பலம் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

சென்னை அண்ணாநகரில் வாக்களித்த பின்னர் தா.பாண்டியன், "தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ.570 காேடி சம்பவத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

விகடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக