புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
4 Posts - 4%
Rutu
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
3 Posts - 3%
Baarushree
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
2 Posts - 2%
prajai
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
2 Posts - 2%
Jenila
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
2 Posts - 2%
viyasan
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_m10டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்.. ..

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 13, 2016 5:10 pm

டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. 13226661_10154016185151233_1839828719027745409_n

டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. 13179002_10154016185316233_2587170919991933534_n

டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. 13178589_10154016186141233_2487076777559118565_n

ஆகா.. நமது குழந்தைப் பருவத்தில் இருந்து வாழ்நாள் முழுவதுமே. அனைத்துத் தரப்பு மக்கள்.. நாடுகளில் எல்லாமே இந்த காக்காய்.. நரி வடைக் கதையைப் பற்றித் தெரியாத மனித சமுதாயம் இருக்க முடியாது எனத் தோன்றுகிறது.. அட.. காகான்னு நீ கரையும்போது என் மனசும் கூடவே கரையுதேன்னு காக்கையைப் பார்த்து நரி புகழ.. அதில் கர்வம் தலைக்கேறிய போது வாயில் உள்ள வடையை நரியிடம் ஏமாந்து போய்க் கோட்டை விட்ட காக்காய்கள் உலகெங்கும் ஏராளம்.. அதனைவிடப் புகழ் துதிபாடும் கூட்டங்கள் முன்னர் தினசரி ஏமாந்து நிற்கும் அனுபவம் வாய்ந்த படித்த..மனித ஜன்மங்களும் ஏராளம்.. ஏராளம்.. காக்காய்- நரிக் கதை கற்றுக் கொடுக்கும் அறிவுரை விலை மதிக்க ஒண்ணாதது.. முதன் முதலில் இக்கதையை எழுதியவர் யாரோ என ஆராய்ச்சியில் ஈடு பட்ட போது கிடைத்த பொக்கிஷம் ஆச்சரியப் பட வைத்தது.. நம் காக்காய்- நரியின் ஓரண்டைகள் சரித்திரத்தில் 4000 வருடங்களைத் தாண்டியவையாகும்..
..
கிரேக்க தேசத்து சிறைக் கைதியான ஈசாப் ( Aesop) 2000 வர்ருடங்கள் முன்னர் சொல்லிய பல நீதிக் கதைகளில் காக்காய்- நரிக் கதையும் முக்கியம்மான இடத்தைப் பிடித்திருக்கிறது.. நமது வடைக்குப் பதிலாக பாலாடைக் கட்டியை ( Cheese) நரி ஏமாற்றிப் பறிக்கிறது.. அதே காலதத்தில் ஜேர்மன் நாட்டின் அறிஞரான Jean de La Fontaine இதே கதையை சிறிது மாற்றத்துடன் புனைந்து இருக்கிறார்.. பிற்காலத்தில் புத்த மத பிக்ஷுக்கள் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் காக்கையிடம் நரியார் நண்பனாகவே மாறி.. மரத்தின் பழங்களை இருவரும் அன்பினால் பகிர்ந்து கொண்டதாக நீதி போட்டு கின்றனர்.. உண்மையில், நமது இந்தியாவைச் சார்ந்த சிந்து நதிக் கலாச்சாரம்தான் காக்காய்- நரிக் கதைக்கு வித்திட்ட இடம்.. சுமார் 4000 ஆண்டுகள் முன்னர் அங்கு வாழ்ந்த கலைஞர்கள் தங்கள் உபயோகம் செய்த கோப்பை.. பாத்திரங்கள்.. குவளைகளில் நரி- காக்காய் சித்திரங்களை வரைந்து நீதி போட்டினர் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.. வடைக்குப் பதிலாக.. அங்கே சிந்து நதி தீரத்தில் கிடைக்கும் மீன்களை வைத்தே இந்தக் கதை புனைந்திருக்கின்றனர் என்பது ஆச்சரியப் பட வைக்கிறது.. சிந்து அறிவு உலகுக்கே பரவி இருக்கிறது..
..
இதைக் கேட்ட நரி ஒன்று.. காக்கையைப் பார்த்து அதிசயமாக என்ன சொன்னது.. செய்தது தெரியுமா... ' டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. 4000 வருஷமா ஊசிப் போனது யாருக்கு வேணும்.. ச்சீ ச்சீ .. எனக்கு வேண்டாம்.. போடாங்..
..
ஆராய்ச்சியில் பின்னங்குடி சுப்பிரமணியன்..

முகனுல்

டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Mடேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Aடேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Dடேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. Hடேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. U

டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri May 13, 2016 5:25 pm

இதைக் கேட்ட நரி ஒன்று.. காக்கையைப் பார்த்து அதிசயமாக என்ன சொன்னது.. செய்தது தெரியுமா... ' டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. 4000 வருஷமா ஊசிப் போனது யாருக்கு வேணும்.. ச்சீ ச்சீ .. எனக்கு வேண்டாம்.. போடாங்..

ஹா...ஹா...ஹா...
அருமை அக்கா சூப்பருங்க

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 13, 2016 6:00 pm

Hari Prasath wrote:
இதைக் கேட்ட நரி ஒன்று.. காக்கையைப் பார்த்து அதிசயமாக என்ன சொன்னது.. செய்தது தெரியுமா... ' டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. 4000 வருஷமா ஊசிப் போனது யாருக்கு வேணும்.. ச்சீ ச்சீ .. எனக்கு வேண்டாம்.. போடாங்..

ஹா...ஹா...ஹா...
அருமை அக்கா சூப்பருங்க

நரி ஊசி போன வடை என்றதை நம்ம ஹரி அருமை என்கிறார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 13, 2016 6:03 pm

நல்ல பகிர்வு நன்றி மது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri May 13, 2016 8:02 pm

ராஜா wrote:
Hari Prasath wrote:
இதைக் கேட்ட நரி ஒன்று.. காக்கையைப் பார்த்து அதிசயமாக என்ன சொன்னது.. செய்தது தெரியுமா... ' டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. 4000 வருஷமா ஊசிப் போனது யாருக்கு வேணும்.. ச்சீ ச்சீ .. எனக்கு வேண்டாம்.. போடாங்..

ஹா...ஹா...ஹா...
அருமை அக்கா சூப்பருங்க

நரி ஊசி போன வடை என்றதை நம்ம ஹரி அருமை என்கிறார்
மேற்கோள் செய்த பதிவு: 1206867
பதிவு அருமை என்றேன் ஐயா சிரி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 14, 2016 8:19 am

டேய்ய்ய்ய்.. நீங்களும் ஒங்க வடையும்.. போடாங்..  .. 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக