புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க Poll_c10தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க Poll_m10தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க Poll_c10தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க Poll_m10தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen

8 Posts - 5%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Karthikakulanthaivel

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

prajai

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 05, 2020 5:19 am

மும்பை:
வெறும் 5 பைசா போதுங்க...உங்க பெயர், வீட்டு முகவரி,
உங்க ஆதார் எண், உங்க வருமானம் எப்படி என்று பல
விஷயங்களை கறந்து விடலாம்.

என்னடாது...இப்படி ஒரு கொடுமையா? அதுவும், கொரோனா
பாதிப்பில், பீதியில் இருக்கும் மக்களிடம்...என்று நீங்கள்
நினைக்கலாம். உண்மை தான்; சாதா மக்களுக்கு தான்
கொரோனா பீதியெல்லாம்; பிசினஸ் பார்க்கறவங்களுக்கு
பிசினஸ் தான். ஆனால், எல்லாரையும் ஒரு ரவுண்ட் கட்டிவிடும்
இந்த கொடூர வைரஸ் என்பது தெரியாமல் சிலர் அப்பாவி
மக்கள் ஆவணங்களை வைத்து விளையாடுகிறார்கள்.

பல கம்பெனிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிபபு,
தனி நபர் விவரங்கள் எல்லாம் கையில் தாராளமாக கிடைக்கிறது.
பெரிய மருத்துவமனைகளை பற்றி கேட்கவே வேண்டாம்.
கொரோனா தகவல்கள் வந்தபடி இருக்கும்.

முன்பாவது கையில் எழுதி கொடுப்பதால் அடையாளம்
தெரியாதவர்கள் கையில் போகாது. ஆனால், இப்போது
டிஜிட்டல் உலகில் எல்லாம் சுலபம்.

கொரோனா டேட்டா தொழில் படு பிசியாக உள்ளது இப்போது.
ஆம், முன்பெல்லாம் ரயில்வே நிலையங்களில் உள்ள புக்கிங்
தகவல்கள், ரயில் டிக்கட், விமான பயண டிக்கட், ஏடிஎம் ரசீது
லபக்குவதெல்லாம் போய், இப்போது வெகு சுலபமாக தனி
நபர் டேட்டாக்களை லபக்க கோரோனா பட்டியல் பயன்படுகிறது.

பொதுவாக கள்ளநோட்டு கும்பல், கலப்பட கும்பல் போல டேட்டா
திருட்டு கும்பல் தனியாக பல இடங்களில் பரவியுள்ளது. இவர்கள்
யார் என்பதே தெரியாது. அவர்கள் லபக்கும் தகவல்கள் வெறும்
தலா 5 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்டர்நெட் சுதந்திரம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர்
அபார் குப்தா கூறியதாவது:

நாங்கள் இன்டர்நெட் உரிமை பற்றியும் அதில் இருந்து தகவல்கள்
திருடுவோரை தடுக்க சட்டம் இயற்றுவது பற்றியும் அவ்வப்போது
குரல் கொடுத்து வருகிறோம். தனி நபர் டேட்டாக்களை திருடுவது,
விற்பது குறித்து பல ஆண்டாக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்.

அரசும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில் டிக்கட்,
விமான பயண டிக்கட் போன்ற பல வழிகளில் தனி நபர் டேட்டாக்களை
திருடப்பட்டு வருகின்றன. இப்போது, கொரோனா பாதிப்பு தகவல்களை
திருடுவது அதிகரித்து வருகிறது.

எல்லாமே டிஜிட்டல், ஆன்லைன் மயமாகி விட்டதால் இந்த சைபர்
கிரிமினல்களுக்கு எளிதாக போய் விட்டது.

வெறும் 5 பைசாவுக்கு தலா ஒரு டேட்டா என்று கணக்கு போட்டு
தகவல்கள் பரிமாறப்படுகின்றன. ல நிறுவனங்களும், குறிப்பாக சில
நடுத்தர, சிறிய மருத்துவமனைகளும் கூட இந்த தகவல்களை வாங்கி
சேமிக்கின்றன. குறிப்பிட்ட நபர் பற்றிய தகவல்கள், அவர் வருமான நிலை
என்று சேகரித்து வைக்க பல நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன.

சில வரத்தக ரீதியான தேவைகளுக்கு இந்த தகவல்கள் பயன்படுகின்றன.
இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எளிதில் இந்த
தகவல்கள் கிடைப்பதால் இந்த கிரிமினல்களுக்கு சுலபமாகி விட்டது.
இவ்வாறு குப்தா கூறினார்.

கொரோனா டேட்டா சீக்ரட் கம்பெனிகள்

கள்ள நோட்டு கும்பல் ரகசிய ஆலைகள் வைத்து நடத்துவது போல,
கொரோனா பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கு தான் இந்த கொரோனா
டேட்டா சீக்ரட் கம்பெனிகள் இயங்குகின்றன என்று கூறப்படுகிறது.

ரயில்களில் பயணிகள் பட்டியல் போடும் போது அதில் இருந்து பயணிகள்
பற்றிய விவரத்தை சிலர் சேகரிப்பதுண்டு. ஒவ்வொரு தனி நபர் பற்றிய
தகவல்களுக்கும் விலை உண்டு. அப்படி தான் கொரோனா தகவல்களுக்கும்
கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

தினகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 05, 2020 1:27 pm

என்ன செய்வார்கள் இந்த தகவல் களின் மூலம் என்ன? என்ன? என்ன?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக