புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன வயசு,பெரிய மனசு...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சும்மாவே சுடும் சென்னை தற்போது அக்னி நட்சத்திரத்தால் தகிக்கிறது.
சென்னை மாம்பலம் பாலகிருஷ்ணா தெருவில் சூடு தாங்காமல் நடந்தும் வாகனங்களிலும் செல்லக்கூடியவர்கள் ஒரு வீட்டில் வாசலில் நின்று நீர் மோர் வாங்கி குடித்துவிட்டு செல்கிறார்கள்.
வீட்டு வேலை செய்பவர்கள்,கூரியர் பையன்கள்,ஆட்டோ ஒட்டுனர்கள்,கைவண்டி இழுப்பவர்கள்,தெருக்கூட்டுபவர்கள் என்று பலதரப்பினரும் பழக்கப்பட்டது போல அந்த வீட்டின் வாசலில் வழங்கப்படும் நீர் மோரை வாங்கி சாப்பிட்டு தாகம் தீர்ந்து திருப்தியுடன் செல்கின்றனர்.இப்படியே அடுத்தடுத்த கூட்டம் வருகிறது, தாகம் தீர்த்துக்கொண்டு செல்கிறது.
யார் இந்த அளவு இத்தனை மக்களுக்கு தாகம் தீர்ப்பது கூட்டத்தை விலக்கி எட்டிப்பார்த்தால் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.
காரணம் பத்து வயது சிறுமி தன் வயதை ஒத்த தோழிகளின் துணையுடன் 'வாங்க,வாங்க மோர் குடிங்க, தர்பூசணி எடுத்துக்குங்க, நுங்கு சாப்பிடுங்க' என்று அகமும்,முகமும் மலர வரவேற்று வந்தவர்களுக்கு இலவசமாக மோரும், தர்பூசணியும், நுங்கும் வழங்கிக்கொண்டிருந்தார்.
பெயர் கவிபாரதி
சென்னை பி.எஸ்.முத்தா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இவர் தன் வீட்டு பால்கணியில் இருந்து ரோட்டில் போகிறவர்களை பார்த்துக்கொண்டு இருந்த போது பலரும் வெயிலில் சிரமப்பட்டு செல்வதையும், வீடுகளில் தண்ணீர் கேட்டு காத்திருந்து குடிப்பதையும் பார்த்து இருக்கிறார்.
தொடரும்...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏற்கனவே ரோடுகளில் சிலர் நீர் மோர் வழங்குவதை பார்த்திருந்த கவிபாரதி மனதில் ஏன் நாமும் அவர்களைப் போலவே நமது தெரு வழியாக செல்பவர்களுக்கு நீர் மோர் வழங்கக்கூடாது என்று முடிவு செய்து தன் தாய் ஸ்ரீநித்யா தந்தை குமார் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார்.
அவர்களும் சந்தோஷமாக சம்மதம் தர வீட்டு உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல் மூலதனமாக போட்டு வீட்டிலேயே மோர் தயாரித்து வாசலில் வைத்து வழங்கினார்.மோர் குடித்து தாகம் நீங்கியவர்கள் 'நல்லாயிருக்கணும் தாயி' என்று வாழ்த்தினர்.இதனால் உற்சாகம் அடைந்தவர் அந்த வருடம் கோடைகால பயிற்சி முகாமிற்கு கூட போகாமல் அக்னி நட்சத்திரம் முடியும் வரை வீட்டு வாசலில் மோர் வழங்கினார்.
இதே போல கடந்த வருடம் வழங்கும் போது இவரது தோழிகளும் சேர்ந்துகொண்டனர்.
இது மூன்றாவது வருடம் கவிபாரதியின் நீர் மோர் சேவையைப் பாராட்டி அவரது உறவினர்கள் பலரும் ஆசீர்வாதம் செய்து பணம் வழங்கினர், இப்போது அந்த பணத்தைவைத்து தர்பூசணி மற்றும் நுங்கு போன்றவைகளையும் வழங்குகிறார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமும் 75 லிட்டர் மோர் தற்போது செலவாகிறது.பகல் 11 மணியில் இருந்து வெயில் இறங்கும் மதியம் 3 மணி வரை நீர் மோர் வழங்கப்படுகிறது.தர்பூசணியும் நுங்கும் இருப்பில் உள்ளவரை கொடுக்கப்படும்.எந்நேரமும் மண்பானை தண்ணீர் குறைவின்றி குடிக்கலாம்.
கவிபாரதியின் இந்த நீர்மோர் சேவையின் பின்னனியில் அவரது தாயார்ஸ்ரீநித்யாவிற்கு பெரும்பங்கு இருக்கிறது.வீட்டிற்கு குடிப்பதற்கு ஆவின் பால் வாங்குகிறார் ஆனால் மக்கள் குடிப்பதற்கு கொடுக்கப்படும் மோருக்காக கூடுதல் விலை கொடுத்து ஆர்கானிக் பால் வாங்குகிறார்.மோரில் தாகம் தீர்க்கும் மூலிகைகள் சேர்ப்பதுடன் அதன் சுவைக்காக தாளிக்கவும் செய்கிறார்.
கவிபாரதியின் இந்த அன்பு சேவைக்காக அவளது தோழியரின் பெற்றோர்,என் தோழியர், என் கணவர்,அக்கம் பக்கத்தார்,உறவினர் என்று பலர் உதவுகின்றனர் அவர்களுக்குதான் இந்த புண்ணியமும் நன்றியும் போய்ச்சேரவேண்டும்.மற்றபடி மகள் கவிபராதி மனதில் மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை என்பதை பதியவைத்துவிட்டேன், அவள் அதை மிகவும் கெட்டியாக பிடித்துக்கொண்டு ஒரு பெரிய ஈடுபாட்டோடு செய்கிறாள் எனறார் ஸ்ரீநித்யா,அதை ஆமோதிப்பது போல 'எனக்கு இது ரொம்ப பிடிச்சுருக்கு இதைப்போலவே எல்லா தெருவிலும் எல்லோரும் கொடுத்தா இன்னும் சந்தோஷமாக இருக்கும்' என்கிறார் கவிபாரதி.
இன்னும் ஒரு டம்ளர் கொடு தாயி என்று கேட்டு வாங்கி குடித்த ஒரு பெரியவர் 'சின்ன வயசுல உனக்கு பெரிய மனசும்மா ஆயுசுக்கும் நீ மகராசியா நல்லாயிருக்கணும்' என்று வாழ்த்தினார்,உங்களுக்கும் சிறுமி கவிபாரதியை வாழ்த்தணும் போல இருக்கா பகல் 11 மணியில் இருந்து 3 மணிக்குள் கூப்பிடலாம் எண்:9486065134.
எல்.முருகராஜ்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழ்க கவிபாரதி இன் சேவை ! ...............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1