புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
60 Posts - 48%
heezulia
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
17 Posts - 2%
prajai
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
5 Posts - 1%
Jenila
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
4 Posts - 1%
jairam
மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_m10மனசு அலைபாஞ்ச வயசு...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு அலைபாஞ்ச வயசு...!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 01, 2010 4:39 pm

மனசு அலைபாஞ்ச வயசு...! Dhanush-4

நான் வயசுக்கு வந்த சமயம். இப்போ மாதிரி இன்டர்நெட் அறிவு எல்லாம் இல்லாம ஒரு டவுசரைப் போட்டுகிட்டு போஸ்டரைப் பார்த்து சுத்திகிட்டு இருப்போம்.ஒவ்வொரு ஊர்லயும் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு தியேட்டர் இருக்கும்.

மனசு அலைபாய்ஞ்சுகிட்டு இருந்த வயசு! என்ன பண்றது? ஊர்பூரா அங்கங்கே அரைகுறை போஸ்ல போஸ்டர் ஒட்டி என்னையமாதிரி எளசுக மனச கெறங்டிச்சுகிட்டு இருந்தாங்க! தியேட்டர் பேரை தப்பான இடத்துல சரியா ஒட்டி இலைமறைக்காய் போல பாக்கறவங்க BP ய கண்ணாபிண்ணான்னு ஏத்திவிட்டுருவாங்க! போஸ்டரைப் பார்த்துட்டு பல பெரிசுக எதிர்லவந்த வண்டிமேல மோதி விழற சம்பவம் எல்லாம் நடந்திருக்கு!சரி எப்படியாச்சும் ஒரு படமாச்சும் பார்கணுங்கறதை எங்க வாழ்க்கையின் லட்சியமா வச்சுகிட்டு அலைஞ்சோம்!

பசங்கெல்லாம் கும்பலா சைக்கிள்ல வந்துகிட்டு இருக்கறப்போதான் பார்த்தோம் அந்த போஸ்ட்டரை.
ரதி நிர்வேதம்” இன்றுமுதல் !‘ ( எப்படியும் பலபேர் இந்தப்படத்தைப் பார்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன் ஆனா ஒத்துக்க மாட்டீங்களே ! அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்த தீ பற்றிக்கொண்டது !

சரி ஆனது ஆவட்டும் எத்தனை நளைக்குதான் கற்பனையிலேயே படம் பார்க்குறது? ரிஸ்க் எடுக்க வேண்டியதுதான். முடிவு செய்தோம்.

என்ன பிரட்சணையின்னா வர்ற பெரிசுல எங்க ஊட்டு பெருசுக வந்துடுச்சின்னா என்ன பண்றது ?

“ அதெல்லாம் கண்டுபிடிக்க முடியாதுடா ! அப்படியே பார்த்தாலும் வீட்டிலே எப்படி சொல்ல முடியும். அப்புறம் அவங்க வண்டவாளம் தெரிஞ்சிடுமில்ல?! “ லாஜிகலான கேள்வி எனக்குள் இருந்த பயத்தை அகற்றியது.

வரும் சனிக்கிழமையென நாள் குறித்தோம். சனிக்கிழமை. காலை எழுந்ததிலிருந்தே மனது வேகமாக அடித்துக்கொண்டது.

“பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா” ன்னு தியேட்டரிலிருந்து பாட்டு காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. என்ன கொடுமை பாருங்க உள்ளே மஜாவான படம் வெளியா பக்தி பழமா பாட்டு.

ஒருவழியாக படம் ஆரம்பித்தது. என்ன இது சம்பந்தமே இல்லாமல் பல சீன். யார் யாரோ வந்து போனார்கள். தியேட்டருக்குள்ள ஒக்கார்ந்துகிட்டு இருக்கிறவங்க அவனவன் பக்கத்தில இருக்கறவன்கிட்ட அரட்டை அடிச்சுகிட்டு இருக்கான்ங்க!. ஒண்ணுமே புரியலயேண்ண்ணு மண்டை குழம்பி உட்கார்ந்திருந்தோம். ஒரு 15 நிமிடம் ஆகியிருக்கும். திடீரென தியேட்டரினுள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான் அதுவரை சலசலத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் அமைதியானார்கள்! தியேட்டரினுள் மூச்சுவிடும் சத்தமே DTS effectல் கேட்டதுன்னா பார்த்துக்குங்களேன்! ஒடிய படம் நிறுத்தப்பட்டது. சடாரென திரையில் பலான படம் ! என்ன கன்றாவி இது ! இதுக்குப் போயா இவ்ளோ தூரம் வந்தேன்! நினைத்துக்கொண்டேன். ஒரு 10 நிமிடம் ஓடியிருக்கும். அவ்வளவுதான் படம் நிறுத்தப்பட்டது. ஒரு லாங் பெல் அடித்தது. அனைவரும் எழுந்துவிட்டனர். படம் முடிஞ்சிருச்சு ! “ இன்னிக்கு ஓட்டுன பிட்டு சரியில்லப்பா ! “ ஒரு திருப்தியடையாத ரசிகர் புலப்மலுடன் சென்றார். ரெகுலராக பார்க்கிறவர் போலும் பாவம் !

சீக்கிரம் சைகிளை எடுத்துட்டு கெளம்பிடணும்னு வெளியே வந்தோம். என் சைக்கிளை வேகமா எடுக்கறப்போ பின்னாலிருந்த சைக்கிளில் இடித்துவிட்டது ! இடித்தோடுமட்டுமல்லாமல் என் சைக்கிளின் ஸ்டேண்டு அந்த சைக்கிளின் சக்கரத்துக்குள் சிக்கிக்கொண்டது. எவண்டாது கபோதின்னு சைக்கிள்காரனைப்
பார்த்தா அது என் மாமா !!!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 4:42 pm

சிரி சிரி அப்புறம்???

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 01, 2010 4:44 pm

இது என்ன உங்க சொந்த கதையா தமிழன். படு கேவலமா இருக்கு.

மனசு அலைபாஞ்ச வயசு...! Uமனசு அலைபாஞ்ச வயசு...! Dமனசு அலைபாஞ்ச வயசு...! Aமனசு அலைபாஞ்ச வயசு...! Yமனசு அலைபாஞ்ச வயசு...! Aமனசு அலைபாஞ்ச வயசு...! Sமனசு அலைபாஞ்ச வயசு...! Uமனசு அலைபாஞ்ச வயசு...! Dமனசு அலைபாஞ்ச வயசு...! Hமனசு அலைபாஞ்ச வயசு...! A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Feb 01, 2010 4:47 pm

UDAYASUDHA wrote:இது என்ன உங்க சொந்த கதையா தமிழன். படு கேவலமா இருக்கு.

இது உங்களுக்கு தெரியாத சுதாமா அவருடைய சொந்த கதைதான் அது

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 01, 2010 4:47 pm

UDAYASUDHA wrote:இது என்ன உங்க சொந்த கதையா தமிழன். படு கேவலமா இருக்கு.

எக்காவ் நம்ம தமிழனை இப்படியா கேவலப்படுத்துவது......... மனசு அலைபாஞ்ச வயசு...! 56667

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 01, 2010 4:54 pm

மனசு அலைபாஞ்ச வயசு...! Puthiya-mugam-9491-malayalam-movie.preview

எப்படியாச்சும் ஒரு படமாச்சும் பார்கணுங்கறதை எங்க வாழ்க்கையின் லட்சியமா வச்சுகிட்டு அலைஞ்சோம்!

இந்த வரிகளை சரியா படிக்கலபோல சுதா..!! மனசு அலைபாஞ்ச வயசு...! Icon_lol

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 4:55 pm

Tamilzhan wrote:மனசு அலைபாஞ்ச வயசு...! Puthiya-mugam-9491-malayalam-movie.preview

எப்படியாச்சும் ஒரு படமாச்சும் பார்கணுங்கறதை எங்க வாழ்க்கையின் லட்சியமா வச்சுகிட்டு அலைஞ்சோம்!

இந்த வரிகளை சரியா படிக்கலபோல சுதா..!! மனசு அலைபாஞ்ச வயசு...! Icon_lol

அப்ப உள்ளையே போலையா??? சிரி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 01, 2010 5:00 pm

மனசு அலைபாஞ்ச வயசு...! Chemmeen_300

பலநாள் இப்படிதான் சுத்திகிட்டு இருந்தோம் விஜய்...!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 5:04 pm

Tamilzhan wrote:மனசு அலைபாஞ்ச வயசு...! Chemmeen_300

பலநாள் இப்படிதான் சுத்திகிட்டு இருந்தோம் விஜய்...!

பாவம்...... சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக