புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
98 Posts - 49%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
7 Posts - 4%
prajai
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
225 Posts - 52%
heezulia
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_m10சதுரகிரி பயணம்..... - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

Page 6 of 24 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 24  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 6 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!

சதுரகிரி பயணம்..... - Page 6 SxCdjytQQzO4vVLM3L0G+001

சதுரகிரி பயணம்..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 05, 2016 11:42 pm

T.N.Balasubramanian wrote:இடையூறுகள் பல இருப்பதால் ,
வயதானவர்கள் போக முடியமாட்டேன் என்கின்ற ஆதங்கம்தான் யினியவன்

ரமணியன்  
அப்படி இல்லை ஐயா, மனமிருந்தால் மார்கமுண்டு. 80  வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட ஏராளமானோர் வருகின்றனர்.

இதோ நாங்கள் ஏறும் போது, தரிசனம் முடித்து தன் நண்பர்களின் உதவியுடன் இறங்கும் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்ட பக்தர் ஒருவர்.

சதுரகிரி பயணம்..... - Page 6 AgJ51BJrTBGVtKbyEf6b+093-1

சதுரகிரி பயணம்..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 05, 2016 11:44 pm

krishnaamma wrote:அரசு இப்போது பாதை போட்டுக்கொண்டு வருகிறது. இவ்வேலை அடிவாரம் வரையே நிறைவு பெற்றுள்ளது. சிமெண்ட் பாதை. வெய்யிலில் வெறும் கால்களோடு நடக்கும் பக்தர்களுக்கு சுடாமல் இருக்க ஈர கோணிகள் பாதை நெடுகிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இதற்குத்தான் நுழைவுக் கட்டணம் வாங்கறாங்களோ என்னவோ விமந்தனி புன்னகை
அப்படித்தான் இருக்கும். அடுத்தமுறை போகும் போது விவரம் கேட்கவேண்டும். புன்னகை புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 05, 2016 11:53 pm

krishnaamma wrote:வழுக்குப் பாறை போகும் வழியைப் பார்த்தாலே.
எனக்கு விழி பிதுங்குகிறது விமந்தனி ! ........... பயம் பயம் பயம்

காட்டு மிருகங்கள் தொல்லை உண்டா? சோகம்
இன்னும் நிறைய இருக்கே கிருஷ்ணாம்மா. இதற்கே பயந்தால் எப்படி? புன்னகை புன்னகை

ம்ம்... காட்டு மிருகங்கள்...?

கரடிகள் தான் கொஞ்சம் படுத்துவதாக பேச்சு. எப்போதேனும் யானை. மற்றபடி ஏதும்(!) இல்லை.

பகலாக இருந்தாலும் கும்பலாய் போகும் போது இந்த அபாயம் இல்லை என்கிறார்கள். ஆனால், மலை இறங்கும் போது, எங்களைத்தவிர மலையில் வேறு யாருமில்லை.

சதுரகிரி பயணம்..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 06, 2016 12:15 pm

விமந்தனி wrote:
மதுமிதா wrote:
விமந்தனி wrote:
மதுமிதா wrote:அருமை அம்மா....  

நாங்கள் சென்ற போது பெளர்ணமி...

காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?

மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
(மது)ரைரக்கார பொண்ணு ஜாலி ஜாலி
ஓஹோ... மதுரைக்கார பொண்ணு மது, இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயாச்சா...?
இல்லை அம்மா வேலைக்காக வந்துள்ளேன்.... புன்னகை

சதுரகிரி பயணம்..... - Page 6 Mசதுரகிரி பயணம்..... - Page 6 Aசதுரகிரி பயணம்..... - Page 6 Dசதுரகிரி பயணம்..... - Page 6 Hசதுரகிரி பயணம்..... - Page 6 U

சதுரகிரி பயணம்..... - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 06, 2016 12:16 pm

T.N.Balasubramanian wrote:
பெங்களூர்ல செட்டில் ஆயாச்சா...?

பெங்களுருவில் ஆயா ஆகவில்லை . IT இல் வேலைப் பார்க்கிறார் .
ரமணியன்
சோகம் சோகம் புன்னகை புன்னகை புன்னகை

அதற்குள் ஆயா ஆக முயுமா.... அதிர்ச்சி அநியாயம் அநியாயம்
அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

சதுரகிரி பயணம்..... - Page 6 Mசதுரகிரி பயணம்..... - Page 6 Aசதுரகிரி பயணம்..... - Page 6 Dசதுரகிரி பயணம்..... - Page 6 Hசதுரகிரி பயணம்..... - Page 6 U

சதுரகிரி பயணம்..... - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 06, 2016 4:05 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:வழுக்குப் பாறை போகும் வழியைப் பார்த்தாலே.
எனக்கு விழி பிதுங்குகிறது விமந்தனி ! ........... பயம் பயம் பயம்

காட்டு மிருகங்கள் தொல்லை உண்டா? சோகம்
இன்னும் நிறைய இருக்கே கிருஷ்ணாம்மா. இதற்கே பயந்தால் எப்படி? புன்னகை புன்னகை

ம்ம்... காட்டு மிருகங்கள்...?

கரடிகள் தான் கொஞ்சம் படுத்துவதாக பேச்சு. எப்போதேனும் யானை. மற்றபடி ஏதும்(!) இல்லை.

பகலாக இருந்தாலும் கும்பலாய் போகும் போது இந்த அபாயம் இல்லை என்கிறார்கள். ஆனால், மலை இறங்கும் போது, எங்களைத்தவிர மலையில் வேறு யாருமில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1206074 கரடிகள் அதிகம் இருந்தது நங்கள் போகும் போது இப்போது தெரியவில்லை.. குறிப்பாக மலை மேல் உள்ள வெள்ளை விநாயகர் மற்றும் அகத்தியர் கோவில் அருகில் நாம் பார்கலாம்.. அங்கு அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது

சதுரகிரி பயணம்..... - Page 6 Mசதுரகிரி பயணம்..... - Page 6 Aசதுரகிரி பயணம்..... - Page 6 Dசதுரகிரி பயணம்..... - Page 6 Hசதுரகிரி பயணம்..... - Page 6 U

சதுரகிரி பயணம்..... - Page 6 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri May 06, 2016 5:48 pm

கட்டுரையின் நடை மிகவும் சிறப்பாக உள்ளது . கட்டுரையின் உள்ளே வரும் விமந்தனி யார் ? தொடக்கப் பாடல் எந்த இலக்கியத்தில் உள்ளது ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat May 07, 2016 12:54 am

அக்கா , மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள் . இது தான் நான் வாசிக்கும் முதல் பயணக்கட்டுரை(உங்களுடையது )...
உங்கள் மனதில் ஏற்பட்ட சின்ன போராட்டங்களை மிகவும் அழகாக கூறி உள்ளீர்கள் (முதல் பக்கம் )
அருமையான நடை .... ஒரு நீரோடை போல ....
நேரில் பார்ப்பது போல உள்ளது .... சதுரகிரியை பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை .
எனக்கும் பார்க்க வேண்டும் போல் உள்ளது . அழகான மலை ...
படங்கள் அருமை ... உங்களின் படம் ஒன்று இருந்தால் போடுங்களேன் .... நான் பார்கிறேன் ..
தொடருங்கள் ..

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun May 08, 2016 1:42 pm

அருமையாக உள்ளது.
சதுரகிரி அப்படியே கண்முன் விரிகிறது

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

Page 6 of 24 Previous  1 ... 5, 6, 7 ... 15 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக