புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 18 of 24 •
Page 18 of 24 • 1 ... 10 ... 17, 18, 19 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நீங்கள் அப்படி நினைத்துவிடக்கூடாது என்பதால் தான் நானும் இந்த திரியில் பின்னூட்டம் போட்டிருந்தேன்.krishnaamma wrote:ம்ம் ஓகே ஓகே ............எனக்கு மட்டும் தான் தெரியலையோ என்று பார்த்தேன், ஏதோ நான் மட்டுமே எப்பவும் கப்ளையன்ட் பண்ணுவது போல தோன்றுகிறது அல்லவா?........அது தான் , கேட்டுக் கொண்டேன் ............ மற்ற திரிகளிலும் பார்த்தேன், எல்லா படங்களும் இப்போ தெரிகிறது ,.........ஆனால் அடிக்கடி என் இப்படி ஆகிறது என்று தான் தெரியலை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209484விமந்தனி wrote:நீங்கள் அப்படி நினைத்துவிடக்கூடாது என்பதால் தான் நானும் இந்த திரியில் பின்னூட்டம் போட்டிருந்தேன்.krishnaamma wrote:ம்ம் ஓகே ஓகே ............எனக்கு மட்டும் தான் தெரியலையோ என்று பார்த்தேன், ஏதோ நான் மட்டுமே எப்பவும் கப்ளையன்ட் பண்ணுவது போல தோன்றுகிறது அல்லவா?........அது தான் , கேட்டுக் கொண்டேன் ............ மற்ற திரிகளிலும் பார்த்தேன், எல்லா படங்களும் இப்போ தெரிகிறது ,.........ஆனால் அடிக்கடி என் இப்படி ஆகிறது என்று தான் தெரியலை
பார்த்தேன், மிக்க நன்றி!..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:
அதனை வட்டமிட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள்.
கேமெரா, மொபைல் போன் எல்லாம் கொண்டுப் போகக் கூடாது என்றுப் படித்தாக நினைவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிலப் படங்கள் சில சமயம் தெரிவதில்லை .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சந்நிதிகளில் மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை.T.N.Balasubramanian wrote:
கேமெரா, மொபைல் போன் எல்லாம் கொண்டுப் போகக் கூடாது என்றுப் படித்தாக நினைவு .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆம்!T.N.Balasubramanian wrote:சிலப் படங்கள் சில சமயம் தெரிவதில்லை .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மாலை நாலரை மணியளவில், நாங்கள் சுந்தர மகாலிங்க சந்நிதிக்கு சென்றோம். மறுநாள் அபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்கள் மற்றும் வஸ்திரங்களை எடுத்துச்சென்று பூசாரியிடம் கொடுத்துவிட்டு, அப்படியே சுந்தர மகாலிங்கப் பெருமானையும் கண்குளிர தரிசித்தோம். சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்தார் எம்பெருமான்.
சந்நிதியில் யாருமே இல்லை. பூசாரி மற்றும் ஒரு பக்தரை தவிர. ஆனாலும் அந்த பரமனை படம் எடுக்க என் மனம் துணியவில்லை.
சந்நிதிக்கு எதிரே எல்லோரும் விளக்கேற்றி வணங்கினோம். பூசாரி ஆரத்தி காண்பித்தார். கண்ணில் ஒற்றிக்கொண்டு கோயிலை வலம் வந்தோம்.
கோவிலை சுற்றி ஒருவித தெய்வீக மணம், எங்கள் மனதை நிரப்பிக்கொண்டிருந்தது.
அதன் பிறகு சுந்தரலிங்க சந்நிதி வந்து வஸ்திரம் சார்த்தி அர்ச்சனை செய்தோம். சங்கொலி முழங்க சாய ரட்சை பூஜை அமர்க்களமாக இருந்தது. சர்க்கரை பொங்கல் பிரசாதம்.
படஉதவி – இணையம்
சுந்தரலிங்க ஆலயத்தின் வரலாறு பற்றி பிறகு பார்க்கலாம் என்றேனல்லவா...? இனி, சுந்தரலிங்க சுவாமி இங்கு எழுந்தருளியது பற்றி சொல்கிறேன்.
சதுரகிரியில் மிக முக்கியமான ஒன்று சுந்தரலிங்கம் சந்நிதி. சுந்தரமூர்த்தி லிங்கம் என்றும் சொல்லுவார்கள். ஆதிசித்தர் எனப்படும் அகஸ்தியரால் இந்த லிங்கத்திருமேனி ஸ்தாபிக்க பட்டது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
சதுரகிரிக்கு அகத்தியர் வந்ததின் பின்னணி இதோ,
கயிலை மலையில் நம் அம்மையப்பனுக்கு விமரிசையாக நடந்த திருக்கல்யாணம் பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான். திருமணத்திற்கு வருகை புரிந்திருந்த முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள் மற்றும் ரிஷிகள், முனிவர்கள் என்று தேவலோகமும், பூலோகமும் என அனைவரும் இந்த காண்பதற்கு அறிய காட்சியை காண குவிந்தனர். இதனால், கயிலை மலை இருந்த வட திசையே தாழ ஆரம்பித்தது.
பூமி மாதா சமன் படுத்த முடியாமல் பரிதவிப்பதை சிவபெருமான் அறிந்து, அதற்கான உபாயமாக பூமியை சமன் படுத்த அகத்தியரே சரியானவர் என்பதை உணர்ந்து அவரை தென்திசைக்கு புறப்படச்சொன்னார்.
“பெருமானின் திருமணக்கோலம் காணாமலா....” என்ற அகத்தியரின் வருத்தம் அறிந்து “எந்த தலத்தில் நீ எம் திருமணக்காட்சி காண நினைத்தாலும் அங்கே, உமையுடன் நான் திருமணக்கோலத்தில் காட்சி தருவேன்...’ என்று சிவபெருமான் வரமளித்தார்.
அதன் பின்பு அகத்தியர் தென்பொதிகை வர நிலம் சமமானது. அதன் பிறகு, பொதிகை, குற்றாலம் வரிசையில் சதுரகிரியும் சேர்ந்து கொள்ள அங்கு சிலகாலம் தங்கியிருந்தார்.
சதுரகிரியில் சுந்தரானந்தர் ஆசிரமத்தில் தங்கிய அகத்தியர், அவர் தாம் வழிபட சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். அவர் ஸ்தாபித்த இந்த லிங்கதிருமேனியே அங்குள்ள ரிஷிகளும், முனிவர்களும் வழிப்பட்டு பின்னாளில் சுந்தரலிங்கம் என அழைக்கப்படுகிறது.
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ஏன் அகத்திய முனிவரின் பெயரால் அழைக்கப்படவில்லை? அதற்கும் காரணம் இருக்கிறது.
ஈசன் தனக்கு அளித்த வரத்தின் படி கயிலையில் தான் காண நினைத்த இறைவனின் திருமணக்கோலத்தை சுந்தரானந்தர் ஆசிரமத்திலேயே, காணக்கிடைக்காத அந்த திருக்கோலத்தை கண்டு நெகிழ்ந்து, வணங்கித்தொழுதார்.
சதுரகிரியிலேயே நெடுங்காலம் தான் தங்கிவிட்டதை உணர்ந்த அகத்திய முனிவர் அங்கிருந்து புறப்பட்டபோது அவர் வழிப்பட்டு வந்த லிங்கத்திற்கு தொடர்ந்து வழிபாடுகளை செய்துவர சுந்தரானந்தர் சித்தரை பணித்தார்.
சுந்தரானந்தரும், அகத்தியரின் உபதேசத்தின்படி பூஜைகளை செய்து வந்தார். இந்த கால கட்டத்தில் தான் இந்த லிங்கத்திருமேனிக்கு சுந்தரலிங்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது.
இந்த சந்நிதியின் எதிரே தான் இரவில் சித்தர்கள் கூடுவதாக இன்றும் நம்பப்படுகிறது. அதை நேரில் கண்டவர்களும் இருக்கிறார்கள். ஆகவே தான் இந்த சந்நிதியருகே இரவு பன்னிரண்டு மணியளவில் கோயில் பூசாரிகள் உட்பட யாரும் போவதில்லையாம்.
அப்புறம் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் சதுரகிரிக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால், இதையும் செய்துவிட்டு வாருங்கள். இந்த சுந்தரலிங்க சந்நிதியை நூத்தியெட்டு முறை வலம் வந்து வணங்கி நின்றால், வேண்டிய வரமளிக்கும் என்று அடிவாரத்தில் கஞ்சி மடத்தில் இருக்கும் பெரியவர் சொன்னார்.
இவரும், பிள்ளைகளும் நூத்தியெட்டு சுற்று சுற்றுகிறார்கள்
அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும், ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சித்தர் பெருமக்கள் என்று இவர்களாலேயே பூஜிக்கப்பட்ட லிங்கம் என்பதாலும் சுந்தரலிங்கம், மிகுந்த சக்திவாய்ந்த கடவுளாக அருள்பாலிக்கிறார்.
மேலும் சதுரகிரியில், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவர் இந்த சுந்தரலிங்கம்.
சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனலிங்கம் அருளைத்தருபவர் என்றும், சுந்தரலிங்கம் பொருளைத்தருபவர் என்றும் சொல்கிறார்கள்.
அப்படி இவர் அனுகிரகத்தால் அளிக்கப்படும் பொருட்கள் தகுதியான நபருக்கு தான் போய்சேருகிறதா என்று பார்ப்பதும் கருப்புவின் வேலை தானாம். இவர் முன் வைக்கப்படும் எந்த ஒரு பிராத்தனையும் வீண் போவதில்லையாம். அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள். நானும் தான்.

அருமை அருமை விமந்தனி.............படிக்கவே பரவசமாய் இருக்கு !
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
மேற்கோள் செய்த பதிவு: 1205233விமந்தனி wrote:மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
இன்னமும் பக்க ஆரம்பத்தில் உள்ள தலைப்புச் செய்தியின்
படங்கள் தெரிவதில்லை. மற்ற படங்கள் தெரிகின்றன.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விரைவில் சரியாகிவிடும். நன்றி.siva.c.r wrote:இன்னமும் பக்க ஆரம்பத்தில் உள்ள தலைப்புச் செய்தியின்
படங்கள் தெரிவதில்லை. மற்ற படங்கள் தெரிகின்றன.
- Sponsored content
Page 18 of 24 • 1 ... 10 ... 17, 18, 19 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 24
|
|