புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 12 of 24 •
Page 12 of 24 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
![சதுரகிரி பயணம்..... - Page 12 1yMy9gPDTdCobIqKidPt+001](https://www.filepicker.io/api/file/1yMy9gPDTdCobIqKidPt+001.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 12 SxCdjytQQzO4vVLM3L0G+001](https://www.filepicker.io/api/file/sxCdjytQQzO4vVLM3L0G+001.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 12 1yMy9gPDTdCobIqKidPt+001](https://www.filepicker.io/api/file/1yMy9gPDTdCobIqKidPt+001.jpg)
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
![சதுரகிரி பயணம்..... - Page 12 SxCdjytQQzO4vVLM3L0G+001](https://www.filepicker.io/api/file/sxCdjytQQzO4vVLM3L0G+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அடுத்து கொஞ்சதூரம் நடந்த பின் குளிரூட்டிவனம் என்ற இடம் வந்தது. சற்று தூரத்திற்கு மரங்கள் அடர்ந்த இந்த வனப்பகுதி, வெயில் உள்ளே இறங்காமல் குளுகுளு என்றிருக்கிறது. அதனாலேயே இந்த இடத்திற்கு இப்படி ஒரு பெயர் வந்திருக்கிறது.
![சதுரகிரி பயணம்..... - Page 12 FviGoW4YTzmCMCD1UmxN+085](https://www.filepicker.io/api/file/FviGoW4YTzmCMCD1UmxN+085.jpg)
மலை ஏறுபவர்களும், இறங்குபவர்களும் இங்கு அமர்ந்து தான் தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு செல்கிறார்கள்.
ரெட்டை லிங்கத்திலிருந்து இங்கு வரவே எனக்கு அரைமணி நேரம் பிடித்தது. மிகவும் சோர்வாக இருந்தது எனக்கு. சற்று அமர்ந்தால் உடலுக்கு இதமாய் இருக்கும் என்று தோன்றியது. இவரோ உட்கார்ந்தால் நேரமாகும், மறுபடியும் நடக்க கஷ்டமாய் வேறு இருக்கும் என்றார்.
![சதுரகிரி பயணம்..... - Page 12 7UPCq2M1SYuFS8hfYmXH+086](https://www.filepicker.io/api/file/7UPCq2M1SYuFS8hfYmXH+086.jpg)
ஆனால், எனக்கு கொஞ்சம் உட்காரனும் போல தான் தோன்றியது. உட்கார்ந்தேன். இரண்டு நிமிடம் கழித்து ... இவர் சொன்னது போல எழுந்து கொள்ளவே மனம் வரவில்லை. அங்கேயே, அப்படியே படுத்துக்கொள்ளலாம் போல ஒரு அசதி.
பிறகு ஒருவழியாக அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். மலையெங்கும் குரங்குகள் நடமாட்டம் அதிகம் இருந்தாலும், இந்த இடத்தில் இன்னும் அதிக அளவில் காணப்படுகிறது.
![சதுரகிரி பயணம்..... - Page 12 DRO9MYdSGaVcxyuk6GMj+087](https://www.filepicker.io/api/file/dRO9MYdSGaVcxyuk6GMj+087.jpg)

![சதுரகிரி பயணம்..... - Page 12 8FuTF9TwPia90hnPnAb5+001](https://www.filepicker.io/api/file/8FuTF9TwPia90hnPnAb5+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு விமந்தனி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சதுரகிரி பயணம்..... - Page 12 Fz47WIK8SPWBfmTeLyBh+084](https://www.filepicker.io/api/file/Fz47WIK8SPWBfmTeLyBh+084.jpg)
எனக்கு இந்த படத்தை பார்க்கும்போது, கொஞ்சம் பெரிய லிங்கம் என் கண்களுக்கு விநாயகர் போல தெரிகிறது விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207450விமந்தனி wrote:கிரியாயுக்கி...????T.N.Balasubramanian wrote:அடாடா ....அவ்வளவு அத்துப்படியா !விமந்தனி wrote:மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...?![]()
சரியான க்ரியாயுக்கி![]()
![]()
ரமணியன்![]()
சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் துணை .
என்னை எந்தன் பள்ளி இறுதி ஆண்டிற்கு அழைத்துச் சென்று பழைய பாடங்களை நினைவுப் படுத்த
அருள் புரியவும் .
வேதியல் வகுப்பு :
சில வேதியல் கலவைகள் , அதற்கான மூலப் பொருட்களுடன் கலக்க வேதியல் மாற்றங்கள் கிடைக்கும் .
சில கலவைகள், வேதியல் மாற்றங்களுக்கு , மிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த செய்முறைகளை சீக்கிரப் படுத்த /துரிதப் படுத்த மேலும் சில ரசாயனங்களை /பொருட்களை சேர்க்க , வேண்டப்பட்ட கலவை ,மிக விரைவில் கிடைக்கும் .
இந்த பொருட்களை , க்ரியா ஊக்கிகள் என்பர் . அதாவது கிரியையை (வேதியல் மாற்றத்தை ) ஊக்கி வைப்பதால் , வேகமாக /சீக்கிரமாக வேண்டப்பட்ட கலவை கிடைக்கின்றன .
இதை நம் தமிழக டமிலில் கேடலிக் ஏஜென்ட் (catalyic agent ) என்பர் . இந்த கேடலிக் ஏஜென்ட் (catalyic agent ) ஐ த்தான் க்ரியா ஊக்கி என்பர் .
உதாரணத்திற்கு,
1) உங்களை பயணக் கட்டுரை எழுத தூண்டிய ஈகரையும் /உறவுகளும் உங்களுக்கு க்ரியா ஊக்கி
2) என்னை பயணம் மேற்கொள்ளச் சொன்ன ,நீங்கள் , எனக்கு க்ரியா ஊக்கி .
மகாலிங்க சுவாமிகளே , உங்கள் அருளால் எந்தன் விளக்கம் விமந்தனிக்கு புரிந்து இருக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1207451விமந்தனி wrote:அட! இந்தப்பக்கம் நீங்கள் வந்தது அதிசயம் பானு. நன்றிகள் பானு.ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்![]()
புரியாத பதிவுக்கு தான் வரமாட்டேன். பார்த்துட்டு போயிடுவேன். இது உங்க பயணக்கட்டுரை ஆச்சே. எப்படி வராமல் இருப்பேன்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207453விமந்தனி wrote:தன்னடக்கமானவர் நம் இளவரசி.T.N.Balasubramanian wrote:அரசியா ? அரிசியா ??ஜாஹீதாபானு wrote:சாதாரண அரிசி கூட இல்லை ஐயாT.N.Balasubramanian wrote:ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ரமணியன்
ரமணியன்![]()
டஜன் வடை பார்சல் விமந்தனிக்கு !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207415ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207412T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207409ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !
ரமணியன்
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா
ரேஷன் கார்டே கிடையாது ! பின்னே எப்பிடி சாதாரண அரிசி கிடைக்கும் !!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1207647T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207415ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207412T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207409ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !
ரமணியன்
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா
ரேஷன் கார்டே கிடையாது ! பின்னே எப்பிடி சாதாரண அரிசி கிடைக்கும் !!
ரமணியன்
மறக்காம இருக்கிங்களே ஐயா
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1207645T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207453விமந்தனி wrote:தன்னடக்கமானவர் நம் இளவரசி.T.N.Balasubramanian wrote:அரசியா ? அரிசியா ??ஜாஹீதாபானு wrote:சாதாரண அரிசி கூட இல்லை ஐயாT.N.Balasubramanian wrote:ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ரமணியன்
ரமணியன்![]()
டஜன் வடை பார்சல் விமந்தனிக்கு !
ரமணியன்
மழைக்கு அக்கா என்கிட்ட சூடா வாங்கி சப்பிடுவாங்க ஐயா ....
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1207596T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207450விமந்தனி wrote:கிரியாயுக்கி...????T.N.Balasubramanian wrote:அடாடா ....அவ்வளவு அத்துப்படியா !விமந்தனி wrote:மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...?![]()
சரியான க்ரியாயுக்கி![]()
![]()
ரமணியன்![]()
சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் துணை .
என்னை எந்தன் பள்ளி இறுதி ஆண்டிற்கு அழைத்துச் சென்று பழைய பாடங்களை நினைவுப் படுத்த
அருள் புரியவும் .
வேதியல் வகுப்பு :
சில வேதியல் கலவைகள் , அதற்கான மூலப் பொருட்களுடன் கலக்க வேதியல் மாற்றங்கள் கிடைக்கும் .
சில கலவைகள், வேதியல் மாற்றங்களுக்கு , மிக நேரம் எடுத்துக் கொள்ளும். இந்த செய்முறைகளை சீக்கிரப் படுத்த /துரிதப் படுத்த மேலும் சில ரசாயனங்களை /பொருட்களை சேர்க்க , வேண்டப்பட்ட கலவை ,மிக விரைவில் கிடைக்கும் .
இந்த பொருட்களை , க்ரியா ஊக்கிகள் என்பர் . அதாவது கிரியையை (வேதியல் மாற்றத்தை ) ஊக்கி வைப்பதால் , வேகமாக /சீக்கிரமாக வேண்டப்பட்ட கலவை கிடைக்கின்றன .
இதை நம் தமிழக டமிலில் கேடலிக் ஏஜென்ட் (catalyic agent ) என்பர் . இந்த கேடலிக் ஏஜென்ட் (catalyic agent ) ஐ த்தான் க்ரியா ஊக்கி என்பர் .
உதாரணத்திற்கு,
1) உங்களை பயணக் கட்டுரை எழுத தூண்டிய ஈகரையும் /உறவுகளும் உங்களுக்கு க்ரியா ஊக்கி
2) என்னை பயணம் மேற்கொள்ளச் சொன்ன ,நீங்கள் , எனக்கு க்ரியா ஊக்கி .
மகாலிங்க சுவாமிகளே , உங்கள் அருளால் எந்தன் விளக்கம் விமந்தனிக்கு புரிந்து இருக்கும் .
ரமணியன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207651ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207647T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207415ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207412T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207409ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !
ரமணியன்
சாதாரண அரிசி கூட இல்லை ஐயா
ரேஷன் கார்டே கிடையாது ! பின்னே எப்பிடி சாதாரண அரிசி கிடைக்கும் !!
ரமணியன்
மறக்காம இருக்கிங்களே ஐயா![]()
முத்து உதிர்த்தால் போல் ஓரிரு வார்த்தைகளில் உங்கள் பதிவு எப்போதும் இருக்கும் .
அந்த முத்துகளை பாதுகாத்து வருவது அவசியம் அல்லவா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 12 of 24 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 24
|
|