புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
68 Posts - 41%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 1%
manikavi
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%
Guna.D
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
319 Posts - 50%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
21 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 0%
Barushree
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 1 of 71 1, 2, 3 ... 36 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:50 pm

வெகுநாட்களாகவே எனக்கு .....இல்லை இல்லை...... ரொம்ப வருஷங்களாகவே எனக்கு செஷேல்ல்ஸ் போகணும் என்று விருப்பம்..........ஒரு ஹிந்தி படம் முழுக்கவே அங்கு எடுத்திருப்பார்கள்..பார்க்க அவ்வளவு ரம்யமாய் இருக்கும் அந்த இடம்...........எனவே அங்கு போகணும் என்று எனக்கு ஆசை இருந்தது. 

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) 0UylBOphTDakqoMTWgw2+IMG_20151030_150332

இந்த வருடம் விடுமுறைக்கு எங்காவது வெளிநாடு போகலாம் என்று நாங்கள் யோசிக்கும்போது நான் முதலில் சொன்னது செஷேல்ல்ஸ் தான்...நம்ப பாலாஜி வேறு அங்கே இருக்கிறாரா அதனால் கண்டிப்பாக அங்கு தான் என்று முடிவு செய்தோம்.

ஒரு 3 வருடத்திற்கு முன்பும் இப்படி முடிவெடுத்தோம் ஆனால் அப்போ எங்களுக்காக இல்லை, கிருஷ்ணா ஆர்த்தியை அனுப்ப...............ஆமாம் அவர்களை ஹனிமூன் அனுப்ப இதே இடத்தை தேர்ந்து எடுத்தோம்................ஆனால், அங்கு போக நேரடி விமானம் இல்லை, மேலும் யாரும் 'package ' தர தயார் இல்லை சோகம்..................

இது தெரிந்ததும், இவர்களை customize  trip  அனுப்ப எங்களுக்கு பயம். எனவே, கும்பலாக travel  agent  ஏற்ப்பாடு செய்யும் ஒரு நாட்டுக்கு அனுப்பலாம் என்று முடிவெடுத்து மொரீஷியஸ் அனுப்பினோம்.......அப்போ இப்போ மீண்டும் ஏன் அதே இடம் என்று கேட்கறீங்களா?................

தொடருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 9:02 pm

இந்த முறை மீண்டும் செஷேல்ல்ஸ் என்று  நான் ஆரம்பித்ததற்கு காரணம், நம் பிரதமர் அங்கு சென்று வந்ததும், செஷேல்ல்ஸ்க்கு நேரடி flight  போட்டுவிட்டாங்க ஜாலி ஜாலி ஜாலி .............ஸோ ஜாலியா போகலாம் என்று நினைத்தோம்.............
.
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) 9ttBtnw1SluJkBDc9UeP+IMG_20151031_102420
.
ஆனால், விசாரிக்கும்போது தான் தெரிந்தது இப்போதும் package  இல்லை என்று சோகம் ....நான் அதற்குள் பாலாஜி இடம் பேசி வருவதாக சொல்லிவிட்டேன்............ஆனால் அதே நேரம் அவர் இந்தியா வரப்போவதாக சொன்னார்............எங்களுக்கும் இந்த ட்ரிப் சரிப்படலை பாலாஜியும் இல்லை எனவே வேற இடத்துக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். 

.
.
.
மலேசியா சிங்கபூர் + கடலில் க்ரூசில் போகலாம் என்று பார்த்தோம்............பார்த்தால், விசா ஸ்டாம்ப் ஆக 10 நாள் ஆகுமாம், சௌதி  இல் இருந்து நாங்க வந்து, எப்போ passports  அவங்களுக்கு கொடுத்து.......ஹுஹும்.........இதுவும் வேலைக்கு ஆகாது  என்று மீண்டும் யோசித்தோம். 

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 9:16 pm

visa  on  arrival  என்கிற நாடாக இருந்தால் நமக்கு சௌகர்யம் என்று யோசித்தோம்....நெட் இல் தேடி நம்முடைய நாட்டின் நட்பு நாடுகளை பார்த்தோம்............பார்த்தால் முதலில் எங்கள் கண்ணுக்கு பட்டது மொரீஷியஸ் தான்.......இது ஏற்கனவே இவா போய்வந்தது ஆச்சே என்று யோசித்தோம்...........ஆனா பசங்க இருவரும் நோ ப்ரோப்ளேம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்கள்.............
.

.
அப்புறம் என்ன , ஜாலியாய் ஏற்பாடு செய்யத துவங்கினோம்.......SOTC முலம் எல்லா ஏற்பாடும் செய்து கொண்டோம்...............6 இரவுகள் 7 நாட்கள் என்று package  எடுத்துக்கொண்டோம்.............4 ஸ்டார் ஹோட்டல், ஊர்சுற்ற என்று எல்லாத்துக்கும் சேர்த்து இங்கேயே வாங்கிவிடுகிறார்கள்........விசா மட்டும் on  arrival  புன்னகை

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) SEGxkPVVR5uxLvPGYKVe+IMG_20151027_191033

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 10:16 pm

ஓ....! ஆரம்பித்துவிட்டீர்களா கிருஷ்ணம்மா. சூப்பர்! வெகுநாள் ஆயிற்று உங்கள் பயண கட்டுரை வாசித்து....

தொடருங்கள் தொடர்கிறேன்!
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2015 10:27 pm

மொரிஷியஸ் அருமையான தீவு .
எனது மருமகன் 8 வருடம் இருந்தார் . 5 மணி நேரத்தில் சுற்றிப் பார்க்கக் கூடிய சிறிய ஊர் ஆனால் நிதானமாக 
ஒரு வாரம் 10 நாள் கூட பார்க்கும் அளவிற்கு கேளிக்கை இடங்கள் .
நிர்மலமான கடல் நீர் .
வெற்றிலை கொடிகள் / தென்னை மரங்கள் அதிகம் உண்டு .
French மொழி அதிகம் பேசுபவர்கள் . பாப்பி என்ற வார்த்தை அதிகம் .அர்த்தம் .........!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 10:30 pm

பாப்பி என்பது கசகசா தானே ஐயா?

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2015 10:34 pm

தவறு ........
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 10:50 pm

நன்றி விமந்தினி, நன்றி ஐயா......நாளை விரிவாக பதில் போடுகிறேன்....இப்போ............. மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 11:25 pm

T.N.Balasubramanian wrote:தவறு ........
ரமணியன்
அபின் என்னும் போதை வஸ்து தயாரிக்க பயன்படும் கசகசா செடியை தான் பாப்பி என்பார்கள் என்று படித்திருக்கிறேன் ஐயா. அதனால் தான் கேட்டேன்.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 71 1, 2, 3 ... 36 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக