புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_m10இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 7:56 am

First topic message reminder :

இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் இலகு ரக போர் விமானமான "தேஜஸ்' விமானங்களை வாங்குவதற்கு இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

சீனாவின் உதவியுடன் தயாரித்த ஜேஎஃப்-17 ரக விமானத்தை இலங்கைக்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

இதேபோல், பிரான்ஸிடம் இருந்து 24 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எகிப்து கடந்த ஆண்டு செய்து கொண்டது.

இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து தேஜஸ் ரக போர் விமானங்களை தற்போதைய வடிவத்திலேயே பெற இலங்கையும், எகிப்தும் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

இதுகுறித்து தேஜஸ் ரக விமானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்தின் தலைவர் ஸ்வர்ணா ராஜு தெரிவிக்கையில், "இந்திய விமானப்படைக்கு தேவையான விமானங்களைத் தயாரித்து தருவதில்தான் முதலில் நாங்கள் கவனம் செலுத்துவோம்' என்றார்.

தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு எந்தெந்த நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன? என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால், பாதுகாப்புப் படை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், "இலங்கையும், எகிப்தும் மட்டுமே தற்போது விருப்பம் தெரிவித்துள்ளன' என்றன.

இந்திய விமானப்படையில் இருக்கும் மிக்-21 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக, புதிய ரக போர் விமானங்களைச் சேர்க்கும் திட்டம் கடந்த 1983ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

தேஜஸ் ரக விமானம் கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலில் பறக்கவிடப்பட்டது. பிறகு, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போர் விமானங்கள் கண்காட்சியில் தேஜஸ் ரக விமானத்தை இந்தியா முதல்முறையாக காட்சிக்கு வைத்தது. அதையடுத்து, தேஜஸ் ரக விமானங்களுக்கு வெளிநாடுகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஹ்ரைன் கண்காட்சியில் இந்தியா தேஜஸ் ரக விமானத்தை காட்சிக்கு வைத்ததையடுத்து, அந்தக் கண்காட்சியில் இருந்து தனது ஜேஎஃப்-17 ரக விமானத்தை பாகிஸ்தான் விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

-
தினமணி

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Apr 19, 2016 7:30 pm

balakarthik wrote:
விமானம் தாங்கிகள் ஒருக்காலும் தனியே செயல்படாது, ஒரு விமானம் தாங்கி செல்கிறது என்றால் குறைந்தது ஒரு 10 இன்ன பிற போர் கப்பல்களும் இரண்டு அல்லது மூன்று நீர்மூழ்கிகளும் கூடவே செல்லும். இவ்வளவு பாதுகாப்பை மீறி யாராலும் எளிதில் விமானம் தாங்கி கப்பலை நெருங்க முடியாது.

அப்போ விமானம்தாங்கி கப்பல்கள் போர் கப்பல்கள் இல்லையா போர்கப்பல் வேறையா விமானம் தாங்கி கப்பல்களில் ஆயுதங்கள் இருக்காதா பீரங்கி ஏவுகணை போன்றவை போர் கப்பல்களுலதான் இருக்குமா @sajeevjino
மேற்கோள் செய்த பதிவு: 1203677

விமானம் தாங்கிகளில் ஒன்று அல்லது இரண்டு வகையான பாதுகாப்பு ஏவுகணைகள் மட்டுமே இருக்கும், லைக் CIWS, PMDS

விமானம் தாங்கியின் முக்கிய வேலை, விமானத்தை அனுப்புவது லேன்ட் செய்வது மட்டுமே, அதன் மின்னணு கருவிகளும் அதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும், அதனால் மற்ற போர் கப்பல்களை போல சண்டை போடாது

விமானம் தாங்கியில் இருக்கும் விமானங்கள் மிக சக்தி வாய்ந்தவை, பெரிய போர் கப்பல்களை கூட மூழ்கடிக்கும் ஏவுகணைகளை சுமந்து செல்லும்.

சோவியத் முன்பு விமானம் தாங்கி வடிவமைக்கையில் அதோடு ஏவுகணைகளையும் சேர்த்து வடிவமைத்தனர். அது பெரும் தோல்வியிலேயே முடிந்தது. அதன் பிறகு அவர்களும் அமெரிக்க பாணியை பின்பற்றி விட்டனர்

கீழே ..முதல் படம், அமெரிக்காவின் விமானம் தாங்கி, மற்ற நாடுகளும் இது போல தான் வடிவமைத்துள்ளன. இரண்டாவது படம் தோல்வியில் முடிந்த சோவியத்தின் விமானம் தாங்கி, ஏவுகணைகளுடன்.

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Aircraft-carrier-aerial-view-navy

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 Admiral-gorshkov-baku-carrier

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 7:46 pm

அதுசரி இவ்வுளவு உள்ளதா இந்த கப்பலில் சஜீவ் மேலே படத்தில் உள்ளது அமெரிக்காவின் நிமிட்ஸ் தானே

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Apr 19, 2016 8:32 pm

balakarthik wrote:அதுசரி இவ்வுளவு உள்ளதா இந்த கப்பலில் சஜீவ் மேலே படத்தில் உள்ளது அமெரிக்காவின் நிமிட்ஸ் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1203708

சரி .. நிமிட்ஸ் வகுப்பு .. கப்பலின் பெயர் ஐசன்ஹோவர்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 8:42 pm

SajeevJino wrote:
balakarthik wrote:அதுசரி இவ்வுளவு உள்ளதா இந்த கப்பலில் சஜீவ் மேலே படத்தில் உள்ளது அமெரிக்காவின் நிமிட்ஸ் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1203708

சரி .. நிமிட்ஸ் வகுப்பு .. கப்பலின் பெயர் ஐசன்ஹோவர்
மேற்கோள் செய்த பதிவு: 1203710

நன்றி சஜீவ் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 3838410834 இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 3838410834 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக