புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
46 Posts - 48%
heezulia
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
17 Posts - 2%
prajai
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
4 Posts - 1%
jairam
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_m10கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 6:57 pm

...

உலகின் பல நாடுகளில் மிகச்சிறந்த போக்குவரத்து
சாதனமாக ரயில்கள் விளங்குகின்றன.

அதில், ஒரு சில நாடுகள் ரயில் தொழில்நுட்பத்தில்
பன்மடங்கு முன்னே நிற்கின்றன.
அந்த வகையில்,
ஆசியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை
கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான்
விளங்குகிறது.

அதிவேக ரயில், புல்லட் ரயிலுக்கு பெயர் போன
ஜப்பானில் தற்போது கண்ணுக்கு புலப்படாத புதிய
ரயில் ஒன்றை உருவாக்கி வருகின்றனர்

ஜப்பானில் ரயில் துறை மற்றும் ஓட்டல் துறையில்
பிரபலமாக விளங்கும் செய்பூ குழுமம்தான் இந்த
புதிய ரயிலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு
இருக்கிறது.
இந்த ரயிலை உருவாக்குவதற்காக
கஸுயோ செஜிமா என்ற பிரபல கட்டிட கலை
வல்லுனரை செய்பூ நிறுவனம் பணியமர்த்தி
இருக்கிறது.

59 வயதாகும் கஸுயோ செஜிமா உருவாக்கிய
கட்டிடங்கள் பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தும்
விதத்தில் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லீ லூவர் லென்ஸ்
மியூசியத்தை உருவாக்கியவரும் செஜிமாதான் என்பது
குறிப்பிடத்தக்கது.
வரும்

2018ம் ஆண்டு செய்பூ குழுமத்தின் நூற்றாண்டு
கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த கண்ணுக்குப்
புலப்படாத ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து அந்நாட்டின்
பிற நகரங்களை இணைக்கும் விதத்தில் இந்த
கண்ணுக்குப் புலப்படாத ரயில்கள் இயக்கப்படும் என்று
தெரிவிக்கப்படுகிறது.
.

சாத்தியமாகுமா?

ரயிலின் வெளிப்புறத்தில் விசேஷ பிரதிபலிப்பு தன்மை
கொண்ட பூச்சு காரணமாக, அந்த ரயில் கண்ணுக்குப்
புலப்படாத வகையில் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கண்ணுக்குப் புலப்படாத ரயிலை இயக்கும்போது ஏற்படும்
அபாயங்கள், ஆபத்துக்கள் குறித்த தற்போது எந்த தகவலும்
இல்லை.
-
---------------------
வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82295
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 19, 2016 6:57 pm

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 7:02 pm

கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! 3838410834 கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! 3838410834 கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! 3838410834

ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Apr 19, 2016 7:15 pm

அருமை ஆனால் எப்படி ஏறுவது கண்ணுக்கு தெரியவில்லை என்றால் சோகம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Mகண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Aகண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Dகண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Hகண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! U

கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2016 7:21 pm

மதுமிதா wrote:அருமை ஆனால் எப்படி ஏறுவது கண்ணுக்கு தெரியவில்லை என்றால் சோகம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1203697
கிட்ட போய் இதேபோல முட்டகண்ண வச்சு முழிச்சு முழிச்சு பார்த்தா தெரியுமாம் மது

ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 20, 2016 12:03 am

மதுமிதா wrote:அருமை ஆனால் எப்படி ஏறுவது கண்ணுக்கு தெரியவில்லை என்றால் சோகம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நானும் இதையே தான் யோசித்துக்கொண்டு உள்ளே வந்தேன் மது புன்னகை............... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக