புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
103 Posts - 48%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
232 Posts - 52%

137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 11 Apr 2016 - 3:24

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Vjcc5vucTLKvovUrUl3L+12235049_181789442164460_6477928178557486482_n

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

ஹலோசேலம்.காம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 12 Apr 2016 - 6:41

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 3838410834 தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 103459460 தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 12 Apr 2016 - 12:09

நன்றி ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 12 Apr 2016 - 12:16

பலனை எதிர்பார்த்து செய்தால் அது வியாபாரம் எதையும் எதிர்பாராமல் ஆத்ம திருப்தியோடு கொடுக்கும் தானமே பலனளிக்கும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)

ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 12 Apr 2016 - 12:37

balakarthik wrote:பலனை எதிர்பார்த்து செய்தால் அது வியாபாரம் எதையும் எதிர்பாராமல் ஆத்ம திருப்தியோடு கொடுக்கும் தானமே பலனளிக்கும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)
மேற்கோள் செய்த பதிவு: 1202343

ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 12 Apr 2016 - 12:43

krishnaamma wrote:ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும் புன்னகை

இப்பொழுது கோ தானம் வெள்ளியில் செய்து கொடுக்கிறாங்களே அதில் பலனுண்டா

ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 12 Apr 2016 - 12:50

balakarthik wrote:
krishnaamma wrote:ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும் புன்னகை

இப்பொழுது கோ தானம் வெள்ளியில் செய்து கொடுக்கிறாங்களே அதில் பலனுண்டா
மேற்கோள் செய்த பதிவு: 1202362

ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் புன்னகை .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம் புன்னகை
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 12 Apr 2016 - 12:57

krishnaamma wrote:ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் புன்னகை .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம் புன்னகை
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம் புன்னகை

சாஸ்திரத்தில் உள்ளதான்னு தெரியல அவாவா வசதிக்கு தகுந்தபடி இப்போ செய்யுறாங்க எங்க தாத்தாவுக்கும் நாங்க வெள்ளியில்தான் கொடுத்தோம்

இப்பொழுதுள்ள வாத்தியார்கள் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சிரத்தையா செய்யுறவங்க யாருமே இல்லை எங்க தாத்தா இருந்தபொழுது ஒரு வாத்தியார் உதகசாந்தி 10 நிமிஷத்துல சொல்லி முடிக்க பெரிய சண்டையே போட்டார் உதகசாந்தி சொல்ல குறைந்தது 1.30 மணிநேரமாவது ஆகும் இவ்வுளவு சீக்கிரம் சொல்ல்றாங்கலேன்னு மிகவும் வருதபட்டார் இப்பொழுதுள்ள வாத்தியார்களுக்கு சாஸ்திரப்படி எதுவும் தெரிவதில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 12 Apr 2016 - 13:10

balakarthik wrote:
krishnaamma wrote:ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் புன்னகை .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது  மாடிக்கு பசுமாடும்  கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும்   கேட்டுவிட்டு கொடுக்கலாம் புன்னகை
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம் புன்னகை

சாஸ்திரத்தில் உள்ளதான்னு தெரியல அவாவா வசதிக்கு தகுந்தபடி இப்போ செய்யுறாங்க எங்க தாத்தாவுக்கும் நாங்க வெள்ளியில்தான் கொடுத்தோம்

இப்பொழுதுள்ள வாத்தியார்கள் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சிரத்தையா செய்யுறவங்க யாருமே இல்லை எங்க தாத்தா இருந்தபொழுது ஒரு வாத்தியார் உதகசாந்தி 10 நிமிஷத்துல சொல்லி முடிக்க பெரிய சண்டையே போட்டார் உதகசாந்தி சொல்ல குறைந்தது 1.30 மணிநேரமாவது ஆகும் இவ்வுளவு சீக்கிரம் சொல்ல்றாங்கலேன்னு மிகவும் வருதபட்டார் இப்பொழுதுள்ள வாத்தியார்களுக்கு சாஸ்திரப்படி எதுவும் தெரிவதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1202369

வாஸ்த்தவம் பாலா, நிறைய வாத்தியார்களின் குழந்தைகள் இன்று நல்லா படித்து வெளிநாடுகளுக்கு போய்விடுகிறார்கள்...........என்றாலும் எங்களுக்கு தொடர்ந்து ஒரே வாத்தியார் மாமா இருப்பதால் பிரச்சனை இல்லை இது வரை புன்னகை .ஆனாலும் அவர் பிள்ளையும் இப்போ ஆபீஸ் போறான்....எதிர்காலத்தில்   என்ன பண்ணுவானோ தெரியலை ............

எங்க ஒர்படி ஆத்து வாத்தியார் தன் பிள்ளையை சூப்பராக ரெடி பண்ணிட்டார், +2 முடித்ததுமே போஸ்ட்டலில்   டிகிரி படி போறும் என்னுடன்  வா என்று கூட்டி வந்தார், (2005 இல் )  இப்போ அந்த பையன் ரொம்ப  நன்னா சிரத்தையா புரோகிதம் செய்து வைக்கிறார்........... இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் புன்னகை

சில கார்யங்கள் செய்து வைக்க கல்யாணம் ஆகி இருக்கணும் எனவே, ரொம்ப சீக்கிரம் கல்யாணமும் செய்து வைத்து விட்டார், அப்போ ஒருநாள் நான் போனில் , 'அவனைக் கொஞ்சம் கூப்பிடுமா' என்று அவன் மனைவி இடம் சொல்கிறேன்...........'இல்லமாமி' என்று இழுத்தாள்..............

'என்ன சொல்லு' என்கிறேன், 'அவர் கிரிக்கெட் விளையாட போயிருக்கார் மாமி, அது தான்!' என்கிறாள்....நான் சிரித்து விட்டேன் ....

' மாமி இது அப்பாக்கு ( அதாவது எங்க வாத்தியாருக்கு ) தெரியாது, நீங்க சொல்லிடாதீங்கோ' என்கிறாள் .......'நானும் அவன் இன்னும் சின்னவன் தானே, நான் சொல்ல மாட்டேன் அப்புறம் போன் செய்கிறேன்' என்றுசொல்லி வைத்து விட்டேன்...இப்படியும் ஒரு கூத்து புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Apr 2016 - 13:21

தெனாலிராமன் தானம் கொடுத்த கதை
(நகைச்சுவைக்காக மட்டுமே)

-
மன்னரின் தாயார் இறப்பதற்கு முன்
மாங்கனி கேட்டார்..கொண்டு வருவதற்குள்
மூச்சை விட்டு விட்டார்
-
அவரது ஆன்மா சாந்தி அடைய தங்க மாங்கனி
108 பேருக்கு தானம் செய்ய வேண்டும் என்று
மன்னரை நம்ப வைத்து தானம் பெற்றனர்
புரோகிதர்கள்
-
தனது தாயாரின் ஆன்மாவும் சாந்தி அடைய
தானம் பெற அவர்களை அழைத்து எல்லோருக்கும்
சூடு வைத்தான் தெனாலிராமன்...
-
தாயார் வலிப்பு நோய் குணமாக, சூடு வைக்க
சொன்னதையும், அதை செய்வதற்குள்
அவர, காலமாகி விட்டார் என்றானாம்...!!
-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக