புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1 •
சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202308கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில்
வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை
எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில்,
அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?
என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
இதுதொடர்பாக இந்திய இளம் வழக்குரைஞர்கள்
கூட்டமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு,
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,
கோபால கௌடா, குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட
அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
-
சபரிமலை ஐயப்பன் கோயில் பொதுச் சொத்தாகும்.
அங்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
அப்படியிருக்கும்போது, சபரிமலை ஐயப்பன் கோயில்
வளாகப் பகுதிக்கு வந்து, கடவுளை பெண்கள் வழிபடுவதற்கு
தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம்
உள்ளது?
-
பாலின சமத்துவத்துக்கு அச்சுறுத்தல்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை
விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், பாலின சமத்துவம் சார்ந்த
நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடவுளை வழிபடுவதற்கு ஆண்களுக்கு மட்டும்தான்
உரிமை உள்ளதா? பெண்களுக்கு கடவுளை வழிபடும் தகுதி
இல்லையா? சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த
1,500 ஆண்டுகளில் பெண்கள் யாரும் வழிபடவில்லை என்று
உறுதியாக உங்களால் தெரிவிக்க முடியுமா?
-
இந்தியாவில் தந்தையை விட தாயே உயர்வானவராக
கருதப்படுகிறார். அவரையே நாம் முதன்மையானவராக
வணங்குகிறோம். அத்தகைய பெண்களுக்கு, கோயில்களில்
தடை விதிக்கக் கூடாது.
-
சட்டத்தின்படியே முடிவு:
அரசமைப்புச் சட்டத்தை விட
பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச்
சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.
வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்காது. உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் குறித்து
6 வாரங்களுக்குள் சபரிமலை ஐயப்பன் கோயில்
நிர்வாகத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்
என்றனர் நீதிபதிகள்.
இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை வரும்
20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயில் சார்பில் மூத்த
வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி வாதாடுகையில்,
"சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல நூற்றாண்டுகளாகவே
பெண்களுக்கு தடை விதிக்கும் வழக்கம் தொடர்கிறது;
அதை மனதில் கொண்டு, இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றம்
முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
-
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருப்பது இது முதல்முறை அல்ல.
-
இதற்கு முன்பு, கடந்த ஜனவரி மாதமும் இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
----------------------------------
தினமணி

Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202313- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதுபோன்ற மூட நம்பிக்கைகளை பாரதியார் அன்றே எதிர்த்தார் .
மாதர் தம்மை இழிவு செய்யும்
...மடமையைக் கொளுத்துவோம்
என்று பாடினார் .
மாதர் தம்மை இழிவு செய்யும்
...மடமையைக் கொளுத்துவோம்
என்று பாடினார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202335அரசமைப்புச் சட்டத்தை விட
பாரம்பரியம் உயர்ந்ததா? இந்த விவகாரத்தில் அரசமைப்புச்
சட்டத்துக்கு உள்பட்டே உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்.
கல்யாணத்துல மணமகன் மணமகள் கழுத்துல தாலி கட்டனும்கரதுகூடதான் பாரம்பரியம் ஆனா சட்டத்துல அப்படியில்ல நாளைக்கி யாரவது பொதுநல வழக்கு தொடுத்தா அதையும் தடை பண்ணுவாங்களோ
எதுக்கு அப்படிப்பட்ட பாரம்பர்யம் கடைபிடிக்கபட்டதுனு ஆராயாம சட்டம் சொல்லுதுன்னு எதையும் செய்யமுடியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202434கண்டிப்பா நடக்கும் ....balakarthik wrote:கல்யாணத்துல மணமகன் மணமகள் கழுத்துல தாலி கட்டனும்கரதுகூடதான் பாரம்பரியம் ஆனா சட்டத்துல அப்படியில்ல நாளைக்கி யாரவது பொதுநல வழக்கு தொடுத்தா அதையும் தடை பண்ணுவாங்களோ
இப்பல்லாம் உச்சநீதிமன்றத்துக்கு வேறு வேலையே இல்லை போல , ரொம்ப முக்கியமான பிரச்சினைகளை கையில் எடுத்துகிட்டு யாரையோ சந்தோஷபடுத்த ஆடுகிறார்கள்.
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202454- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சட்டம் நமக்காகவே. சுவாமிக்காக அல்ல. இளம் பெண்கள் முதிர் பெண்கள் போக தடை இல்லையே. இதற்கிடையில் மாத விளக்கு நிகழ்வுள்ள பெண்கள் தான் போக தடை என்று கூறுவது நல்லது தானே>>>>
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#1202456மேற்கோள் செய்த பதிவு: 1202454P.S.T.Rajan wrote:சட்டம் நமக்காகவே. சுவாமிக்காக அல்ல. இளம் பெண்கள் முதிர் பெண்கள் போக தடை இல்லையே. இதற்கிடையில் மாத விளக்கு நிகழ்வுள்ள பெண்கள் தான் போக தடை என்று கூறுவது நல்லது தானே>>>>
ஆம் 10 வயதிற்குள் 50 வயதிற்கு மேல் female போகலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
#0- Sponsored content
Similar topics
» பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|