புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி
Page 1 of 1 •
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பாரம்பரியமானது
என்பதால் அப்போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்
கோரலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
கேள்வி எழுப்பியது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின்
விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.
நாரிமன் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடை
பெற்றது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்,
"மாநிலத்தின் பழைமை வாய்ந்த மற்றும் பல நூற்றாண்டு கால
வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது' என்று
வாதிட்டார்.
மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில்,
"ஜல்லிக்கட்டு விளையாட்டு கேளிக்கை மட்டுமின்றி, வரலாறு,
கலாசாரம், மதம், பாரம்பரியம் ரீதியில் காளையை வன்முறையற்ற
முறையில் அடக்கி வீரத்தை நிலைநாட்டும் நிகழ்வாகக் கருதப்
படுகிறது.
மகாபாரதத்தில்கூட காளையை அடக்கும் நிகழ்வு பதிவாகியுள்ளது.
ஏழு காளைகளை அடக்கி தனது மாமன் மகளான
நப்பின்னையை கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டார்' என
குறிப்பிடப்பட்டிருந்து.
இருப்பினும், இந்த விளக்கங்களால் திருப்தியடையாத நீதிபதிகள்,
"நூற்றாண்டுகள் பழைமையாக இருந்தால் என்ன? பாரம்பரியமானது
என்ற காரணத்துக்காக ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட அங்கீகாரம்
வழங்கக் கோர முடியுமா?
1899-ஆம் ஆண்டில் பத்தாயிரத்துக்கும் அதிகமான 12 வயதுக்கு
உள்பட்டவர்களுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய வழக்கம் எனக் கூறி அதை நாம் சட்டப்படி அங்கீகரித்தோமா?
இந்த விவகாரம் பாரம்பரிய வழக்கத்தின்படி அணுகக் கூடியதல்ல.
ஜல்லிக்கட்டுக்கு சட்டப்படி அனுமதி அளிப்பதா வேண்டாமா? என்பது
பற்றியே நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த விவகாரம் பற்றி ஆகஸ்ட்
30-ஆம் தேதி இறுதி விசாரணை நடத்துகிறோம்.
இறுதி விசாரணை தொடங்கிய பிறகு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட
விளையாட்டுப் போட்டிகளுடன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும்
மத்திய அரசும் வழக்கை தாமதிக்கும் வகையில் விசாரணை ஒத்தி
வைப்பைக் கோரக் கூடாது என்று குறிப்பிட்டனர்.
பின்னணி:
காளைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா
பந்தயம் உள்ளிட்ட போட்டிகளுக்குத் தடை விதித்து 2014-இல் உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மறுஆய்வு செய்யக் கோரி
ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள், தமிழக அரசு ஆகியவை தாக்கல்
செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டில் காளைகளைப் பங்கேற்க வகை செய்யும்
அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியிட்டது.
அதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா அமைப்பு ஆகியவை
உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. இதன்அடிப்படையில்
மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
-
-------------------------------
தினமணி
- GunasekarenSபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
நன்றி. kaalaigalai unbavargal mattum than ethai ethirkirargal. Tamizhargalai azhikka, tamil adaiyalam azhikkapada parambariyam thadai seiyappadugirathu.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஓர் சட்டத்தை அரசோ நீதி மன்றமோ கொண்டு வருதுன்னா எதிர்ப்பே கூடாதுங்க. அதுதான் மக்களாட்சி. சட்டத்தை மதிப்பவன் மனிதன் , மிதிப்பவன் மடையன் >>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1217432இப்படியெல்லாம் சொல்ல கூடாது ஐயா , நீதி வழங்குபவர்கள் அனைவரும் தமிழர்களை பற்றியோ அல்லது தமிழ் கலாச்சாரத்தை பற்றியோ கொஞ்சம் கூட அறிவு இல்லாத மாதிரி தெரிகிறது. இதை மதிப்பது / மிதிப்பது என்பது அவரவர் உரிமை.P.S.T.Rajan wrote:ஓர் சட்டத்தை அரசோ நீதி மன்றமோ கொண்டு வருதுன்னா எதிர்ப்பே கூடாதுங்க. அதுதான் மக்களாட்சி. சட்டத்தை மதிப்பவன் மனிதன் , மிதிப்பவன் மடையன் >>>>>>>>>
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாரம்பரியத்தில நீதி தேவதையின் கண்ணுல கட்டுற
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:பாரம்பரியத்தில நீதி தேவதையின் கண்ணுல கட்டுற
கருப்பு துணியவும் கழட்ட சொல்ல துணிவார்களா?
இது சூப்பர்..... செய்வார்களா...? செய்வார்களா...??
Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|