புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவரா இவர் ??!! - நம்பமுடியாத அனந்த் அம்பானி
Page 1 of 1 •
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மூத்த மகன் அனந்த் அம்பானி 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தின் போது இவரை அனைவரும் பார்த்திருக்க முடியும். இவரை வைத்து கிண்டல் மீம்ஸ்களும் வலம் வரும்.
நாள்பட்ட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர், அந்நோய்க்காக எடுத்துக் கொண்டமருத்துவத்தின் பக்க விளைவு காரணமாக உடல் எடை அதிகப்படியாக அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த 18 மாதங்களாக கடும் முயற்சி மேற்கொண்டு தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்து அனைவரையும் அதிர வைத்துள்ளார் ஆனந்த் அம்பானி.இதற்காக தினமும் அவர் 21 கி.மீ நடைபயணம், யோகா, உடற்பயிற்சி என தனது அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்துள்ளார்.
மேலும், தனது உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றத்தை கொண்டுவந்த அவர் கொழுப்புச் சத்து இல்லாத உணவு வகைகளை உட்கொண்டு வந்துள்ளார்.
தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர் ஒருவரின் நேரடி கண்காணிப்பில் தனது உடல் எடையைக் குறைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினாராம். அதன் விளைவாக அனைவரும் அசந்து போகும் அளவு ஸ்லிம் ஆகிவிட்டார்.
நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டத்தின் போது எடுக்கப்பட்ட இவரது ஸ்லிம் புகைப்படம் தான் டுவிட்டர், பேஸ்புக் என அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் ! எடையையும் குறைத்துக்கொண்டு முடியையும் குறைத்துக்கொண்டு ஸ்டைலாக இருக்காரே.......அசகாய சூரன் தான்....அசுர முயற்சி............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'எப்படி இருந்த நான்... இப்படி ஆகிட்டேன்' - விவேக்கோட தெறி டயலாக் எல்லாருக்குமே ஞாபகம் இருக்கும். அவர் சொன்னத ஒருத்தர் செஞ்சே காட்டி இருக்காரு. ஆமாம், அம்பானி பையன் ஆனந்த் அம்பானி, 108 கிலோவிலிருந்து 60 கிலோவிற்கு 18 மாதங்களில் வந்திருக்கிறார். தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இதை சாதித்திருக்கிறார் இந்த மில்லியன் டாலர் பேபி!
எப்படி சாத்தியமானது இந்த எடைகுறைப்பு என்பதை சொல்லும் ஃபிட்னெஸ் ரகசியங்கள் இதோ...
1 - லோ கார்ப் டயட்!
ஆனந்த் பின்பற்றியது ''குறைவான கார்போஹைட்ரேட் உணவுகள், ஜீரோ சர்க்கரை, கெமிக்கல்கள் கலக்கப்பட்ட ப்ராசஸ்ட் உணவுகளை தவிர்ப்பது'' என ஒரு லோகார்ப் டயட். ரொட்டி, அரிசி உணவுகள், இனிப்புகள், கார்பனேடட் குளிர்பானங்கள் என எதையும் நினைப்பதற்கு கூட தடைதான். முழுக்க முழுக்க புரதச்சத்து மிகுந்த உணவுகளும் ஆரோக்கியமான கொழுப்பு கொண்ட பொருட்களும்தான் உண்ண வேண்டும்.
2 - 21 கிமீ நடைப்பயிற்சி!
ஒவ்வொரு நாளும் 21 கி.மீ வரைக்கும் நடையாய் நடந்துதான் அம்பானி பையன் தன்னுடைய எடையை முழுமையாக குறைத்திருக்கிறார். இது அத்தனை எளிதல்ல. 21 கி.மீ என்பது அரை மாரத்தான் நீளம். ஆமை வேகத்தில் நடந்தால் கூட மூன்றரை மணி நேரமாகும். ஒவ்வொருநாளும் இதை செய்வதற்கு, உறுதியான உடலை விட செய்யமுடியும் என்கிற நம்பிக்கைதான் ரொம்பவே அவசியம். அது ஆனந்திடம் இருந்திருக்கிறது.
3 - யோகா!
எந்த ஒரு செயலையும் மிகச்சரியாக செய்ய உங்கள் மூச்சு ரொம்பவே முக்கியம். அதை மிகச்சரியாக பயன்படுத்த யோகா ஒரு நல்ல கருவி. கூடவே யோகா செய்யும்போது, உடல் எடை குறைவதால் உண்டாகும் உடல் மற்றும் மன மாற்றங்களை சீராக்கி தேவையில்லாத பின்விளைவுகள் உண்டாவதை குறைக்கும். கூடவே எடை குறைப்புக்கான அடுத்தடுத்த விஷயங்களை செய்வதற்கான உத்வேகத்தையும் அது கொடுக்கும்.
4 - எடைப்பயிற்சி!
வெறும் நடையும் யோகாவும் மட்டுமே உடல் எடையை குறைத்துவிடாது. ஜிம்களில் இந்த வெயிட் ட்ரெயினிங்தான் இப்போது ட்ரெண்ட். இது உங்களுடைய தசைகளை வலுவாக்கும். கூடவே கொழுப்பை வேகமாக கரைக்கவும் உதவும்.
5 - ஃபங்கஷனல் ட்ரெயினிங்!
உங்களுடைய ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தி செய்யக்கூடிய தொடர்ச்சியான எளிய உடல்பயிற்சிகள். உதாரணத்திற்கு உட்கார்ந்து எழுந்திருக்கிற ஸ்குவாட் வகைகள், முன்னோக்கி நகர்ந்து அமரும் லஞ்சுகள், ஸ்டெரச்சிங் பயிற்சிகள் என பலதும் இதில் உண்டு. இதை முறையான பயிற்சியாளர் மூலம் கற்றுக்கொண்டு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
விகடன்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1