புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_m10தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 09, 2016 10:18 pm

First topic message reminder :

தே.மு.தி.க., ம ந கூட்டணியுடன் தமக

சென்னை: விரைவில் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என கூறி வந்த த.மா.கா., தலைவர் வாசன், தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் ஐக்கியமானார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தையும் இன்று துவக்க இருக்கிறது. இதர கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசாரம் என பரபரப்பாக உள்ளன. இருப்பினும் தமாகா எந்த கூட்டணியில் இணைய போகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்தது.

அக்கட்சியின் தலைவர் வாசனோ தொடர்ந்து, கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும், வெற்றி பெறும் அணியுடனேயே கூட்டணி என கூறி வந்தார். வாசனின் இந்த கருத்தால் கடந்த சில நாட்களுக்கு முன் வரை அவர் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும், அதிமுக.,வில் தமாகா.,வுக்கு 15 சீட்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. தமாகா சார்பில் 25 சீட்கள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அதிமுக தலைமை மறுப்பு தெரிவித்ததுடன், இரட்டை இலை சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்ததால் அதிமுக.,வுடன் கூட்டணி சேரும் எண்ணத்தை வாசன் கைவிட்டதாகவும் தகவல் வெளியானது. தமாகா தங்களுடன் வர வேண்டும். அவருடன் கூட்டணி பேச்சு நடத்தப்பட்டு வருவதாக பா.ஜ., நேற்று கூறியது.

இந்நிலையில் இன்று, தேமுதிக- மக்கள் நல கூட்டணியில் தமாகா இணைந்தது. மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேனாம்பேட்டையில் உள்ள த.மா.கா., அலுவலகத்திற்கு சென்று கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கோயம்பேடு சென்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்களுடன் வாசனும் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து த.மா.கா., மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. த.மா.கா.,விற்கு தே.மு.தி.க., 20 தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளது.

இதனையடுத்து மக்கள் நலக்கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்:
தே.மு.தி.க., - 104 தொகுதிகள்
ம.தி.மு.க., - 29 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள்- 25 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 25 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 25 தொகுதிகள்
த.மா.கா., - 26 தொகுதிகள்


மாற்றத்திற்கு மக்கள் எதிர்பார்ப்பு: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் பேசியதாவது: தமிழகத்திற்கு ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிட்ட கடிதங்களை காட்டியுள்ளோம். இளைஞர்கள், மகளிர், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஊழலற்ற ஆட்சி, மதுவில்லா தமிழகம், வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என கூறினார்

ஊழல் சொத்துக்கள் பறிமுதல்: தே.மு.தி.க., அலுவலகத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: 1967க்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக 2016 திகழும்.இந்த கூட்டணி தே.மு.தி.க., - மக்கள் நலக்கூட்டணி - த.மா.கா., கூட்டணி. கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்போது, லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டு, ஊழல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கட்சி தொண்டர்கள் மீது தாக்கினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என பேசினார்.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 10, 2016 2:41 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:இன்று மக்கள் தேமுதிக அதாவது மதேமுதிக என்ற புதிய கட்சி சந்திரகுமார் தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது .

அது ம .ந . கூ .உடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை . இதுதான் தமிழ்நாட்டு அரசியல் !
மேற்கோள் செய்த பதிவு: 1201910


பீட்டர் அல்போன்சும் முறுக்கிக் கொண்டு உள்ளார் போல இருக்கே .
அவரும் "மக்கள் தமிழ் மாநில காங்கிரஸ் "என்று ஒன்று ஆரம்பிப்பாரோ !!???

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201934

இல்லை ! அவர் பீ .த . மா .க . ( பீட்டர் தமிழ் மாநில காங்கிரஸ் ) என்று ஆரம்பிக்கலாம் என்று எண்ணுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 3:03 pm

M Jagadeesan wrote:இல்லை ! அவர் பீ .த . மா .க . ( பீட்டர் தமிழ் மாநில காங்கிரஸ் ) என்று ஆரம்பிக்கலாம் என்று எண்ணுகிறேன் .

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக