புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
53 Posts - 42%
heezulia
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
304 Posts - 50%
heezulia
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
21 Posts - 3%
prajai
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாய் மொழி  ! - Page 7 Poll_c10தாய் மொழி  ! - Page 7 Poll_m10தாய் மொழி  ! - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மொழி !


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 8:02 pm

First topic message reminder :

தாய் மொழி !

தாய் மொழி  ! - Page 7 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335

எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......சோகம்

சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.

கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.

வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......

ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 08, 2016 12:40 am

அதேபோல வெளி இல் செல்லும்போது வழி நெடுக வார்த்தை விளையாட்டு விளையாடலாம். ஒரே எழுத்தில் வரும் பல வார்த்தைகளை சொல்ல சொல்லலாம், அல்லது வார்த்தை இன் கடைசி எழுத்தில் புது வார்த்தையை சொல்ல சொல்லலாம். ( முன்பெல்லாம் இதை ஆங்கிலத்தில் விளையாடுவோம் , இப்போ நிலைமை தலை கீழாகிவிட்டது புன்னகை ) இல்லையா?

இப்போ லேட்டஸ்ட் whatsup . அதில் ஒரு புது குழு ஆரம்பித்து, அதில் உங்கள் குழந்தைகள், அருகில் இருக்கும் தமிழ் குழந்தைகளை உறுப்பினராக்கி, கேள்வி நீங்கள் போடுங்கள். அதாவது "க வில் ஆரம்பிக்கும் 3 எழுத்து வார்த்தைகள் 10 எழுதவும் என்று. குழந்தைகள் ஆர்வமாய் எழுத துவங்குவார்கள். நெட் இல் தேடி எழுதினாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. அத்தனைக்கு அத்தனை அவர்களுக்கு புதுப் புது வார்த்தைகள் தெரியும். நாங்க இன்னும் இதை விளையாடுகிறோம் ..கொஞ்சம் கஷ்டமாக கேள்விகளுடன் புன்னகை


நம் ஊரைப்பற்றியும், தாத்தா பாட்டி, நம் சொந்தங்கள், நம் சின்ன வயது குறும்புகள் என பலவற்றை பற்றியும் தமிழில் விளக்குங்கள். நிறைய பேசுங்கள் . அது அவர்கள் ஊருக்கு வரும்போது உதவும். "எங்க அப்பா உங்களைப் பற்றி சொல்லி இருக்காங்க, எங்க அம்மா எப்பவும் உங்களைப் பத்தித்தான் பேசுவாங்க" என்று அவர்கள் சொல்லும்போது, இங்கிருப்பவர்களுக்கு விண்ணில் பறப்பது போல இருக்கும் புன்னகை நாம் என் அந்த சந்தோஷத்தை நம் சொந்தங்களுக்குத் தரக்கூடாது?

என்னத்தை கொண்டு வந்தோம் அல்லது என்னத்தை அள்ளிக்கொண்டு போகபோறோம்?

தொடரும்.........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 08, 2016 1:01 am

இங்கு நான் " தாத்தாபாட்டி சொன்ன கதை" என்று ஒரு திரி ஆரம்பித்ததன் நோக்கமே அது தான். குழந்தைகளுக்கு சொல்லும்போது நாமும் நம்முடைய அந்த காலத்துக்கு போய்விடுவோம், Time Travel போல........கதை சொன்னதும் நீங்கள் எவ்வளவு உற்சாகமாய் மாறி விடுவீர்கள் தெரியுமா?............ புன்னகை

ஒருமுறை சொல்லிப் பாருங்கள் அருமை புரியும். இல்லாவிட்டால், நான் இங்கு போடும் கதை யாருக்கும் தெரியாதா என்ன ? ஏதோ ஒன்று இரண்டு கேட்காத கதையாக இருக்கும், ஆனால் பலதும் கேட்டது தான்..........ஆனால் அதை மீண்டும் மீண்டும் கேட்கும்போது அல்லது சொல்லும்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் வருவதை நான், இந்தக் கதைகளை அடிக்கும்போது உணர்கிறேன். அதனால் தான் சொல்கிறேன், நீங்களும் ஒருமுறை முயன்று பாருங்கள். குதூகலம் குதூகலம் குதூகலம்


இதனால் நமக்கும் டென்ஷன் என்கிற மன அழுத்தம் குறையும், குழந்தைகளுக்கும் நல்ல நல்ல கதைகள் அதுவும் அவர்களின் தாய் மொழி இல் கிடைக்கும்....மேலும் முக்கியமான ஒன்று அவங்களுக்கு கார் பங்களாவை விட அப்பா அம்மா தான் ரொம்ப பிடிக்கும், எனவே நீங்கள் அருகில் அமர்ந்து கதை சொன்னால் அவர்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் , நெருக்கம் அதிகமாகும்.


இன்று வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை கேட்ட போது அவர் சொன்னார். ரசிப்புத்தன்மை இல்லை என்றல் ரொம்ப கஷ்டம் என்று. அதாவது ஒரு கவிஞன் தன்னை படைக்கும்போது பிரும்மாவிடம் கேட்டானாம், " என்னை எப்படி வேண்டுமானாலும் படைத்துக்கொள், ஏழையாக, அழகில்லாதவனாக என்று....ஆனால் என்னைச்சுற்றி ஒரு நாலு பேராவது என் கவிதைகளை ரசிப்பவர்களை படை" என்றானாம்.......

ஒரு படைப்பாளிக்கு அவன் ரசிகனே முக்கியம் இல்லையா? . நாம் ஒன்று செய்கிறோம் என்றால் அதை 4 பேராவது ரசித்தால் தானே நமக்கு நிம்மதி?....இங்கு பதிவுகள் போடும்போது கூட நாம் எல்லோருமே பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறோம் இல்லையா? அது போலத்தான் குழந்தைகளும், எனவே அதுகள் செய்யும் சின்ன சின்ன முயற்சியக்கூட பாராட்டுங்கள்.

கொச்சையாக தமிழ் பேசினாலும் மகிழுங்கள், அது அவர்களை ஊக்குவிக்கும்.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 1:44 pm

balakarthik wrote:
ஆனால் நிலைமை எல்லா மொழிகளுக்குமே இப்போ கெட்ட காலம் போல இருக்கே

என்னிக்கி மனுஷன் தன இடத்தை விட்டு பொழப்புக்காக புலம் பெயர்ந்தானோ அன்றே கெட்டகாலம் ஆரம்பிச்சாச்சு

ம்ம்.. நிஜம் பாலா புன்னகை ....உங்கள் பின்னூடம் பார்த்த்தும் எனக்கு ஒரு சரித்திர நிகழ்வை படித்தது நினைவுக்கு வருகிறது.............

இமயத்தில் சோழர்கள் கொடியை நாட்டிய கரிகாலன், திரும்ப வரும்போது சொன்னாராம்,

" ஒரு ஆவேசத்தில் நான் இப்படி செய்துவிட்டேன், இப்போது நம்முடன் கூட வந்த வீரர்கள் அத்தனை பெரும் நம்முடன் வரப்போவது இல்லை, நிறைய பேர் ஆங்கங்கே தங்கி விடுவார்கள், அதேபோல பலர் இங்குள்ள பெண்களை மணம் புரிந்து நம் தமிழ் நாட்டுக்கு கூட்டி வருவார்கள், இதனால் எவ்வளவு பெரிய கலாச்சார சீர்கேடு ஏற்படும்..இது எனக்கு முதலில் தோன்றாமல் போச்சே" என்று வருத்தப்பட்டாராம்........அது தான் இப்போ நடந்து கொண்டு இருக்கு................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 1:45 pm

அதேபோல, நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது, எங்க அப்பா சொல்வார் தினமும் டிக்சனரி இல் இருந்து 20 புது வார்த்தைகள் படிக்கணும் என்று. இப்போ அதையே நான் வேறுவிதமாய் சொல்கிறேன். நாம் நம் குழந்தைகளை தினம் ஒரு குறள் படிக்க சொல்லலாம்.

அல்லது அவ்வைப் பாட்டி இன் ஆத்திச்சுடி அல்லது குட்டிகுட்டியான அழகான தம்ழ் பாட்டுகளை படிக்க சொல்லலாம். எது முடியுமோ அது செய்ய சொல்லுங்கள். நம் குறிக்கோள் அவர்களை ஆசையாய் தமிழில் பேச வைப்பது தான் புன்னகை

சில பாடல்கள் போல இருக்கும் நம்மை தொடர்ந்து சொல்ல சொல்வார்களே, நாக்கு பழக, அதாவது, "இது யார் தச்ச சட்ட, தாத்தா   தச்ச சட்ட" ..இப்படி நிறைய இருக்கு.......இப்படி தினசரி சொல்லிப் பழகுவதால்,  நல்ல உச்சரிப்பு வரும்.

அவ்வை சொன்னாளே , ஒருவார்த்தை "வரப்புயர" என்று அதத்தான் இங்கே நான் குறிப்பிட  விரும்புகிறேன்.......நாம் ஒவ்வொருவரும் இது போல நம் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதால், நம்முடன் இருக்கும் தமிழ் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளும் ஆசையாய் தமிழ் கற்கும்...அது அப்படியே தெரு  முழுக்க பரவும், அப்புறம் ஊர் அப்புறம்...... மாநிலம் என்று பரவி விடும். அது தானே நம் நோக்கம்...........

எனக்கு தோன்றியதை சொல்லி இருக்கேன், யாரையும் குத்தம் சொல்வது என் நோக்கம் இல்லை, அல்லது இந்த நிலை ஏன் வந்தது?......எதனால ,  ஏன் இப்படி ஆச்சு என்று என்றெல்லாம் கேள்வி கேட்கும் நேரத்தை நாம் கடந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். இப்போது தேவை உடனடி  பரிகாரம் தான். அதனால் நாம் உடனடியாக செயலில் இறங்குவோம் நண்பர்களே, நம்மால் முடிந்த அளவுக்கு நம் தாய் மொழியாம் தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம் புன்னகை

பாரதி சொன்னது போல தேனினும் இனிதான தமிழ் மொழிஇல் பேசுவோம் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

'இப்போதைக்கு இந்த கட்டுரையை நிறைவுசெய்கிறேன்' புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 10, 2016 5:17 pm

தினமும் Dictionary பார்த்து 20 வார்த்தைகளுக்குப் பொருள் தெரிந்து கொண்டால் ஆங்கிலத்தை எளிதாகக் கற்கலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் . ஆனால் அது ஆங்கிலம் கற்பதற்கு எளிதான வழியல்ல !

இந்துப் பத்திரிகையில் தினமும் ஒரு பத்தி ( Para ) படித்து வந்தாலே போதும் . ஏதேனும் ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்றால் , அப்போது Dictionary பயன்படுத்தலாம் . வெறும் Dictionary மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கமுடியாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 7:37 pm

M.Jagadeesan wrote:தினமும் Dictionary பார்த்து 20 வார்த்தைகளுக்குப் பொருள் தெரிந்து கொண்டால் ஆங்கிலத்தை எளிதாகக் கற்கலாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் . ஆனால் அது ஆங்கிலம் கற்பதற்கு எளிதான வழியல்ல !

இந்துப் பத்திரிகையில் தினமும் ஒரு பத்தி ( Para ) படித்து வந்தாலே போதும் . ஏதேனும் ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்றால் , அப்போது Dictionary பயன்படுத்தலாம் . வெறும் Dictionary மட்டும் வைத்துக்கொண்டு ஆங்கிலம் கற்கமுடியாது .

அது ஆங்கிலம் கற்க இல்லை ஐயா, புதிய வார்த்தைகள் கற்றுக் கொள்ள  என்று போட்டிருக்கேனே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக