புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
28 Posts - 13%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
28 Posts - 6%
mohamed nizamudeen
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாய் மொழி  ! - Page 2 Poll_c10தாய் மொழி  ! - Page 2 Poll_m10தாய் மொழி  ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மொழி !


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 9:32 pm

First topic message reminder :

தாய் மொழி !

தாய் மொழி  ! - Page 2 CwZfOgTnQ16RpY3xPR4C+aqofr_215335

எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......சோகம்

சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.

கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.

வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......

ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 06, 2016 11:30 pm

நல்ல பகிர்வு அம்மா.தூய தமிழ் காணமல் போய்விடும் நிலையில் தான் உள்ளது. வழக்கு மொழி கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:07 am

balakarthik wrote:நமக்கு தேன் மொழி கனிமொழி பற்று அதிகம்
மேற்கோள் செய்த பதிவு: 1201181

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது பாலா நீங்க இன்னும் மாறவே இல்லை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:08 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:பிறமொழிகளைத் தாழ்த்தி , தமிழ்மொழி உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை .

பல மொழிகளைப் படித்தவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் " தமிழ் சிறந்த மொழி என்று ! "

நான் பிறப்பால் ' தெலுங்கன் ' என்றாலும் தமிழைத்தான் மிகவும் நேசிக்கின்றேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1201178

நான் பிறமொழிகளைத் தாழித்தி சொல்லவே இலையே ஐயா.......அவர்களுக்கு இருக்கும் மொழிப் பற்று நமக்கு இல்ல என்று தானே சொன்னேன்......... அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1201180

கிருஷ்ணம்மா ! நான் உங்களைச் சொல்லவில்லை ; பொதுவாகச் சொன்னேன் . உங்கள் கட்டுரையில் பிற மொழிகளை நீங்கள் தாழ்த்திப் பேசவில்லை .

சிலர் அவ்வாறு பேசுவார்கள் . தமிழ் மொழியில் உள்ள சிறப்பு " ழ " கரம் ஆங்கிலத்தில் இல்லை .

தமிழ் மொழியில் உள்ள வல்லினம் , மெல்லினம் ,இடையினம் போன்ற பாகுபாடுகள் பிற மொழிகளில் இல்லை .

" பால் " காட்டும் வினைச் சொல் ஆங்கிலத்தில் இல்லை ; எனவே தமிழே உயர்ந்தது என்று சொல்வார்கள் .

Came என்றால் வந்தது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாது; ஆனால்
" வந்தான் " என்ற வினைச்சொல்லில் வந்தது " ஆண் " என்று தெரிந்து கொள்ளலாம்.

I sing
you sing ஆனால்
He sings என்று சொல்லவேண்டும் . sing என்னும் வினையுடன் " s " ஏன் சேர்க்கவேண்டும் என்று பையன் கேட்டால் ஆசிரியர்
விடை சொல்லத் தெரியாது முழிப்பார் . தமிழில் இந்தத் தகராறு எல்லாம் கிடையாது என்று வாதிடுவார்கள் .
இதைத்தான் கிருஷ்ணம்மா ! நான் சொன்னேன் .

நல்ல விளக்கம், நன்றி ஐயா..............நான் பயந்தே போனேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:09 am

balakarthik wrote:இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா கூட்டு வெளிபட்டுடும்
மேற்கோள் செய்த பதிவு: 1201192

'கூட்டு ' ஆ 'குட்டா' பாலா,.எதானாலும் ஐயா கேட்கிறார் பதில் சொல்லுங்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 12:09 am

அப்பப்போ ஆளை மாத்த நாம என்ன நடிகரா



ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மொழி  ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:10 am

சசி wrote:நல்ல பகிர்வு அம்மா.தூய தமிழ் காணமல் போய்விடும் நிலையில் தான் உள்ளது. வழக்கு மொழி கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1201193

ம்ம்.. அந்த பயமே இந்தக் கட்டுரை எழுத காரணமானது சசி...தொடர்ந்து படியுங்கள் புன்னகை
.
.
.
உங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:13 am

முதலில் நான் ஊடகத்தில் கேட்ட அந்த அதிர்ச்சியான சம்பவத்தை இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒரு வயதான மூதாட்டி லண்டனில் இருக்கும் தன மகன் மற்றும் மருமகளுடன் இருக்க வருகிறார். அவர்களுக்கு 2 பேரக் குழந்தைகள் ; ஆனால் இருவருக்கும் ஆங்கிலம் மட்டுமே தெரியும்.

பாட்டிக்கு தமிழ் மட்டுமே தெரியும், என்றாலும் ஆசையாய் பேரன்களைப் பார்க்க வந்து விட்டார்கள். எனவே , பாட்டியுடன் சைகை பாஷை தான்.( இவங்க நம் ஊர்பக்கம் வருவதே இல்லை...பிள்ளைகளுக்கு  தமிழ் தெரியாததால் ஒரேநாளில் இந்தியா போர் அடிக்கிறதாம் சோகம் )

ஒருநாள் , பாட்டியும் பேரன்களும் தனியே இருந்தபோது, அந்த மூதாட்டிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது, அவர்கள் வலியால் துடிக்கிறார்கள் .தவித்த வண்ணமே தண்ணீர் எடுக்க போயிருக்கிறார்கள்...கிழே விழுந்து விட்டார்கள்........சத்தம் கேட்டு வந்த , பேரன்களை பேர்சொல்லிக் கூப்பிட்டு ....தண்ணீ தண்ணீ என்று கேட்கிறார்கள்..........ஜாடை காட்டுகிறார்கள், பாட்டியை கீழே  இருந்து தூக்க முயலுகிறார்கள் பேரன்கள்.......அவங்க ஏதோ கேட்கிறார்கள் என்று தாமதமாகத்தான் புரிகிறது.பாவம், சின்ன பசங்க.......... இவர்களுக்கு புரிவதற்குள், அந்த மூதாட்டி போய் சேர்ந்து விடுகிறார்........... சோகம்

அப்பா அம்மா வந்ததும், பதறி என்ன நடந்தது என்று கேட்கிறார்கள்......இவர்களும் சொல்கிறார்கள்......தன் அம்மா கடைசியாக என்ன கேட்டார் என்று அறிய ஆசைப்படுகிறார் அப்பா, பிள்ளைகள்   தட்டு தடுமாறி , யோசித்து , " when  we  entered  in  the  kitchen , she  was  on  the  floor, and holding  her  chest , and  called  us ........she  asked  something  'thanithani ' " என்று சொன்னார்கள்.

அந்த அப்பாவுக்கு 'சொரேர்' என்றது....தண்ணி கேட்டிருக்காங்க அம்மா, அது தன் பிள்ளைகளுக்கு புரியலை என்று உறைத்தது. ............அந்த மூதாட்டி போய்விட்டார்கள் ஆனால் இந்த பிள்ளை சாகும் வரை இந்த நிகழ்வு அவன் நெஞ்சை அறுக்குமா இல்லையா?....கேட்ட நமக்கே 'திக்' என்று இருக்கே, அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?...சொல்லுங்கள்.......... அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி

தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 12:29 am

பாம்பு தீண்டிய பாலகனைப்
...பிழைக்க வைத்த செந்தமிழே !
சாம்பல் ஆனப் பூம்பாவை
…சக்தி பெற்றது உன்னாலே !

முதலை உண்ட பாலகனை
...முழுதாய் மீட்ட செந்தமிழே !
கதவு திறக்க  மறைக்காட்டில்
...காரண மான செம்மொழியே !

சிலம்பின் ஓசை கேட்காத
...செவிகள் இருந்து பயனென்ன ?
நலம்தரும் ஆழ்வார் பிரபந்தம்
...நவிலா நாவும் நாவென்ன ?

அகண்ட வான வீதியிலே
...அம்மா வாசை நன்னாளில்
மிகுந்த ஒளியுடன் வெண்ணிலவு
...மிளிரச் செய்த நற்றமிழே !


மெல்லத் தமிழினி வாழும் ! - அந்த
...மேற்கு மொழிகள் தாழும் !
வெல்லும் எங்கள் தமிழ்மொழியே !
...என்றும் நமக்கது கண்விழியே !

இவ்வாறு தமிழ்செய்த அற்புதங்களைஎல்லாம் அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொன்னால் , தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு ஏற்படும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:44 am

ஒரு அதிர்ச்சியான வீடியோவை கிருஷ்ண அப்பா எனக்கு காட்டினார்.........அது இதோ.............நான் பக்கம் பக்கமாய் எழுதி வைத்துள்ளதை, இவர்கள் நேரடியாக காட்டுகிறார்கள்.பாருங்கள் புன்னகை



நான் ஒரு 10 நாளாய் ( நிஜமாகவே நான் இந்த வீடியோ வை இப்போ தான் பார்த்தேன் புன்னகை ) எழுதியதை, இவர்கள் வீடியோ வாக போட்டிருக்கிறார்கள்.......எனக்கும் கிருஷ்ணாப்பாக்கும் இது ரொம்ப ஆச்சரியத்தைக் கொடுத்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:47 am

மறுபடி சொல்கிறேன், இது வெளிநாட்டு பசங்களுக்கு மட்டும் இல்லை, நம் நாட்டிலேயே பல மாநிலங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும். வெளி இல் எல்லோரும் ஒரு மொழி பேசும்போது, நாமும் அதைத்தான் பேசவேண்டும், கற்க வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. ஆனால், வீட்டுக்குள் நாமே நம் குழந்தைகளிடம் தமிழில் பேசாமல் , ஆங்கிலத்திலோ, அல்லது வேறு மொழிகளிலோ பேசினால் , குழந்தைகள் எப்படி தமிழை தெரிந்து கொள்ளும்?......

நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், மொழியையும், நம் பழக்க வழக்கங்களையும் சொல்லித்தரவேண்டியது நம் கடமை இல்லையா? அதில் தவறலாமா? நம் அடுத்த தலை முறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறை மக்கள் தமிழை மறந்து விடும் ஆபத்து இருக்கே.....
இப்போவே பார்த்தீர்கள் என்றால், ஒரு 18 -20 வயதுடைய பசங்களும் பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு தமிழ் பேசுவா, எழுதுவா........கொஞ்சம் " தல போச்சு என்றால் தவலை போச்சு" என்று இருக்கும்........ஏதோ பரவாஇல்லை..ஆனால், அடுத்த தாக இருக்கும் தலைமுறை குழந்தைகள், தமிழில் நாம் பேசுவதை மட்டும் புரிந்து கொள்வார்கள் , ஆனால் திருப்பி பதில் அளிக்கத் தெரியாமல், விழித்து ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்............இப்படிப் போனால், இவர்களுக்கு அடுத்த தலை முறை என்ன ஆகும்? ...கொஞ்சம் யோசிக்கணுமே நாம் !

தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக