புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழி !
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாய் மொழி !
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............

யினியவன் wrote:krishnaamma wrote:யினியவன் wrote:சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா?
எனக்கு இல்லை இனியவன் உங்களுக்குத்தான்
என்னைத்தான் சொல்லிக்கிறேன்ம்மா
உருப்படமாட்டன்னு அடுத்தவங்க சொல்றதுக்கும்,
நாமளே நம்மள சொல்லிகிறதுக்கும் வித்தியாசம் இருக்கே
அடாடா............கோபித்துக் கொண்டீர்களா இனியவன்? ...சும்மா கலாட்டக்குத்தானே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:krishnaamma wrote:அடாடா............கோபித்துக் கொண்டீர்களா இனியவன்? ...சும்மா கலாட்டக்குத்தானே !
கல்யாணம் ஆனா ஒரு ஆம்பளைய பார்த்து கோவபடுரிங்கலானு கேட்டிங்களே என்ன கொடும சரவணா இது
இதுவேறையா?............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வெக்கப்பட தெரிந்த பெண்களும்,
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201350யினியவன் wrote:வெக்கப்பட தெரிந்த பெண்களும்,
மணமான பின்
கோவப்பட தெரிந்த ஆண்களும்
இப்புவியில் உண்டா பாலா?
அந்த 2 வது வரியும், முதல் வரியும் மாறி இருக்கணுமா இனியவன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் பின்னூடங்கள் வரக்காணுமே ................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி, நான் என் கட்டுரையை தொடர்கிறேன்
போனவாரம் ஒரு தெலுங்கு படம் பார்த்தேன், SPB யும் லக்ஷ்மியும் மட்டுமே முழு படத்திலும் வருவார்கள்............5 பிள்ளைகளும் பெண்களும் அவர்களுக்கு. எல்லோரும் வெளிநாட்டில் வாசம், யாருடைய குழந்தைக்கும் தெலுங்கு தெரியாது...............இவள் தான் அவங்க பேசுவதை கேட்க ஆவலாய் இருப்பாள் பாவம்.......
இது, இந்த மோகம் ஆங்கிலேயர் நமக்கு விட்டுச்சென்ற பரிசு.......60 வருடங்களுக்கு மேல் ஓடியும், நாம் இன்னும் விடுதலை பெறவில்லை அவர்கள் மொழி இல் இருந்து .அதாவது அது தான் உசத்தி என்கிற நினைவில் இருந்துநாம் இன்னும் விடுதலை பெறவில்லை)............
சரி நாம் தொடங்கிய பிரச்னைக்கு வருவோம் ..............இப்போது YOU TUBE இல் அழகாய் தமிழ் சொல்லித்தர நிறைய வீடியோ க்கள் இருக்கு. அதன் முலம் அவர்களுக்கு தமிழ் சொல்லித்தரலாம். நாம் கூட இருந்தால் போறும் , அல்லது அவர்களுக்கு புரியாததை நாம் சொல்லித்தரலாம்.
இதே YOU TUBE இல் பாட்டி வடை சுட்ட கதை முதல், பஞ்சதந்திரக் கதைகள், சிறுவர் பாடல்கள் என்று ஏகத்துக்கும் இருக்கு. தரமானதாக நீங்கள் செலக்ட் செய்து குழந்தைகளுக்கு காட்டுங்கள். தினம் ஒரு அரைமணி நேரமாவது தமிழில் கதைகள், பாட்டுகள் அல்லது செய்திகள் கேட்க சொல்லுங்கள். நீங்கள் காட்டும் வீடியோ க்களில் தமிழ் உச்சரிப்புகள் சரியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
...................................

சில வீடியோ க்களில் நம் புராணக் கதைகளை ஏகத்துக்கும் மத்தி எடுத்திருக்கிறார்கள், அதையும் நாம் தான் கவனிக்கணும் ...என்ன செய்வது , தப்பான வழியை நாமே நம் குழந்தைகளுக்குக் காட்டக் கூடாது தானே?
நான் சொல்வதை நீங்கள் டிவி பார்த்தாலே புரிந்து கொள்ளுவீர்கள். முன்பெல்லாம் நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் மட்டுமே தமிழைக் கொல்வார்கள்............இப்போ செய்தி வாசிப்பவர்கள் கூட ல, ள, ழ, ச, ஸ, ந, ன, ண...........என எந்த வித்தியாசமும் இல்லாமல் செய்தி வாசிக்கிறார்கள்........ டிவி இல் கிழே ஓடும் செய்திகளில் கூட , எத்தனை எத்தனை எழுத்துப் பிழைகள்?...........அவைகள், அவர்கள், அது .......இவற்றைக் கூட பிழையாக வாக்கியத்தில் சேர்க்கிறார்கள்..........
செய்தித்தாள்களும் இதற்கு விதி விலக்கு இல்லை.....ஒழுங்காய் தமிழை படித்தால் தானே பிழை இல்லாமல் எழுதவரும்?
எனவே கொஞ்சம் உஷாராய்த்தான் நாம் இருக்கணும் !
........................

- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7