புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழி !
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாய் மொழி !
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............

மேற்கோள் செய்த பதிவு: 1201304balakarthik wrote:இப்படியா
இவ ஒண்ணும் சொல்லியே பாலா....வெறுமன பாக்கறா......இனியவனுக்கு இதுவே போறுமா?............
முகமது பின் துக்ளக் நாடகத்தை இசைத்தட்டாக வெளியிட்டபோது, அப்போதைய முதல்வர் ’ரெகார்ட்’ என்கிற ஆங்கிலப் பதத்தை ’தஸ்தாவேஜு’ என்றே பலமுறை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம் (அதுவும் தமிழ்ச்சொல் அல்ல!). அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் சோ இதைக் குறிப்பிட்டிருக்கிறார் தங்களைத் தமிழ்க் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதில் இருக்கிற கவனத்தில் ஒன்றிரண்டு சதவீதம் தங்கள் தமிழறிவைத் தீட்டிக் கொள்ளக் காட்டுவது அவர்களுக்கும் தமிழுக்கும் நல்லது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1201307krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201304balakarthik wrote:இப்படியா
இவ ஒண்ணும் சொல்லியே பாலா....வெறுமன பாக்கறா......இனியவனுக்கு இதுவே போறுமா?............
இதயமும் இதயமும் பேசும்பொழுது மொழி எதற்கு அவுங்க ரெண்டுபேரும் கண்ணாலையே பேசிப்பாங்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201309balakarthik wrote:முகமது பின் துக்ளக் நாடகத்தை இசைத்தட்டாக வெளியிட்டபோது, அப்போதைய முதல்வர் ’ரெகார்ட்’ என்கிற ஆங்கிலப் பதத்தை ’தஸ்தாவேஜு’ என்றே பலமுறை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம் (அதுவும் தமிழ்ச்சொல் அல்ல!). அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நூலில் சோ இதைக் குறிப்பிட்டிருக்கிறார் தங்களைத் தமிழ்க் காவலர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் அடுத்தவனுக்கு ஆப்பு வைப்பதில் இருக்கிற கவனத்தில் ஒன்றிரண்டு சதவீதம் தங்கள் தமிழறிவைத் தீட்டிக் கொள்ளக் காட்டுவது அவர்களுக்கும் தமிழுக்கும் நல்லது.
இதன் முலம் நீங்கள் சொல்ல வருவது என்ன பாலா?............ யார் இப்போ தமிழை காவல் காக்கிறார்கள்?...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201310balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201307krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201304balakarthik wrote:இப்படியா
இவ ஒண்ணும் சொல்லியே பாலா....வெறுமன பாக்கறா......இனியவனுக்கு இதுவே போறுமா?............
இதயமும் இதயமும் பேசும்பொழுது மொழி எதற்கு அவுங்க ரெண்டுபேரும் கண்ணாலையே பேசிப்பாங்கலாம்
டபுள் ஓகே !.............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிங்கிளுக்கே இங்க சிங்கி அடிக்குதாம், இதுல டபுள்ஸ் கேக்குதாமா?
krishnaamma wrote:இதன் முலம் நீங்கள் சொல்ல வருவது என்ன பாலா?............ யார் இப்போ தமிழை காவல் காக்கிறார்கள்?...............
நம்ப அரசியல் வியாதிகளைதான் சொல்லுறேன் அதிலும் திருவள்ளுவருக்கே தமிழ் கத்துகொடுதவரு நம்ம கலைஞ்சர் ஆச்சே அவரெல்லாம் இருக்கும் பொழுது இப்படி இருக்கலாமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழந்தைகளுக்கு அவர்களுடன் பேசணும் என்று ஆசையாய் இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது.........வயதானவர்களுக்கும் ஆசை தான் என்றாலும் இனி அவர்களால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாது...........தாத்தா பாட்டிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற சொந்த பந்தங்களுக்கு ?.....
சொல்லவே வேண்டாம் ...........ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால் கூட மற்றவர்களுடன் ஓட்டமுடியாத இவர்கள், வேறு வழி இன்றி, தங்கள் தங்கள் கை இல் இருக்கும் ipod , phone இவற்றுடன் முழ்கி விடுவார்கள் .....ஒதுங்கியே இருப்பார்கள் ......கொஞ்ச வருடத்தில் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் நான் இந்தியா வரலை அங்கு எனக்கு போர் அடிக்கும் என்பார்கள் ...........சரிதானே ?
ஒன்றும் இல்லை, நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நீங்க இங்கே உள்ளே வந்ததும் யாராவது , உற்சாகமாய், ஹாய், என்று போட்டால் எவ்வளவு மகிழ்கிறீர்கள்?.......முன்ன பின்னே தெரியாமல் இருப்பவர்களே நம்மை குசலம் விசாரிக்கும்போது நம் மனம் எவ்வளவு மகிழ்கிறது? அப்படி இருக்க சொந்த பேரன் பேத்திகள் வரும்போது, அவர்களுடன் ஆசையால் அளவளாவக் கூட முடியாது போகும்போது, அந்த வயதானவர்கள் எவ்வளவு நொந்து போவார்கள் ......யோசியுங்கள்............

மேற்கோள் செய்த பதிவு: 1201321balakarthik wrote:krishnaamma wrote:இதன் முலம் நீங்கள் சொல்ல வருவது என்ன பாலா?............ யார் இப்போ தமிழை காவல் காக்கிறார்கள்?...............
நம்ப அரசியல் வியாதிகளைதான் சொல்லுறேன் அதிலும் திருவள்ளுவருக்கே தமிழ் கத்துகொடுதவரு நம்ம கலைஞ்சர் ஆச்சே அவரெல்லாம் இருக்கும் பொழுது இப்படி இருக்கலாமா
இது காதில் விழுந்ததும், தமிழை காப்பாத்தறேன் பேர்வழி என்று , அவங்க 'அம்மா' ஸ்டிக்கர் ஓட்டுவது போல அவர் 'தாத்தா ' ஸ்டிக்கர் ஓட்ட ஆரம்பித்து விடப்போகிறார் பாலா......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ச்சே! இதுக்கா நாம் இவங்களை படிக்க வைத்தோம் என்று வருத்தப்படமாட்டர்களா?..........கொஞ்ச நாள் முன்பு ஒரு செய்தி பார்த்தேன், சீனாவில் எல்லோரும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளணும் என்று, நிறைய முயற்சி எடுத்து அப்ளிகேஷன் செய்து போன் இல் போட்டுக்கொண்டு கத்துக்கறாங்களாம் .
ஒரு அயல்நாட்டு மொழியையே இப்படி கற்றுக்கொள்ள முடியுமானால் நம்மால் தம் தாய் மொழியை கற்க முடியாதா என்ன ?........நமக்குத் தேவை சிறு சிறு முயற்சிகள் தான்...........அதை செய்தாலே நம் தாய்மொழி காப்பாற்றப்படும்.
அதற்காக எனக்குத் தெரிந்த வழிகள், நான் பின்பற்றும் வழிகள் சிலதை இங்கே சொல்கிறேன், உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்தால் இங்கே பகிருங்கள்
முதலில் நாம் செய்யவேண்டியது, முக்கியமானதும் கூட, என்ன தான் ஆனாலும் வாசலில் செருப்பைக் கழட்டும் போது , மத்த மொழிகளையும் கழட்டி வைத்து விட்டு, வீட்டுக்குள் தமிழ் மட்டுமே பேசுவோம் என்கிற ஒரு எழுதாத சட்டத்தை, நம் வீட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.
இது ஒவ்வோவோர்வரும் கட்டாயம் செய்யணும்......அந்த இடத்து மொழியை, நாம் வீட்டில் பேசாமல் இருந்தாலும், குழந்தைகள் வெளியே வாசலில் போவதால், அங்கு பேசப்படும் பாஷையை எளிதாக கத்துப்பா, ஒன்றும் கஷ்டம் இல்லை அதில், நாம் அதற்காக மெனக்கெட வேண்டாம்......வீட்டுப்பாடம் படிக்கும்போது படிப்பதே போறும்..நம் தமிழுக்குத்தான் ஆதரவு இல்லாமல் போச்சு, எனவே, முதல்வேலையாய் இப்போ அதைக் கவனிப்போம்
தாய் மொழி இல் பேசுவதால் , குழந்தைகளுடன் உங்களுக்குள்ள நெருக்கமும் அதிகமாகும். எப்பவுமே நம் தாய் மொழி இல் பேசினால் இன்பமாக இருக்கும், இது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை பாரதி சொன்னது போல தேனினும் இனிதான மொழி, தமிழ் மொழி ஆச்சே !

- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|